புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
90 Posts - 78%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 25, 2013 10:01 pm

First topic message reminder :

காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை.

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு
கட்டுக்கதை.. via -Eelamagan blog

கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல்
ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும்
நிலாவிற்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில்
வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல்
ஆராய்ச்சியில் எங்களை வெல்ல
யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக
மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக
ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற
உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும்
வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,
தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
(எது எப்படியோ எல்லாவற்றையும் ஆழமாக ஆராயாமல் அப்படியே நம்மபிவிட வேண்டாம் என்பது என் கருத்து)
நன்றி-muganool

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 5:16 pm

யினியவன் wrote:அது அமெரிக்கன் பொண்ணா இருக்குமோ மதன்?
கொஞ்சம் லைட்டா சஜீவுக்கு ஜொள்ளாம் புன்னகை

நீங்க வேற..! ஏற்கனவே பட்ட பாடு போதும் இன்னும் ஒரு தடவை கூட அப்படி செய்து வாங்கி கட்டிக்க விருப்பம் இல்லை ..!!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 5:18 pm

புரட்சி wrote:

எதற்க்கு குளிர் காயுரிங்க ?

அமெரிக்கா போவதும் குளிர் காய்வதும் ஒன்று தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 5:19 pm

புரட்சி wrote:
அப்படிதான் போல  ... சஞ்சீவி லொள்ளு ஜொள்ளு ரெண்டும் கலந்த கலவை போல ...

பாஸ் அது எல்லாம  2012 ஓட முடிஞ்சி போச்சி

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 26, 2013 5:22 pm

SajeevJino wrote:
புரட்சி wrote:
அப்படிதான் போல  ... சஞ்சீவி லொள்ளு ஜொள்ளு ரெண்டும் கலந்த கலவை போல ...

பாஸ் அது எல்லாம  2012 ஓட முடிஞ்சி போச்சி

என்னங்க உங்க வலைபூல எல்லாம் போர், விமானம் நு வருது ... ரொம்ப பிடிக்குமோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 5:25 pm

SajeevJino wrote:
நீங்க வேற..! ஏற்கனவே பட்ட பாடு போதும் இன்னும் ஒரு தடவை கூட அப்படி செய்து வாங்கி கட்டிக்க விருப்பம் இல்லை ..!!!
பட்ட காலில் தான் படும் - இது அமெரிக்கன் பழமொழி - தப்பிக்க முடியாது சிரிப்பு 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 5:26 pm

புரட்சி wrote:என்னங்க உங்க வலைபூல எல்லாம் போர், விமானம் நு வருது ... ரொம்ப பிடிக்குமோ
சஜீவ் ராணுவத்தில் இருக்கார் மதன் - காதலிக்கு பயந்து பார்டருக்கு போயிட்டார்ன்னு நெனைக்காதீங்க

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 6:29 pm

புரட்சி wrote:
என்னங்க உங்க வலைபூல எல்லாம் போர், விமானம் நு வருது ... ரொம்ப பிடிக்குமோ

Hmm..சின்ன வயசுலேர்ந்து தொற்றிக்கொண்டது..

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 6:34 pm

யினியவன் wrote:
பட்ட காலில் தான் படும் - இது அமெரிக்கன் பழமொழி - தப்பிக்க முடியாது சிரிப்பு 

ஏறக்குறைய எஸ்கேப் ஆகி விட்டேன் என்றே நினைக்கிறேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 6:35 pm

யினியவன் wrote:
சஜீவ் ராணுவத்தில் இருக்கார் மதன் - காதலிக்கு பயந்து பார்டருக்கு போயிட்டார்ன்னு நெனைக்காதீங்க

அவளை விட இது ரொம்பவே better

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 26, 2013 11:40 pm

MADHUMITHA wrote:முத்து அண்ணா அவங்க பேசுறது வனத்துல இருக்குற நிலா பத்தி உங்க பக்கத்து வீட்டு நிலா இல்ல புன்னகை

எங்க வீட்டு பக்கத்துல நிலாவே இல்லை மது

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Mஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Uஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Tஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Hஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Uஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Mஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Oஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Hஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Aஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Mஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 Eஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக