புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_m10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10 
26 Posts - 52%
ayyasamy ram
வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_m10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10 
18 Posts - 36%
mohamed nizamudeen
வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_m10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_m10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_m10வடயப்பா வடயப்பா... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடயப்பா வடயப்பா...

Page 2 of 2 Previous  1, 2

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 25 Jul 2013 - 23:45

First topic message reminder :

வடயப்பா வடயப்பா...

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

என் பேரு வடயப்பா
சிறுவட்ட வடயப்பா
என்னோட உள்ளதெல்லாம்
வட்டவட்ட டிபனப்பா
நெஞ்சில் ஆறு வடயப்பா
பின்னால் நூறு வடயப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில்
பத்து விரல் வடயப்பா
நாத்தமுள்ள வடயப்பா
நான் பாசம் வெச்ச பாட்டியப்பா
என்றும் நல்ல பாட்டி நான் அப்பா
நன்றி உள்ள ஆளப்பா
வடசுட்டு வளர்ந்தது
தமிழ்நாட்டு மன்னப்பா

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

(வைரமுத்து, ரகுமான், ரஜினி - பானுவையும் வடயையும் மன்னிக்க)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:17

யினியவன் wrote:வடயப்பா வடயப்பா...

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

என் பேரு வடயப்பா
சிறுவட்ட வடயப்பா
என்னோட உள்ளதெல்லாம்
வட்டவட்ட டிபனப்பா
நெஞ்சில் ஆறு வடயப்பா
பின்னால் நூறு வடயப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில்
பத்து விரல் வடயப்பா
நாத்தமுள்ள வடயப்பா
நான் பாசம் வெச்ச பாட்டியப்பா
என்றும் நல்ல பாட்டி நான் அப்பா
நன்றி உள்ள ஆளப்பா
வடசுட்டு வளர்ந்தது
தமிழ்நாட்டு மன்னப்பா

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

(வைரமுத்து, ரகுமான், ரஜினி - பானுவையும் வடயையும் மன்னிக்க)

சூப்பர் அண்ணா உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல ....வாரிகள் எல்லாம் கனகச்சிதமா பொருத்தமா இருக்கு...

பாடும்போது பிசிறே தட்டல..

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:19

யினியவன் wrote:

(வைரமுத்து, ரகுமான், ரஜினி - பானுவையும் வடயையும் மன்னிக்க)

பாடினது நீங்க ....மன்னிக்கிறது என்னையா?கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:21

ராஜு சரவணன் wrote:அட வட படை.... தல சூப்பர் புன்னகை

நீங்களுமா ... ஆரம்பியுங்கள் புன்னகை

அவரோட குலத்தொழிலே அது தான் கொஞ்ச நாள் செய்யாம இருந்தாங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:31

யினியவன் wrote:
MADHUMITHA wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பானு அக்கா வந்து வடை போர் செய்ய போறாங்க பாருங்க
செஞ்சுட்டாலும் - முதலில் வடயை ஒழுங்கா செய்ய சொல்லுங்க புன்னகை

இப்ப அழகா வட்டமா செய்றேண்ணாசோகம்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 27 Jul 2013 - 14:34

ஜாஹீதாபானு wrote:இப்ப அழகா வட்டமா செய்றேண்ணாசோகம்சோகம்
வடைக்கு வட்டம் மட்டும் முக்கியம் இல்ல பானு - வெளி வட்டத்துல சாப்பிட்டவங்க அடிக்காம இருக்கணும் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:36

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:இப்ப அழகா வட்டமா செய்றேண்ணாசோகம்சோகம்
வடைக்கு வட்டம் மட்டும் முக்கியம் இல்ல பானு - வெளி வட்டத்துல சாப்பிட்டவங்க அடிக்காம இருக்கணும் புன்னகை
வெளிய யாருக்கும் குடுக்கல என் பிள்ளைகள் தான் சாப்பிடுறாங்க ஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 27 Jul 2013 - 14:41

தியாகபானு வடை பரம்பரை வாழ்க வாழ்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 27 Jul 2013 - 14:42

யினியவன் wrote:தியாகபானு வடை பரம்பரை வாழ்க வாழ்க

நடனம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 27 Jul 2013 - 17:37

நல்ல பாடல் இனியவன்புன்னகை ஆனால் படித்ததும் எனக்கு 'வெட. .. வெட ' (வட வட) நு வந்துவிட்டது புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக