புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

சிவா

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 6:46 pm

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை. தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். "இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?' என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.

"அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்' என்றான். அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகிவிட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், "நான் யார்னு தெரியுமா?' என்று கேட்டாள். தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்துவிடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்...

சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், "நீங்கதான் கடவுள்"

- பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி.
மேற்கோள் செய்த பதிவு: 1041926

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 

 நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 6:47 pm

எம்மதமும் சம்மதமே!

நெருங்கிய நண்பர் ஒருவர், சற்று வித்தியாசமான கொள்கை உடையவர். அதை, அவரது சொந்த வாழ்க்கையிலும் செயல்படுத்தி, அசத்தி இருக்கிறார். நண்பரின் தந்தை, இந்து; தாய் கிறிஸ்துவர். என் நண்பரோ கிறிஸ்துவ பெண்ணை காதலித்து, மணந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களை, அவர்களின் விருப்பப்படியே படிக்க வைத்தார். படிக்கும் காலத்தில் மூத்த மகன், ஒரு முஸ்லிம் பெண்ணையும் இளைய மகன், வேலை பார்க்கும் இடத்தில், இந்து பெண்ணையும் விரும்பினர்.

இதை அறிந்த நண்பர், எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், இரு குடும்பத்தாரிடமும் பேசி, இரண்டு திருமணங்களையும் செய்து கலக்கினார். 'மகன்கள் ஆசையை நிறைவேற்றுவதை விட, வாழ்க்கையில், வேறு என்ன இருக்கிறது...' என்பார் நண்பர். இதில், 'ஹைலைட்'டான விஷயம் என்னவென்றால், இப்போது நண்பர் வீட்டில், இந்து, முஸ்லிம், கிறிஸ்து என்று, எந்த மத விசேஷம் என்றாலும், தவறாமல் கொண்டாடுகின்றனர்.

நண்பர் அடிக்கடி சொல்வது, 'எம்மதமும் சம்மதமே! தவிர, ஒருவருக்கு பிடிக்காத ஒன்றை, வலுக்கட்டாயமாக திணிப்பதை விட, அவர்களின் எண்ணமறிந்து, அதை நிறைவேற்றி வைத்தால், வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை...' என்பார். உண்மை தானே!
நண்பரின் வாழ்க்கை, கவலை இல்லாமல் பயணிக்கிறது. இதைத் தவிர, வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்!

— வி.மூர்த்தி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 6:48 pm

வாய்ப்பை நழுவ விட்டால்...

வாழ்க்கையில், வாய்ப்புகள் சில முறை தான் வரும். அதை, பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டால், மீண்டும் அந்த வாய்ப்புகள் வராமலேயே போகலாம் என்பதற்கு, என் உறவினர்களுக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.

இளம் வயதில், அவருக்குப் பெண் கொடுக்க, பலர் முன் வந்தனர்.அவருக்குப் பிடித்திருந்தால், அவர் அம்மாவுக்கு பிடிக்காது; அம்மாவுக்கு பிடித்தால், அப்பாவுக்கு பிடிக்காது. அப்பாவுக்கு பிடித்த இடத்தை அம்மாவும், மகனும் மறுப்பர்.

முடியும் நிலைக்கு வந்த பல இடங்கள், அம்மாவுக்கு திருப்தி இல்லை என்பதாலேயே, நின்று போனது. இன்னொரு பக்கம், அந்த உறவினரின் மேல், காதல் கொண்டு, பல பெண்கள் அணுகியுள்ளனர்.
அதில் ஒரு பெண், 'நீ என்னுடன் வாழ வேண்டாம். உன் வீட்டில் ஏற்பாடு செய்யும் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் கட்டிக்கொள். ஆனால், பேருக்கு மட்டுமாவது எனக்கொரு மஞ்சள் கயிற்றைக் கட்டு, உன் மனைவி என்ற நினைவுடன் வாழ்ந்து கொள்கிறேன்...' என்று கெஞ்சியிருக்கிறாள்.
எல்லாவற்றையுமே தட்டிக் கழித்து விட்டனர். இப்போது, அவருக்கு வயது முதிர்ந்து, தொப்பை, வழுக்கை, சரும நோய் என்று, தோற்றமே உருமாறி விட்டது. பெற்றோருக்கும் தள்ளாமை வந்து விட்டது. கண் மூடும் முன், மகனின் திருமணத்தை பார்க்க ஆவலாயிருக்கிறனர்.

வேறு மதம், ஏழை, விதவை, விவாகரத்தானாலும் பரவாயில்லை என்று பார்க்கின்றனர். இன்று வரை அமையவில்லை. வேலை, திருமணம், வீட்டுமனை எல்லாம், அமையும்போதே, முடித்துக் கொள்வது நல்லது. வாய்ப்புகளை அலட்சியப்படுத்தினால், வாய்ப்புகள் நம்மை அலட்சியப்படுத்தி விடும். எச்சரிக்கை!

— சுந்தரமூர்த்தி, திருவள்ளூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 6:51 pm

krishnaamma wrote:வாய்ப்பை நழுவ விட்டால்...

ரொம்ப சரி ! அதுக்குத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 6:54 pm

பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!

தோழியோடு அங்கப்பிரதட்சணம் செய்ய, கோவிலுக்கு சென்றிருந்தேன். ஈர உடையோடு, கோவிலை சுற்றி உருண்டு வரும் போது, இளைஞர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'ஜொள்' விட்டதோடு, 'நல்ல தரிசனம் மச்சி...' என, கமென்ட்டும் அடித்தனர். ஏதோ பேசி விட்டு போகட்டும் என, கண்டுக்காமல் இருந்தாலும், அவர்கள் விடுவதாயில்லை. எங்களின் சேலை விலகுவதையும், ஈர உடையில் தெரிந்த கவர்ச்சியையும் பார்த்து, 'ஐயோ பால் டப்பா நசுங்குதே, கறவை மாடு அழகா, கன்னி மாடு அழகா... ரேசர் வாங்கிக் கொடுக்கணும் போலிருக்கே மாமா...' என்றெல்லாம், இரட்டை அர்த்தம் தொனிக்க, பேச ஆரம்பித்து விட்டனர்.

வாழ்க்கையில் விரக்தியும், கவலையும் துரத்த, வேண்டுதலோடு கோவிலுக்கு நிம்மதி தேடி வந்தால், இங்கேயுமா இப்படி என நொந்த எனக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. அவர்களில் ஒருவனது சட்டையை பிடித்து, 'பெண் போலீஸ்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா?' என கேட்கவும், இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயினர். தோழிகளே... இடம் கொடுத்தால், மடத்தையும் பிடிப்பர் இந்த மாதிரி ஆசாமிகள். இது போன்ற தருணங்களில், நம் எதிர்ப்பை காட்டுவதோடு, நம் பாதுகாப்பையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 7:02 pm

krishnaamma wrote:பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!

அந்த ஆண்பிள்ளைகள் கமெண்ட் அடித்தது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு அந்த பெண்கள் மேலும் இருக்கு என்பது என் அபிப்பிராயம். உடனே யாரும் கோபிக்க வேண்டாம் புன்னகை நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இதுபோல ஈர உடைகளில் நிகழ்த்தும் பிரார்த்தனைகள் ஆகட்டும், அருவி இல் குளிப்பது ஆகட்டும், நல்ல 'திக்காக' உள்ளாடைகள் தெரியாதவாறு உடைகள் அணியவேண்டும். இதை அட்லீஸ்ட் அவர்களின் அப்பா அம்மாவாவது சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் கமெண்ட் கள் குறையும்.

மேலும் இப்போது திருப்பதி இல் கூட அங்கபிரதக்ஷணத்துக்கு வடஇந்திய உடையான சல்வார் ருடன் செய்ய அனுமதிக்கிறார்கள் அது போல உடை அணிவதால் உடல் முழுவதும் மூடியே இருக்கும், மேலும் நாம் லைனிங் வைத்த சல்வார் அணியும்போது நமக்கே நல்லா 'பீல்' செய்வோம். மேலே துப்பட்டாவையும் குறுக்காக கட்டிக்கொண்டால் அங்கப்பிரதக்ஷணம் செய்ய ரொம்ப வசதியாக இருக்கும். யாரும் உதவிக்கு கூட வேண்டாம் புன்னகை சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் ! நாமும் மனம் குவிய பிரார்த்தனை இல் ஈடுபட முடியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jan 07, 2014 1:26 pm

krishnaamma wrote:

உங்கள் பதில் அருமை அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 10:25 am

vishwajee wrote:

நன்றி விஸ்வா புன்னகை  நன்றி  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 08, 2014 11:32 am

 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 3838410834 

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Uபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Yபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Aபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Sபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Uபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Dபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 Hபடித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 12:04 pm

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 13 1571444738 சுதா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக