புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
30 Posts - 50%
heezulia
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
72 Posts - 57%
heezulia
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10மதுரை வீரன் - மதுமிதா  Poll_m10மதுரை வீரன் - மதுமிதா  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை வீரன் - மதுமிதா


   
   

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 8:26 pm

பாலாஜி அண்ணா கேட்டு கொண்டதற்கு இணங்க இந்த திரி

எனக்கு மதுரை வீரன் வரலாறு சரியாக தெரியாது...மூத்த தலை முறையினருக்கே அவருடைய வரலாறு குழப்பமாக உள்ளது... ஒவ்வொருவோரும் ஒவ்வொரு மாதிரி கதை குறிக்கிறார்கள்.... ஆனால் ஜாதியின் காரணமாக மதுரை வீரன் திருமலை நாயக்காரல் கொல்லப்பட்டது என்பது உண்மை.... கூகிள், என் வீட்டில் கூறியது மற்றும் மதுரை வீரன் பாடலில் இருந்து தெரிந்தவர்ரை இங்கு பதிவிடுகிறேன்.
***************************************************************************************************************************

மதுரை வீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது.

வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.

காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன்

திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .

காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதலித்தனர். அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.. பிறகு இருவரும் அரண்மனை விட்டு வெளியேறினார்கள்.

இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார். திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.

அப்போது, திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள (சில பேர் நாயக்கரின் உறவுக்காரப் பெண் என்றும் கூறுகிறார்கள்) வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான்.

அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். எனவே மன்னர் இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.

பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.

பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான்.

பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.

திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.

மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.

அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்

அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் .

********************************************************************************************************************************************
2)____________ காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் திருடுவதை தொழிலாகக் கொண்டு இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் .

வீரரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .

அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் .

பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .

ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர்

*************************************************************************************************************************************************
வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.

மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.
*************************************************************************************************************************************************

மதுரை வீரன் கதை ஒரு திறனாய்வு என்று ஒரு புக் உள்ளது அண்ணா ஆசிரியர் நீலமோகன் .
அதில் இன்னும் தகவல்கள் கிடைக்கலாம் அண்ணா

*************************************************************************************************************************************************
தேனி(theni)
உஞ்சம்பாட்டி(unjampatty)
சின்னக்குளம் (sinnakulam)

12, West Avani Moola Street, Near Canara Bank, West Avani Moola Street, Madurai, Tamil Nadu 625001 ‎

அண்ணா address கூகிள்-ளில் இருந்து எடுத்தவைகள்




திருத்தலம்:

அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் திருத்தலம் தமரன்கோட்டை மேற்கு

திருத்தல வரலாறு

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு வைக்கோல் அடித்து கொண்டு இருந்த பிணையல் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றில் பினையலோடு விழுந்துவிட்டது.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த முன்னோர்களில் ஒருவருக்கு அருள் வந்து கிணற்றில் விழுந்த அணைத்து மாடுகளையும் கரையோற்றி காப்பாற்றினார்.அது சமயம் அங்கு கூடி நின்றவர்கள் அருள் வந்தவரிடத்தில் கேட்டபோது நான் மதுரை வீரன் என்றும் இந்த இடத்தில் உள்ளவேம்பு மரத்தில் என்னை வழிபடுங்கள் என்று உத்தரவிட்டது. இதுவே இத்திருதலத்தின் வாரலாறு





மதுரை வீரன் - மதுமிதா  Mமதுரை வீரன் - மதுமிதா  Aமதுரை வீரன் - மதுமிதா  Dமதுரை வீரன் - மதுமிதா  Hமதுரை வீரன் - மதுமிதா  U



மதுரை வீரன் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 8:33 pm

சூப்பருங்க 

பாலாஜி சுவாமிகள் தீர்த்தத்தை மறந்து தீர்த்த யாத்திரை செல்ல உதவும் பதிவு மது புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 8:34 pm

ஏதோ என்னால் முடிந்த நல்ல உதவி



மதுரை வீரன் - மதுமிதா  Mமதுரை வீரன் - மதுமிதா  Aமதுரை வீரன் - மதுமிதா  Dமதுரை வீரன் - மதுமிதா  Hமதுரை வீரன் - மதுமிதா  U



மதுரை வீரன் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 27, 2014 2:23 pm

மதுரை வீரன் - மதுமிதா  103459460 மதுரை வீரன் - மதுமிதா  1571444738 சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 3:02 pm

அட இன்னிக்கு மது கண்ணுல பட்டாங்களே - யாராவது பாத்தீங்க? புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 27, 2014 5:41 pm

உள்ளேன் ஐயா



மதுரை வீரன் - மதுமிதா  Mமதுரை வீரன் - மதுமிதா  Aமதுரை வீரன் - மதுமிதா  Dமதுரை வீரன் - மதுமிதா  Hமதுரை வீரன் - மதுமிதா  U



மதுரை வீரன் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 5:45 pm

வாங்கம்மா மதுரை மங்கம்மா

எங்க போயிட்டீக சொல்லாம கொள்ளாம




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 27, 2014 5:47 pm

யினியவன் wrote:வாங்கம்மா மதுரை மங்கம்மா

எங்க போயிட்டீக சொல்லாம கொள்ளாம
மேற்கோள் செய்த பதிவு: 1082976என் லீட் அடிகடி லீவ் போட்ட வரலாம்... என் laptop அண்ணாக்கு குடுத்துட்டேன் என்னுடைய windows போன் ... அதனால ஈகரைல சரியாக இணைய முடியவில்லை... சோகம்



மதுரை வீரன் - மதுமிதா  Mமதுரை வீரன் - மதுமிதா  Aமதுரை வீரன் - மதுமிதா  Dமதுரை வீரன் - மதுமிதா  Hமதுரை வீரன் - மதுமிதா  U



மதுரை வீரன் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 27, 2014 5:53 pm

மதுமிதா wrote:என் லீட் அடிகடி லீவ் போட்ட வரலாம்... என் laptop அண்ணாக்கு குடுத்துட்டேன் என்னுடைய windows போன் ... அதனால ஈகரைல சரியாக இணைய முடியவில்லை... சோகம்

லிடை ஒரு லேப்டாப் தர சொல்லுங்க - இன்னும் வேகமா வேலை செய்வேனுங்க ன்னு சொல்லி.

ஜன்னல் அலைபேசியை ஜன்னல் வழி எறிஞ்சுட்டு ஆண்ட்ராய்ட் பேசியை வாங்குங்க.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 27, 2014 5:57 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி ....

இப்போதான் இந்த பதிவை பார்த்தேன் ... மீண்டும் நன்றி நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக