புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_lcapஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_voting_barஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_lcapஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_voting_barஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_lcapஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_voting_barஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_lcapஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_voting_barஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா

Page 2 of 2 Previous  1, 2

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 11:22 pm

First topic message reminder :

ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.

தேவையான பொருட்கள் :
கடல் பாசி - சிறிது
(அ)
பாதான் பிசின் - 1/4 ஸ்பூன்
பால் - 3 கப்
ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன்
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன்
நட்ஸ் - சிறிது
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும், கொஞ்சம் பதத்திற்கு வரும்போது கிளறி விடவும்.

அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு பாலை நன்கு திக்காக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
சர்க்கரை கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

கடல் பாசி என்றால் , ஒரு கப்பில், ஒரு மேசைக்கரண்டி கடல் பாசியை போட்டு, அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் க்ரீம் வைக்கவும்.
பின் அதில் அந்த குளிர்ந்த பாலை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இதுவே பாதாம் பிசின் என்றால், ஊறியப் பின் அது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். அந்த பாதாம் பிசின் மேல் நன்னாரி சிரப், குளிர்ந்த பால் ஆகியவற்றை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இப்போது சுவையான குளிர்ச்சியான 'ஜில்'...'ஜில்'...ஜிகர்தண்டா ரெடி!!!

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 Mஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 Aஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 Dஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 Hஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 U

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 2:52 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 27, 2013 2:53 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல குறிப்பு புன்னகை 

ஆனா பருவகாலம் மாறியே போச்சு மது புன்னகை
அவங்களுக்கு வயசு போச்சுன்னு அடிக்கடி சொல்லக்கூடாது
 
பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் .... புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 2:55 pm

ராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் .... புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது

(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 3:01 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் .... புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது

(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)
 
ஏற்கனவே ஈகரையில் போட்ட பச்சடி பதிவாலே பெரிய கொல கேசாகி.. போலீஸ் கேசாகி நம்ம சிவா அண்ணாவை இண்டர்போல் தேடுது, அவரு வேற நாடு நாட தலைமறைவா இருக்காரு... இந்த நேரத்தில் இந்த ஜிகர்தண்டா கேசு வேறையா.... அடுத்து நம்ம இனியவர் அண்ணா தான்.... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 3:15 pm

நாங்க தான் வாலன்டரியா புழலில் இருக்கோமே புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 27, 2013 3:39 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் .... புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது

(அவங்க இருந்தால்ல நம்மள வந்து கேக்க முடியும்)
 
ஏற்கனவே ஈகரையில் போட்ட பச்சடி பதிவாலே பெரிய கொல கேசாகி.. போலீஸ் கேசாகி நம்ம சிவா அண்ணாவை இண்டர்போல் தேடுது, அவரு வேற நாடு நாட தலைமறைவா இருக்காரு... இந்த நேரத்தில் இந்த ஜிகர்தண்டா கேசு வேறையா.... அடுத்து நம்ம இனியவர் அண்ணா தான்.... புன்னகை
பின்குறிப்பு :

இதனால் ஏதும் தப்பு தண்டா ஆகி வீட்டுல குண்டா பறந்தா நாங்க பொறுப்பல்ல

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக