புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_m10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10 
6 Posts - 60%
heezulia
கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_m10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_m10கஸல் கவிதை என்றால் என்ன ...? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸல் கவிதை என்றால் என்ன ...?


   
   

Page 1 of 2 1, 2  Next

kavipiriyan
kavipiriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2013

Postkavipiriyan Mon Jul 29, 2013 8:11 pm

நண்பர்களே ...
கசல் கவிதை என்று இப்போ முகநூலில் நிறைய வருகிறது எம்து நாட்டில் ஒருசிலர் எழுதுகிறார்கள் ...
கவிதை நன்றாக உள்ளது ஆனால் தொடர்பில்லாமல் வருவதுபோல் உள்ளது ..சுருக்கமாக பதில் தாருங்கள் ..
தளங்களில் பார்த்தேன் விபரத்தை விளங்கவில்லை ....நான் முகநூலில் ரசித்த ,,,,கஸல் கவிதை

நீ
என்னை தயவு செய்து
மறந்துவிடு
அப்போதுதான் -நான்
உன் இதயத்தில்
நிரந்தரமாக இருப்பேன் ....!!!

காதலில் வலியும்
தனிமையும் -காதல்
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!

நீ
என் உயிரின் வலியும்
வலியின் இன்பமும்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 29, 2013 9:30 pm

கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை.

இதுதான் கஸல்’ நண்பரே

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jul 29, 2013 10:02 pm

தம்பி ‘காதல் டாக்டர்’ பூவனின் கவிதையும் கசல்தான்...சிரி



கஸல் கவிதை என்றால் என்ன ...? 224747944

கஸல் கவிதை என்றால் என்ன ...? Rகஸல் கவிதை என்றால் என்ன ...? Aகஸல் கவிதை என்றால் என்ன ...? Emptyகஸல் கவிதை என்றால் என்ன ...? Rகஸல் கவிதை என்றால் என்ன ...? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 29, 2013 10:06 pm

ரா.ரா3275 wrote:தம்பி ‘காதல் டாக்டர்’ பூவனின் கவிதையும் கசல்தான்...சிரி

உங்களை பற்றிய பாடல் மிச்சம் உள்ளது வந்து விட்டீர்கள் போட்டுவிடறேன் இப்போதே பாடலை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jul 29, 2013 10:12 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி ‘காதல் டாக்டர்’ பூவனின் கவிதையும் கசல்தான்...சிரி

உங்களை  பற்றிய பாடல் மிச்சம் உள்ளது  வந்து  விட்டீர்கள் போட்டுவிடறேன்  இப்போதே பாடலை  
 ஆப்பை தேடிப் போய் அளவு கொடுத்துவிட்டு வருவது இதுதான்னு புரிஞ்சுதுடா தம்பி...



கஸல் கவிதை என்றால் என்ன ...? 224747944

கஸல் கவிதை என்றால் என்ன ...? Rகஸல் கவிதை என்றால் என்ன ...? Aகஸல் கவிதை என்றால் என்ன ...? Emptyகஸல் கவிதை என்றால் என்ன ...? Rகஸல் கவிதை என்றால் என்ன ...? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 29, 2013 10:55 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி ‘காதல் டாக்டர்’ பூவனின் கவிதையும் கசல்தான்...சிரி

உங்களை  பற்றிய பாடல் மிச்சம் உள்ளது  வந்து  விட்டீர்கள் போட்டுவிடறேன்  இப்போதே பாடலை  
 ஆப்பை தேடிப் போய் அளவு கொடுத்துவிட்டு வருவது இதுதான்னு புரிஞ்சுதுடா தம்பி...

நீங்கள் அளவு கொடுத்த ஆப்பு அளவை நாளைக்கு பாருங்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 30, 2013 11:24 am

கசல் லின் விளக்கம் அருமை பூவன்.!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 11:42 am

பூவன் wrote:கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை.

இதுதான் கஸல்’ நண்பரே  

அருமையான விளக்கம் பூவன். எனக்கு பங்கஜ் உதாஸ் கஸல்கள் ரொம்ப பிடிக்கும் புன்னகைவி.பொ.பா.அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 11:43 am

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி ‘காதல் டாக்டர்’ பூவனின் கவிதையும் கசல்தான்...சிரி

உங்களை  பற்றிய பாடல் மிச்சம் உள்ளது  வந்து  விட்டீர்கள் போட்டுவிடறேன்  இப்போதே பாடலை  
 ஆப்பை தேடிப் போய் அளவு கொடுத்துவிட்டு வருவது இதுதான்னு புரிஞ்சுதுடா தம்பி...
இதெல்லாம் நம்பாதீங்க பூவன்........... உங்களை முடுக்கி விட்டு பாட்டு வாங்க இதுவும் ஒரு டிரிக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kavipiriyan
kavipiriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2013

Postkavipiriyan Tue Jul 30, 2013 12:14 pm

நன்றி நன்றி நன்றி சுருக்கம் ஆனால் தெளிவு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக