புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:45
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.
தேவையான பொருட்கள் :
கடல் பாசி - சிறிது
(அ)
பாதான் பிசின் - 1/4 ஸ்பூன்
பால் - 3 கப்
ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன்
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன்
நட்ஸ் - சிறிது
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும், கொஞ்சம் பதத்திற்கு வரும்போது கிளறி விடவும்.
அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு பாலை நன்கு திக்காக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
சர்க்கரை கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
கடல் பாசி என்றால் , ஒரு கப்பில், ஒரு மேசைக்கரண்டி கடல் பாசியை போட்டு, அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் க்ரீம் வைக்கவும்.
பின் அதில் அந்த குளிர்ந்த பாலை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.
இதுவே பாதாம் பிசின் என்றால், ஊறியப் பின் அது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். அந்த பாதாம் பிசின் மேல் நன்னாரி சிரப், குளிர்ந்த பால் ஆகியவற்றை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.
இப்போது சுவையான குளிர்ச்சியான 'ஜில்'...'ஜில்'...ஜிகர்தண்டா ரெடி!!!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:அவங்களுக்கு வயசு போச்சுன்னு அடிக்கடி சொல்லக்கூடாதுராஜு சரவணன் wrote:நல்ல குறிப்பு
ஆனா பருவகாலம் மாறியே போச்சு மது
பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காதுராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் ....
(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)
யினியவன் wrote:இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காதுராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் ....
(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)
ஏற்கனவே ஈகரையில் போட்ட பச்சடி பதிவாலே பெரிய கொல கேசாகி.. போலீஸ் கேசாகி நம்ம சிவா அண்ணாவை இண்டர்போல் தேடுது, அவரு வேற நாடு நாட தலைமறைவா இருக்காரு... இந்த நேரத்தில் இந்த ஜிகர்தண்டா கேசு வேறையா.... அடுத்து நம்ம இனியவர் அண்ணா தான்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க தான் வாலன்டரியா புழலில் இருக்கோமே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பின்குறிப்பு :ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காதுராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் ....
(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)
ஏற்கனவே ஈகரையில் போட்ட பச்சடி பதிவாலே பெரிய கொல கேசாகி.. போலீஸ் கேசாகி நம்ம சிவா அண்ணாவை இண்டர்போல் தேடுது, அவரு வேற நாடு நாட தலைமறைவா இருக்காரு... இந்த நேரத்தில் இந்த ஜிகர்தண்டா கேசு வேறையா.... அடுத்து நம்ம இனியவர் அண்ணா தான்....
இதனால் ஏதும் தப்பு தண்டா ஆகி வீட்டுல குண்டா பறந்தா நாங்க பொறுப்பல்ல
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி? - மதுமிதா
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும்..? - மதுமிதா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2