புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
2 Posts - 1%
prajai
 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_m10 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 5:10 pm



திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமையவேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும்.

காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது.

ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும். காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.

இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது. காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும்.

இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம். இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

மாலைமலர்



 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 5:15 pm

நானும் முயற்சி பண்றேன் ஒரு பொண்ணும் திரும்பி கூட பாக்கலா நான் என்ன செய்ய

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 5:18 pm

mbalasaravanan wrote:நானும் முயற்சி  பண்றேன் ஒரு பொண்ணும் திரும்பி கூட பாக்கலா நான் என்ன செய்ய
 அவங்க திரும்பிப் பார்க்கலைன்னா என்ன? நீங்க பாக்குறதை நிறுத்தாதீங்க..!!! எப்படியும் பிடிச்சிடலாம்! நான் உதவிக்கு வரட்டா?



 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 5:19 pm

வாங்க சேர்ந்தே முயற்சி பண்ணுவோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 5:20 pm

mbalasaravanan wrote:நானும் முயற்சி பண்றேன் ஒரு பொண்ணும் திரும்பி கூட பாக்கலா நான் என்ன செய்ய
so sad புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 5:20 pm

ஹெல்ப் பண்ணுங்க பாஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 12, 2013 5:42 pm

சொல்லிடிங்கல ....இவ்வளவு நன்மை உள்ளது என்று .......நானும் முயற்சி பண்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 5:46 pm

யாருப்பா போட்டிக்கு வர்றது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 6:20 pm

பாலாஜி wrote:சொல்லிடிங்கல ....இவ்வளவு நன்மை உள்ளது என்று .......நானும் முயற்சி பண்றேன்
பயம் பயம் பயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Sep 12, 2013 7:29 pm

mbalasaravanan wrote:நானும் முயற்சி பண்றேன் ஒரு பொண்ணும் திரும்பி கூட பாக்கலா நான் என்ன செய்ய
விட கூடாது தொடர்ந்து முயர்ச்கி பண்ணனும் ஏதாவது ஒரு ஆங்கில் நீங்க அஜீத் மாதிரி அவங்களுக்கு தெரிவீங்க அப்போ அப்படியே மடக்கிடனும் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 

நன்றி சுந்தரபாண்டியன் ஃபிலிம்



 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! M காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! A காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! D காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! H காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! U



 காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக