புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am
» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்....நா வம்பிழுத்த ஸ்டைலு தான்...
Page 5 of 10 •
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
இந்த பாடலின் மூலம் இதோ
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்
நா வம்பிழுத்த ஸ்டைலுதான்
ஸ்டைலுன்ன ஸ்டைலு தான்
நா வம்பிழுத்த ஸ்டைலுதான்
நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு
நா கம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து இளசு பார்ட்டி ஒடுச்சு
நா பதிவு போடும் ஸ்டைல பார்த்து பய புள்ளைங்க ஒடுச்சு
நா குளப்பி விடும் ஸ்டைல பார்த்து ஒருகும்பல் ஒடுச்சு
போடு நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல
நான் யாரையும் இழுக்கலா இழுத்த யாரையும் மிதிக்கல

நா கோர்த்து விடுற ஸ்டைல் பார்த்து கோவையாளு ஒடுச்சு
நா கிண்டி விடுற ஸ்டைல் பார்த்து கிச்சடியே ஒடுச்சு
டர்ருதான் டர்ருதான் டர் டர் டர்ருதான்...
நா நக்கல் அடிக்கும் ஸ்டைல் பார்த்து பானு விக்கலோட ஒடுச்சு
நா தூக்கி விடும் ஸ்டைல் பார்த்து கவி துண்டோட ஒடுச்சு

நா போட்டு விடும் ஸ்டைல் பார்த்து போதி தர்மா ஒடுச்சு
நா கேட்டு போடும் ஸ்டைல் பார்த்து கேரளாவே ஒடுச்சு

நா நா வம்பு இழுக்குற ஸ்டைல பார்த்து வயசு பாட்டி ஒடுச்சு

ஜெய் மாறே ஜிந்தா மாறே ஜெய் ஜிந்தா மாறே ஹோய்

நா உசுப்பி விடும் ஸ்டைல் பார்த்து கிரிஷ்ணம்மா ஒடுச்சு
நா நசிக்கி விடும் ஸ்டைல் பார்த்து நாகசாகி ஒடுச்சு

நா பாட்டு பாடுற ஸ்டைல் பார்த்து சிங்க ராஜா ஒடுச்சு
நா கவி படும் ஸ்டைல் பார்த்து சிவா ஸ்டாரே ஒடுச்சு

தண்ணி போட்ட தடுதலைங்கா என்னை சுத்தி அடுச்சுச்சு
அடிச்சவங்க எல்லாத்துக்கும் குவாட்டர் பாட்டில் கிடச்சுச்சு

(இது நகைசுவைக்கு மட்டுமே )

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
யினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்கயினியவன் wrote:சரி அடிச்சா அப்படித்தான் பேசுவீங்க - இன்னிக்கு வெளிலயும் மழை பெய்யுது, குடலுக்குள்ளும் மழை பெய்யுது
தர்மா wrote:போட்டா ண என்ன புரியலையே ?.
இந்த நேரம் என்ன சொன்னாலும் பிரியாது அண்ணா
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என்ன புரியாது ?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
தர்மா wrote:என்ன புரியாது ?
எதுவும் புரியாது ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க இவ்ளோ பிரியப்பட்டு கேக்கறதால சொல்றேன் - நீங்க சரக்க அடிக்க அத பாத்து அண்ணி உங்கள அடிக்க - இப்ப புரியுதாண்ணே?தர்மா wrote:அடிச்சான்ன? புரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரக்குன்னா என்ன யினி ?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
மளிகை கடையில் கேட்டு பாருங்கள் தெரியும்
தர்மா wrote:என்ன புரியாது ?
ஒரு நோக்கமா தான் இருக்காரு
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நன்றி புய்ப்பம் யௌர்ஸ் பெய்த்புள்ளி
தர்மா
தர்மா
பூவன் wrote:தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
மளிகை கடையில் கேட்டு பாருங்கள் தெரியும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரக்கு பல வகைப்படும்தர்மா wrote:சரக்குன்னா என்ன யினி ?
மளிகை சரக்கு ஒரு வகை
டாஸ்மாக் சரக்கு ஒரு வகை
இட்வாரி கங்கா ஜமுனா ஒரு வகை
இப்ப புரியுதாண்ணே?
- Sponsored content
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 10
|
|