புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_m10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_m10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_m10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_m10ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 12:50 pm

ஆண்ட்ராய்டு போனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி? Nojx

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. 

Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும். அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 

1. RMC: Advance Call Recorder
இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும்.

Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.

தரவிறக்க..https://play.google.com/store/apps/details?id=com.record.my.call&hl=en

2. Call Recorder
இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card – இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.

தரவிறக்க...https://play.google.com/store/apps/details?id=polis.app.callrecorder&feature=related_apps

3. Automatic Call Recorder
இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.

தரவிறக்க...https://play.google.com/store/apps/details?id=com.appstar.callrecorder&hl=en

நன்றி - Prabu Krishna

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 12:52 pm

எனக்கு நேரடி லிங்க் வேண்டும் சோகம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 12:55 pm

ரொம்ப நல்ல அப்ளிகேஷன். ப்ரீ வெர்ஷனில் அனைத்து கால்களும் ரெக்கார்ட் பண்ணும் - பெயிட் வெர்ஷனில் வேண்டிய கால்களை மட்டும் ரெக்கார்ட் பண்ணலாம் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 12:58 pm

[quote="புரட்சி"]எனக்கு நேரடி  லிங்க்  வேண்டும் :( [/quote]

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 12:59 pm

யினியவன் wrote:ரொம்ப நல்ல அப்ளிகேஷன். ப்ரீ வெர்ஷனில் அனைத்து கால்களும் ரெக்கார்ட் பண்ணும் - பெயிட் வெர்ஷனில் வேண்டிய கால்களை மட்டும் ரெக்கார்ட் பண்ணலாம் புன்னகை
 
கிரக்குடு  வெர்ஷனில் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணலாம் பாஸ் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 1:01 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:ரொம்ப நல்ல அப்ளிகேஷன். ப்ரீ வெர்ஷனில் அனைத்து கால்களும் ரெக்கார்ட் பண்ணும் - பெயிட் வெர்ஷனில் வேண்டிய கால்களை மட்டும் ரெக்கார்ட் பண்ணலாம் புன்னகை
 
கிரக்குடு  வெர்ஷனில் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணலாம் பாஸ் புன்னகை

அதையும் போட்டாசே ... கொஞ்சம் மேல பாருங்க அண்ணே ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 1:02 pm

ராஜு சரவணன் wrote:கிரக்குடு  வெர்ஷனில் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணலாம் பாஸ் புன்னகை
ஒடஞ்ச பொருளை நாங்க வாங்கரதில்ல டெக்லஸ் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 1:24 pm

நன்றாக வேலை செய்கிறது ... நன்றி ரா ச அண்ணே ..ஜாலி ஜாலி 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 27, 2013 1:31 pm

தகவலுக்கு நன்றி அண்ணா..!சூப்பருங்க 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 3:06 pm

புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:ரொம்ப நல்ல அப்ளிகேஷன். ப்ரீ வெர்ஷனில் அனைத்து கால்களும் ரெக்கார்ட் பண்ணும் - பெயிட் வெர்ஷனில் வேண்டிய கால்களை மட்டும் ரெக்கார்ட் பண்ணலாம் புன்னகை
 
கிரக்குடு  வெர்ஷனில் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணலாம் பாஸ் புன்னகை

அதையும் போட்டாசே  ... கொஞ்சம்  மேல  பாருங்க  அண்ணே ..
 
நன்றி மன்மதரே  புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக