புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_m10ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 11:50 am

கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம்.

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Android-4.3-jelly-bean-update-features-stats-1

1. Restricted Profiles - ஒரே மொபைல் அல்லது டேப்ளட்டில் (Tablet PC) பல பயனர்களை (Users) உருவாக்கலாம். இதன் மூலம் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தகவல்கள், பயன்பாடுகளை (Apps) மட்டுமே பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும். உங்கள் மொபைலை அல்லது டேப்ளட்டை குழந்தைக்குக் கொடுக்கிறீர்கள் எனில் என்ன பார்க்க வேண்டும் என நாம் கட்டுப்படுத்தலாம்.


2. Bluetooth Smart – இந்த வசதி குறைவான மின்சக்தியில் அதிக நேரம் மற்ற புளுடூத் சாதனங்களோடு இணைந்திருக்க வழி செய்கிறது. மேலும் தொழில்நுட்பத்தில் புதிய வரவுகளான Smart Watch களுடனும் இணைய முடியும்.

3. OpenGL ES 3.0 – இந்தத் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டில் உயர்தரமான 2D மற்றும் 3D கிராபிக்ஸ் வசதியினை அளிக்கிறது. எனவே நீங்கள் High Performance விளையாட்டுகளை விளையாட முடியும்.

4. Dial-pad auto complete - குறிப்பிட்ட நபருக்கு டயல் செய்யும் போது தானாகவே முழு மொபைல் நம்பரும் வருகிற மாதிரியான வசதி

5. இயங்குதளம் முன்பை விட விரைவாக இயங்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

6. மேலும் ஹிந்தி, அரபிக் உட்பட சில மொழிகளுக்கான ஆதரவு.

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள் Android-4.3-jelly-bean-update-features-stats-2

ஆண்ட்ராய்டு புள்ளிவிவரங்கள் - சாதனைகள்

• Google Play வில் உள்ள Apps களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது.

• மொத்தம் 70 மில்லியன் டேப்ள்ட்களில் ஆண்ட்ராய்ட் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது.

• Google Play விலிருந்து 50 மில்லியன் Apps டவுன்லொடு செய்திருக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் 20 மில்லியன் டவுன்லோடுகள்.

• உலகில் வாங்கப்படும் இரண்டு டேப்ளட்களில் ஒன்று ஆண்ட்ராய்டு

• ஆண்ட்ராய்ட் டேப்ளட்களில் Nexus Tablet கள் மட்டும் 10 சதவீதம்.

• டெவலப்பர்களுக்கான வருமானம் 2.5 மடங்கு அதிகரிப்பு.

இதிலிருந்து ஆப்பிள் iOS ஐ விட ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் வளர்ச்சி அதிகரிப்பதை அறியலாம். ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்குதளம் புதிய Nexus 7 Tablet இல் தானாகவே வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற Nexus 4, Nexus 7, Nexus 10 போன்றவைக்கு அப்டேட் மூலம் கிடைக்கும். சோனியும் தனது Xperia Z, ZL, ZR, SP, Z Tablet போன்றவைக்கு அப்டேட் அறிவித்துள்ளது.
 
நன்றி பொன்மலர் ப்ளாக்ஸ்பாட்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 11:53 am

சூப்பருங்க 

தகர்ந்தது ஆப்பிளின் அட்டகாசம் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 12:09 pm

யினியவன் wrote:சூப்பருங்க 

தகர்ந்தது ஆப்பிளின் அட்டகாசம் புன்னகை
 
ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பு இந்த நிறுவனத்திற்க்கு பெரிய ஆப்புஸ்

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sat Jul 27, 2013 12:12 pm

மிக சிறப்பு....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 12:25 pm

ராஜு சரவணன் wrote:ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பு இந்த நிறுவனத்திற்க்கு பெரிய ஆப்புஸ்
அவரு இருக்கும்போதே வெச்சுட்டாங்க - அவர் இருந்தாலும் இந்த வளர்ச்சியை ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது புன்னகை




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 27, 2013 1:42 pm

மிக அருமை! ஆனால் நோட் 2 s3 HTC போன்ற ஃபோன் களுக்கு அப்டேட் இன்னும் வழங்கவில்லை என்று நினைக்கிறேன்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 2:13 pm

அருண் wrote:மிக அருமை! ஆனால் நோட் 2 s3  HTC போன்ற ஃபோன் களுக்கு  அப்டேட் இன்னும் வழங்கவில்லை என்று நினைக்கிறேன்.
 
கண்டிப்பா வரும் பாஸ் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக