புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
3 Posts - 2%
prajai
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அழியாத கோலங்கள்! Poll_c10அழியாத கோலங்கள்! Poll_m10அழியாத கோலங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியாத கோலங்கள்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jul 26, 2013 2:45 pm

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த விஜயலெக்ஷ்மி மோகன் சிறுவயதிலேயே ரங்கோலி வரைவதில் ஆர்வம் கொண்டவர். ரங்கோலியை ஒரு கலையாக மட்டும் பார்க்காமல் அது வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை அறிவுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்கள் மனநிலையை மேம்படுத்தும் நோக்கில் இதனைப் பயிற்றுவித்து
வருகிறார்.
ரங்கோலி வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ள இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சென்னைக்கு திடீர் "விசிட்' அடித்த அவரிடம் சில புள்ளிகள் சில கோடுகளின் மூலமாகவே கின்னஸ் உயரத்திற்குச் சென்ற ரகசியத்தைக் கேட்டோம்:
""பள்ளி, கல்லூரி பருவத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன். திருமணம் முடிந்து மும்பை சென்றேன். அங்கும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு ரங்கோலிகளை வரைந்தேன். நேரு கோளரங்கம், மித்ரா மண்டல் சமுதாய மையம் என பல்வேறு இடங்களில் ரங்கோலிகளை வரைந்து கொண்டே இருந்தேன்.
அதன் பின்பு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தோம். சிங்கப்பூரில் "ஆர்ட் தெரபி' என்ற முதுகலை பட்டம் பெற்றேன். அது மூளைத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான தெரபி வழங்கும் படிப்பு.
மேலும் ஆடிஸம் குறித்த சான்றிதழ் படிப்பு, சிறப்பு கல்வியில் டிப்ளமோ, மழலைக் கல்வி மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்கான சான்றிதழ் படிப்பு, "கின்டர் கார்டன்' குழந்தைகளுக்கான கற்பித்தலுக்கான சான்றிதழ் படிப்பு ஆகியவற்றை சிங்கப்பூரிலேயே பயின்றேன். அது ஒரு புறமிருக்க பல்வேறு நிகழ்ச்சிகளில், பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய நல மையங்களில் எனது ரங்கோலி படைப்புகளைக் காட்சிக்கு வைத்தேன்.
இந்நிலையில் லண்டனில் மூன்று பெண்கள் சேர்ந்து 30 அடி நீளம், 30 அடி அகலத்திற்கு மூன்று நாள்கள் முயற்சி செய்து ஒரு ரங்கோலி கோலத்தைப் போட்டதுதான் கின்னஸ் சாதனையாக இருக்கும் விவரம் எனக்கு தெரியவந்தது. அதில் ஒரு பெண்ணின் பெயரும் விஜயலஷ்மி. நான்தான் அவர் என்று நினைத்துக் கொண்டு என்னை நிறையப் பேர் பாராட்டினர். அப்போதுதான் எனக்கு பொறி தட்டியது. ஏன் நாமும் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கக் கூடாது என்று.
2003-ம் ஆண்டு 2756 சதுர அடியில் ரங்கோலி வரைந்து கின்னஸ் சாதனை படைத்தேன். இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. மேலும் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் மூன்று பிரிவுகளில் 7 விருதுகளைப் பெற்றுள்ளேன்.
மேலும் இந்தியக் கலைகளான வாய்ப்பாட்டு, நடனம், கிராமியக் கலைகள் மற்றும் நடனங்கள், நாடகம், ஓவியம், மலர்கள் அலங்கரித்தல், சேலை உடுத்துதல் போன்றக் கலைகளை இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு கற்றுக் கொடுத்து
வருகிறேன்.
இதன்காரணமாக இந்தியக் கலைகளை வெளிநாட்டில் சிறந்தமுறையில் பரப்புபவர்களுக்கு வழங்கப்படும் "பாரத் கெüரவ்' விருதை, 2006-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் வழங்கியது.
ரங்கோலியில் புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்று எண்ணி, எந்த பருவ நிலையிலும் அழியாக "வெதர் ஃப்ரூப்' ரங்கோலிகளை வரைந்து வருகிறேன். இது வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் அழியாது. பிரத்யேகமான மூலப்பொருள்களைக் கொண்டு இவற்றைத் தயாரிக்கிறேன். மேலும் என் கணவர் மோகன் ரசாயன பொறியாளர் என்பதால் என்னென்ன மூலப்பொருள்களைப் பயன்படுத்தலாம் என்று எனக்கு ஆலோசனை வழங்குவார்.
எனது குடும்பத்தினரின் ஆதரவால் 50 ஆயிரம் குறுந்தகடுகளின் மேல் ரங்கோலி வரையும் முயற்சியில் உள்ளேன். நான் பயிற்சி அளிக்கும் நோயாளிகள், முதியோர்கள் அனைவரும் எளிதில் ரங்கோலியைக் கற்றுக்கொள்ள "இன்ஸ்ட்டன்ட்' ரங்கோலி அட்டைகளைத் தயாரிக்கிறேன். இதற்கென்று பிரத்தேயகமாக மூலப்பொருள்களை தயாரித்து, அதனை அச்சடித்து வைத்துள்ளேன். இவற்றை நான் விற்பதில்லை. இலவசமாக எல்லோருக்கும் வழங்குகிறேன். நான் கற்றுக்கொடுக்கும் அனைத்து கலைகளையும் இலவசமாகவே கற்றுக் கொடுக்கிறேன்.
இந்தியக் கலைகள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பதே என் நோக்கம். மேலும் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளிலும் ரங்கோலியைப் போடுவேன். அதில் முக்கியமான ஓவியங்களின் எல்லைக்கோடுகளைப் போட்டுவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களை ரங்கோலி வரைவதில் ஈடுபடச் செய்வேன். அதன்படி உலகின் முதல் ராட்சஸ "வெதர்' ஃப்ரூப் ரங்கோலியை வரைந்து அதில் 950 பேர்களை பங்கேற்கச் செய்தேன்.
மொரிஷியஸ், அமெரிக்கா, வியட்நாம், துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று ரங்கோலி வரைந்துள்ளேன். இதுபோன்று நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சிங்கப்பூர் அரசாங்கம் எனக்கான பாதி செலவுகளை ஏற்றுக்கொள்கிறது.
முயற்சிக்கு, சாதனைக்கும் வயது ஒரு தடையல்ல, எந்த வயதிலும் சாதனைகளை புரியலாம். விரல்களை தூரிகைகளாகப் பயன்படுத்துங்கள், அதன்மூலம் ரங்கோலி என்ற அற்புத உலகிற்குள் கால் பதியுங்கள்'' என்றார் விஜயலெக்ஷ்மி.

தினமணி ஞாயிறு கொண்டாட்டம் .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 2:46 pm

சூப்பருங்க

(நாம போடறது அலங்கோலம் தானே டெரரு?)




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jul 26, 2013 2:50 pm

யினியவன் wrote:சூப்பருங்க

(நாம போடறது அலங்கோலம் தானே டெரரு?)

உங்க வீட்ல நீங்கதான் கோலம் போடுறீங்களா ? சொல்லவே இல்ல . புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 2:52 pm

DERAR BABU wrote:உங்க வீட்ல நீங்கதான் கோலம் போடுறீங்களா ? சொல்லவே இல்ல . புன்னகை 
இந்த மாதிரி பிரிச்சு பேசக் கூடாது அண்ணன் தம்பியா பழகிட்டு புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக