புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_lcapஒரு பக்கக் கதை - இல்லம் I_voting_barஒரு பக்கக் கதை - இல்லம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - இல்லம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 29, 2013 6:18 pm

அந்த முதியோர் இல்லம் திறந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதற்கு நல்ல வரவேற்பு. உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் நிறையவே வந்து சேர்ந்தார்கள்.
அந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்த பிரபுவையும் அவர் மனைவி சுமதியையும் எல்லோரும் பாராட்டினார்கள்.
“ஊரில் இருக்கும் இளம் மருமகள்கள் உங்கள் இல்லத்தால் பெருசுகளை இங்கே சேர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள். நான் மட்டும் உங்க அப்பாவோடு வீட்டில் கஷ்டப்படணுமா...?’ சுமதி, பிரபுவை எரித்துவிடுவதுபோல் பேசினாள்.
“சொந்தக்காரர்கள் பேச்சை சமாளிக்க முடியாத சுமதி. அப்பாவை ஒதிக்கிட்டேன்னு ஆள் ஆளுக்கு பேசுவார்கள்’ பிரபுவின் மூளை தீவிரமாக வேலை செய்தது. மனைவியை சமாதானம் செய்ய வேண்டும்.
அடுத்த நாள் பிரபு எடுத்த முடிவு பல சொந்தங்களின் பாராட்டை பெற்றது.
“மூணாவது மனுஷன் கிட்டே நிர்வாகத்தை ஒப்படைக்காமல் உன் அப்பாவையே நிர்வாகியா வச்சதுக்கு உன்னை எப்படி பாராட்டினாலும் தகும்..’ கை குலுக்கினார்கள்.
“நம்பிக்கையான ஆள் கிடைக்கவில்லை.... அதனால் அப்பாவே இல்லத்தில் தங்கி இருபத்தி நாலு மணி நேரமும் அதை நிர்வகிப்பார்’ சுமதியைப் பார்த்தபடி பேசினான் பிரபு, மனதிற்குள் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டபடி.
“உங்களை மிஞ்ச ஆள் கிடையாது’ கண்களால் பாராட்டினாள் சுமதி. அந்தப் பாராட்டு பிரபுவை எந்த மகிழ்வுக்கும் உட்படுத்தவில்லை.

நன்றி - வி.சிவாஜி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 6:32 pm

அந்தகூபம் தண்டனை தான் கொடுக்கணும் பெரியவர்களை தண்டிக்கும் இவர்களுக்கு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 30, 2013 8:50 am

கதை சூப்பருங்க அம்மா




ஒரு பக்கக் கதை - இல்லம் Mஒரு பக்கக் கதை - இல்லம் Uஒரு பக்கக் கதை - இல்லம் Tஒரு பக்கக் கதை - இல்லம் Hஒரு பக்கக் கதை - இல்லம் Uஒரு பக்கக் கதை - இல்லம் Mஒரு பக்கக் கதை - இல்லம் Oஒரு பக்கக் கதை - இல்லம் Hஒரு பக்கக் கதை - இல்லம் Aஒரு பக்கக் கதை - இல்லம் Mஒரு பக்கக் கதை - இல்லம் Eஒரு பக்கக் கதை - இல்லம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக