புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
2 Posts - 2%
prajai
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
417 Posts - 48%
heezulia
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
28 Posts - 3%
prajai
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_m10தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 26, 2013 11:18 am

தமிழின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் 102 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் தற்போது தடுமாற்றத்தில் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் தமிழறிஞர்கள்.

மதுரையில் 1901- ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 3 நாள் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி நிலை பெற்று வளர தமிழ்ச் சங்கம் அவசியம் என்றார். அதன்படி, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ச் சான்றோர் கூடி தமிழ்ச் சங்கம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரை தமிழ்ச் சங்கம் உருவானது. அதன் நிறுவனராக பொன்.பாண்டித்துரைத் தேவரும், தலைவராக மன்னர் பாஸ்கர சேதுபதியும் இருந்தனர். பாஸ்கர சேதுபதி ரூ.10 ஆயிரத்தை தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க, பாண்டித்துரைத் தேவர் தமது ஜமீனை விற்று சங்கத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

அதன்படி, பழைய தமிழ் நூல்கள் புதுப்பிக்கப்படவும், ஓலைச்சுவடிகள் காப்பாற்றப்படவும், தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் செயல்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்ச் சங்கத்துடன் செந்தமிழ் கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை ஆகியவையும் தொடங்கப்பட்டன.

செந்தமிழ்க் கலாசாலைக்கு இலக்கணப் புலவர் நாராயண ஐயங்காரும், நூலாராய்ச்சி சாலைக்கு தமிழறிஞர் மு. ராகவையங்காரும் தலைமை வகித்தனர். சங்கத்தில் 49 தமிழ்ப் புலவர்கள் இடம் பெற்றனர். தமிழ்த் தாதா உ.வே. சாமிநாதய்யர் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் மணிமேகலையை முழுமையாகவும், சிலப்பதிகாரத்தின் விடுபட்ட பகுதிகளையும் புதுப்பித்தார்.

இச் சங்க வெளியீடாக தொடர்ந்துவரும் செந்தமிழ் இதழில்தான் பரிதிமாற் கலைஞர் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி கட்டுரை எழுதினார். சங்கம் 1908-ல் முறையாக அரசிடம் பதிவுபெற்றது. அதன்படி, சங்கங்களது சட்டப்படி செயல்படுவது அவசியம். சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான தமிழ்க் கல்லூரி தொடங்கும் வகையில் செந்தமிழ்க் கல்லூரி 1957-ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்ப் புலவர் கல்வி கற்பிக்கப்பட்டுவந்த இக் கல்லூரியில் தற்போது தமிழ் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளுடன், சம்ஸ்கிருதம், கணினி வழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி, ஓலைச்சுவடி ஆய்வு ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு 50 ஆயிரம் தமிழ் நூல்கள் உள்ளன. இங்குள்ள வைத்தியசாரசங்கிரகம் எனும் ஜோதிட நூலும், பன்னூல் திரட்டும், 86 சிற்றிலக்கியத் தொகுப்பு உள்ளிட்ட பலவகை நூல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை.

மேலும், தமிழின் இலக்கண விளக்கம், பாகவதம், தொன்னூல் விளக்கம் உள்ளிட்ட மிக அரிய ஓலைச்சுவடிகள் இங்குள்ளன. தற்போது 256 ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதிலிருந்துதான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே ஓலைச்சுவடிகள் பார்வையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 1981-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டது. திமுக ஆட்சியிலும் சங்கக் கட்டடத்துக்கு நிதி அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதாவால் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டது. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட முதல் விருது மட்டுமல்ல, முதல் மரியாதையாகும். விருதுடன் ரூ.5 லட்சம் நிதியும் கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த 2007 முதலே சங்கம் மற்றும் கல்லூரியில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் வாரிசுகளைக்கூட சங்கத்திலிருந்து நீக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழறிஞர்கள். இதனால் சங்க நடவடிக்கை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சங்கம் சார்பில் மாதந்தோறும் தமிழறிஞர்களது சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும். புதிய தமிழ் இலக்கிய, சொற்பொழிவு நூல்கள் வெளியிடப்படும். வெளிநாட்டு அறிஞர்களது, வெளி மாநில மொழி ஆய்வாளர்களது நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். பிரச்னை காரணமாக கடந்த ஓராண்டில் எவ்வித செயல்பாடும் நடைபெறவில்லை என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்ச் சங்கத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கல்லூரி காலி பணியிடங்களை நிரப்புவதில் பிரச்னை ஏற்பட்டு, தமிழ்ச் சங்கத்தின் செயல்பாட்டையும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போதைய நிர்வாகத் தரப்பினரிடம் கேட்டபோது, பிரச்னையைத் தீர்க்க சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர் தரப்பினர் நீதிமன்றத்தை நாடுவதால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

எது எப்படியோ, தமிழின் அடையாளமாகத் திகழும் மதுரை தமிழ்ச் சங்கத்தை எந்த நோக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் அமைத்தாரோ, அதை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்டோர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. கல்வி என்பது வர்த்தகமாகிவிட்ட நிலையில், அதிலிருந்து தமிழ்ச் சங்கமாவது விலகியிருக்க வேண்டும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

ஆகவே, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கவும், 100 அடி உயர தமிழ்த்தாய் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா நான்காம் தமிழ்ச் சங்கத்தின் சிக்கலைத் தீர்க்கவும் முன்வர வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி-தினமணி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 26, 2013 11:31 am

எது எப்படியோ, தமிழின் அடையாளமாகத் திகழும் மதுரை தமிழ்ச் சங்கத்தை எந்த நோக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் அமைத்தாரோ, அதை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்டோர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

சங்கம் மீண்டும் சிறப்பாக செயல்படும் என்று நம்புவோம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 11:46 am

சோகம் சோகம் சோகம்

தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Mதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Aதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Dதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? Hதடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? U

தடுமாறும் மதுரைத் தமிழ்ச் சங்கம்? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக