புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )
4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )
சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!
கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )
இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )
மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது
பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...
நன்றி முகநூல்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டு
MADHUMITHA wrote:எம்எம்எம்எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளதுதர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்யினியவன் wrote:விகாசா ஸ்கூல் தெரியுமா மது?MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )
இப்போ இருக்காங்களானு தெரியலையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
2ம ஒண்ணு தான்தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டுMADHUMITHA wrote:எம்எம்எம்எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளதுதர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்யினியவன் wrote:விகாசா ஸ்கூல் தெரியுமா மது?MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )
இப்போ இருக்காங்களானு தெரியலையே
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நாங்க படிக்கும்போது இவ்வளவு ஸிபெல்லிங்க்ல்லாம் படிக்கலா யே மாப்ள நீ எந்த ஸ்கூல் நா லெபர் ஸ்கூல் நீ ? நானா சேதுபதி இல்லாங்காட்டி யூசி
MADHUMITHA wrote:2ம ஒண்ணு தான்தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டுMADHUMITHA wrote:எம்எம்எம்எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளதுதர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்யினியவன் wrote:விகாசா ஸ்கூல் தெரியுமா மது?MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )
இப்போ இருக்காங்களானு தெரியலையே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஒண்ணும் புரியலதர்மா wrote:நாங்க படிக்கும்போது இவ்வளவு ஸிபெல்லிங்க்ல்லாம் படிக்கலா யே மாப்ள நீ எந்த ஸ்கூல் நா லெபர் ஸ்கூல் நீ ? நானா சேதுபதி இல்லாங்காட்டி யூசிMADHUMITHA wrote:2ம ஒண்ணு தான்தர்மா wrote:ஏம்பா நம்ம ஊரு பிள்ள உனக்கு விக்காச தெரியாத. லெபர் ஸ்கூல் ரயில்வே காட்டுக்கு அங்குட்டு விகாசா இங்குட்டுMADHUMITHA wrote:எம்எம்எம்எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளதுதர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்யினியவன் wrote:விகாசா ஸ்கூல் தெரியுமா மது?MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )
இப்போ இருக்காங்களானு தெரியலையே
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இப்பொழுதும் அதே பெயரில் தான் இருக்குதர்மா wrote:1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தர்மான்னே வெள்ளி இரவுல இருந்து ஜெகஜோதில ஐக்கியமா ஆயிடுவாறு - புரியாமத்தான் பேசுவாரு மது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அது சரிப்பா இந்த ஸ்சூல்களுக்கு முளு பெயர் என்ன என்பது எங்களுக்கு தெரியாது என்று சொல்லவந்தேன். உதாரந்துக்கு எம்எம்எம்எம் ஸ்கூல் என்றாள் தெரியாது லெபர் ஸ்கூல் என்றாள் தான் தெரியும்
[quote="MADHUMITHA"]
[quote="MADHUMITHA"]
இப்பொழுதும் அதே பெயரில் தான் இருக்கு [/quoteதர்மா wrote:1980 களில் நாங்கள் படிக்கும் போது ஸ்கூல் பேரல்லாம் ரொம்ப சார்ட்டா தான் சொல்லுவோம் முளு பெரும் தெரியாது உதறந்துக்கு சேதுபதி பள்ளி மதுரா காலேஜ் பள்ளி யூசி பள்ளி என்று தான் தெரியும் என்று சொன்னேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஹலோ டேமேஜ் ஆக்கிட்டீங்களா இப்ப சந்தோஷம் தானா
யினியவன் wrote:தர்மான்னே வெள்ளி இரவுல இருந்து ஜெகஜோதில ஐக்கியமா ஆயிடுவாறு - புரியாமத்தான் பேசுவாரு மது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|