புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
79 Posts - 36%
i6appar
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
2 Posts - 1%
prajai
நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_m10நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக .... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுப்பூக்கள் தொடர் க(வி)தையாக ....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 12:05 am

உரைநடை வடிவில்  சில வரிகளுடன்  ஒரு  கதையை  மையமாக  கொண்டு  கவிதை வடிவில் ஒரு  கதை  போல அமைக்கலாம்  என இந்த திரியை  துவங்குகிறேன் , எனது  ஏற்கனவே  பதியப்பட்ட பதிவுகளும் சில இதில்  பதிவிடவும் உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ....

ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து  வளரும் பெண் , அவள்  பிறந்து வளரும்  காலம்  வரையில்  நடக்கும் நிகழ்வுகளை சொல்லும் விதமாக இந்த கதையை  தொடங்குகிறேன்  , இந்த கதையின் கதை  பொருள் அமைப்புக்கு முக்கிய பாத்திரமாக விளங்கும் பெண்ணின் பெயர் சபா இவரை  பற்றி அறிமுகம் தான்  முதல் பகுதி கவிதையோடு ....

முகில்கள் முத்தமிட துடிக்கும்  
முக அழகு அவள்  முகம்  
அன்பே உருவாய்  விளங்கும்  
அவள் அக அழகு ...

தோற்றங்கள் யாவும் சொல்லும்  
தேவதையின் தோரணை  என்று
தேய்பிறையும் வளர துடிக்கும்
தேக அழகு  கொண்ட தேன்மொழியாம் ....

தேன் தெறிக்கும் வார்த்தைகள் கொண்ட  
தேன்மொழியாம் அவள் ....
சங்கீத மொழிகள்  கேட்டு  
சத்தங்கள் சண்டையிட்டு கொண்டு  
சந்தோசமாய்  மௌனம்  மட்டுமே
சங்கீதம் பாடும் சபா  என்ற  அவள் பேரை  கேட்டாலே .....

நெஞ்சமெல்லாம் அன்பு கொண்டு
வஞ்சமில்லா பண்பும் கொண்டு
அஞ்சாத வீரம் கொண்ட இவள்
பிஞ்சு பருவம் அது !!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 12:24 am

இவளும் வளர்ந்து பள்ளி  செல்லும்  காலம்  வந்தது  .....

துள்ளி  ஆடும் காலம்  
பள்ளி  செல்லும் காலம்
அள்ளி பருகும்  நாளும்  
சொல்லும்  படியாக  அமைந்தது ....

ஓர் அழகிய கிராமத்து  பள்ளியில்  இயற்கை  அழகோடு  கொஞ்சிடும் இவளது இதழ்கள் கொஞ்சிடும்  வார்த்தையும் இன்பமாய் பொங்கிட இவள்  பயில தொடங்கினால்  பள்ளி முடிந்ததும்  பாதைகள்  கொஞ்சும்  இவளது  பாதமும் படரவே  செல்லும்  பாதைகளில்  
பலநூறு பருவங்கள் பூக்கும்  இவள் உருவம் காணவே .......


எட்டி எட்டி பார்த்து
எட்டாத வானம் கூட
தொட்டு சென்ற காலம் ....

குட்டி குட்டியாய்
இருந்த செடிகள் எல்லாம்
நீட்டி வளர்ந்த போது
எட்டி எட்டி தொட்டு பார்த்த காலம் ....

முட்டி மோதி செல்லும்
மேகங்களை கட்டி இழுத்து
சுட்டி தனம் செய்த காலம் ....

வாட்டும் வெயிலில்
வாலாட்டும் பட்டங்கள்
காற்றுடன் சேர்ந்து தாலாட்ட
ஓடி ஆடிய காலங்கள் ....

என வண்ணமயமாய் வலம் வந்த அவளது பள்ளிபருவ நாட்கள்  ....


இந்த பயணம் தொடரும் ,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 28, 2013 12:52 am

சூப்பருங்க 

கவிதை, உரைநடை, சங்கீதா சபா, கச்சேரி களைகட்டுது போங்க புன்னகை

இஸ்ஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் சபா கண்ண கட்டுதே...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 12:58 am

யினியவன் wrote:சூப்பருங்க 

கவிதை, உரைநடை, சங்கீதா சபா, கச்சேரி களைகட்டுது போங்க புன்னகை

இஸ்ஸ்ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் சபா கண்ண கட்டுதே...

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன ,.. இன்னும் குறைகள் சுட்டி காட்டவும் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 28, 2013 1:14 am

யார் இந்த ஞானி? சபா பிறந்து, வளர்ந்து காதலிப்பதை கதை சொல்றது/சொல்லப் போவது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 28, 2013 9:16 am

யினியவன் wrote:யார் இந்த ஞானி? சபா பிறந்து, வளர்ந்து காதலிப்பதை கதை சொல்றது/சொல்லப் போவது?

ஞானி யாருனு சொன்ன தான் கதை படிப்பீங்களா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக