புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
2 Posts - 2%
prajai
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
418 Posts - 48%
heezulia
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
28 Posts - 3%
prajai
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_m10வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 30 Jul 2013 - 18:43

வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Ot3u

வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற இதுவரை எந்த ஒரு நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.

வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        8p
என்ஜின் இழப்பு - 62.4%
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினுள் ஏற்படும்  உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% திறன் அதிகம் கொண்டவை.
வெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்
நகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.
உதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்
ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடியில் வைப்பர்கள் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.
ஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
என்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது. 
காற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
சாதாரணமாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் கட்டமைப்பு வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்பு சரிசெய்யபடுகிறது.
உருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்
வாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரங்களின் டயர்களில் உள்ள குழிவரிகளில்(Tread) சில மாற்றங்களை செய்வதன்  மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.
தடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்
வாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு அமையும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை ஓரளவு சரிகட்டலாம். 
இப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீனடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யார் கண்டா ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (பல்பு கதைபோல) 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 30 Jul 2013 - 21:52

எரிபொருள் வீணாகும் விதத்தை பார்த்தால் வயிறு எரிகிறது .

நல்ல பயனுள்ள பதிவு அண்ணா , தெரியாத தகவல்கள் அறிய தந்தமைக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 31 Jul 2013 - 1:38

இதை தடுக்க வழி இல்லையா

வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Uவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Tவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Hவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Uவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Oவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Hவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Aவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Eவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 31 Jul 2013 - 1:40

இதை தடுக்க வழி இல்லையா

ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 31 Jul 2013 - 1:41

பூவன் wrote:
இதை தடுக்க வழி இல்லையா

ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..

மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது

Postபூவன் Wed 31 Jul 2013 - 1:43

Muthumohamed wrote:
பூவன் wrote:
இதை தடுக்க வழி இல்லையா

ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..

மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது

இல்லைனா நடை வண்டிதான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 31 Jul 2013 - 1:44

பூவன் wrote:
Muthumohamed wrote:
பூவன் wrote:
இதை தடுக்க வழி இல்லையா

ஒரே வழி மிதிவண்டி வாங்கி ஓட்டலாம் ..

மிதிவண்டி இருக்கு பூவன் ஆனால் ஓட்ட தயக்கமாக இருக்கிறது

இல்லைனா நடை வண்டிதான்

அதுவரை நாம் இருந்தால் பார்க்கலாம்

வாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Uவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Tவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Hவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Uவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Oவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Hவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Aவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Mவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        Eவாகன எரிபொருள் 80% வீணாக்கப்படுகிறது - தெரியுமா ?        D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 31 Jul 2013 - 12:25

தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.

இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 31 Jul 2013 - 12:58

ராஜு சரவணன் wrote:தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.

இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
"டெக்லஸ்" நீங்க தான் உங்க டெக்லா ப்ரெய்ன உபயோகபடுத்தி ஏதாவது கண்டுபிடிக்கணும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 31 Jul 2013 - 13:58

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:தற்போதுள்ள நிலையில் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் நுட்பம் சிறிய அளவில் தான் பயன்படுத்தபட்டு வருகிறது. பெரிய(Mass) அளவில் பயன்படுத்த இன்னமும் சரியான கண்டுபிடிப்பு வரவில்லை. அவ்வாறு வந்தால் சூரியனின் வெப்ப ஆற்றலை மீன்சாரமாக மாற்றி பயன்பெறலாம்.
இப்போது இருக்கும் நுட்பங்களில் வெப்பத்தை நேரடையாக மின்சாரமாக மாற்றும் நுட்பம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்போம்?.
"டெக்லஸ்" நீங்க தான் உங்க டெக்லா ப்ரெய்ன உபயோகபடுத்தி ஏதாவது கண்டுபிடிக்கணும்

நம்மலாள வீட்டுல இருக்குற கரண்டிய கூட கண்டுபுடிக்க முடியல... இதுல போயி புதுசா .... அதுவும் என்னை ..... ரொம்ப பெருமையா இருக்கு..... தல புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக