புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_m10ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 25, 2013 10:01 pm

First topic message reminder :

காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை.

நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு
கட்டுக்கதை.. via -Eelamagan blog

கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல்
ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும்
நிலாவிற்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில்
வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல்
ஆராய்ச்சியில் எங்களை வெல்ல
யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக
மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக
ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.

"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற
உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும்
வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.

1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,
தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
(எது எப்படியோ எல்லாவற்றையும் ஆழமாக ஆராயாமல் அப்படியே நம்மபிவிட வேண்டாம் என்பது என் கருத்து)
நன்றி-muganool

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 11:15 am

Muthumohamed wrote:
பூவன் wrote:
Muthumohamed wrote:
பூவன் wrote:
Muthumohamed wrote:
யினியவன் wrote:ரொம்ப வருஷமா நடக்கும் சர்ச்சை இது - நிலவா வந்து சாட்சி சொல்லப் போவுது?

எப்ப வரும் சாட்சி சொல்ல

வேற எப்ப அமாவாசை அன்று வரும்

வந்தால் மகிழ்ச்சி தான்

என்னது வந்தால் மகிழ்ச்சியா

ஆமா பூவன் நிலா வந்தால் மகிழாமல் பின்ன என்ன செய்வது
முத்து அண்ணா அவங்க பேசுறது வனத்துல இருக்குற நிலா பத்தி உங்க பக்கத்து வீட்டு நிலா இல்ல புன்னகை

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Mஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Aஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Dஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 Hஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 U

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 12:28 pm

சாமி wrote:1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

நிலாவில் வெளிச்சம் இல்லை என்று யார் சொன்னது ..பூமியைப்போல் அங்கும் வெளிச்சம் உண்டு .ஆனால் நம்மை விட கொஞ்சம் மங்கலாக தெரியும் ..இது LKG குழந்தைக்கு கூட தெரியும் தூரம் போக போக சூரியனின் ஒளி மங்கி விடும் அது தான் neptune pluto போன்றவை நமக்கு ஒழுங்காக தெரிவது இல்லை ..விடி வெள்ளி பற்றி இங்கு எத்தனை பேருக்கு தெரியும் ..இலையெனில் உங்களின் தாத்தா பாட்டியிடம் கேளுங்கள்

2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

நாசாவே இதைப் பொய் என்று உறுதிப்படுத்தியது ..காரணம் புகைப்படத்தை பல கோணங்களில் படம் எடுக்கும் போதும் பல முறை அதை திரும்ப திரும்ப பார்த்தால் நமக்கே அவ்வாறு தோன்றும் . சுருக்கமாக கூற வேண்டுமானால் ஒரு அருவியின் படத்தை பல முறை பார்த்தால் அதன் அருகில் உள்ள சிகரங்கள் கொஞ்சம் மாறுபட்டதாக தெரியும்

3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

புவியீர்ப்பு விதிப்படி அழுத்தத்தின் காரணத்தால் நாம் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ அந்த அளவு அழுத்தம் எதிர் பொருளிலிலும் படியும் ...தொழி மணலில் நாம் மிதித்தால் ஒரு ஆறு அடி அது பூந்தும் என்றால் சந்திரனில் ஒரு அடி பூந்தும் இது புவி ஈர்ப்பு விதி..இதில் காற்றுக்கு சம்பந்தம் இல்லை

4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?

நாசா மொத்தத்தில் 7 படங்களையே வெளியிட்டது அதில் சிலவற்றை சிலர் சில மாற்றம் செய்து நம்மை நம்ப வைத்து விட்டார்கள் ..கூகிலில் தேடும் படத்திற்கும் நாசாவின் முகவரிக்கு சென்று அங்கு இருக்கும் படத்தை பார்த்தாலே அதன் வித்தியாசம் தெரிந்து விடும்

அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.

உலகின் பல நாடுகாளால் இன்னும் சரியாக ஒரு ஜெட் என்ஜின்-i கூட உருவாக்க முடியாது ஏன் சீனா இந்தியாவால் கூட முடியாது.. ஆனால் நாஜி ஜெர்மனி இதை 1943- லேயே வடிவமைத்து விட்டார்கள் ..அமெரிக்கா 5-ஆம் தலைமுறை போர் விமானத்தை 1993 லேயே வடிவமைத்து தாயார் நிலையில் நிறுத்தியது. ஆனால் இப்போது தான் ரஷ்ஷியா தனது 5-வது தலைமுறை போர் விமானத்தை வடிவமைத்து கொண்டு இருக்கிறது

தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உலக நாடுகளை விட 30 வருடம் முன்னோடி

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 26, 2013 1:15 pm

பேசாம நீங்க அமெரிக்க குடியுரிமை வாங்கி விடுங்கள் .. சஞ்சீவி ...கமல்ஹாசன் பரவா இல்லை போல ..என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 26, 2013 1:18 pm

புரட்சி wrote:பேசாம நீங்க அமெரிக்க குடியுரிமை வாங்கி விடுங்கள் .. சஞ்சீவி ...கமல்ஹாசன் பரவா இல்லை போல ..என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

சூப்பருங்க 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 3:20 pm

புரட்சி wrote:பேசாம நீங்க அமெரிக்க குடியுரிமை வாங்கி விடுங்கள் .. சஞ்சீவி ...கமல்ஹாசன் பரவா இல்லை போல ..என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 48080508_large

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 26, 2013 4:52 pm

SajeevJino wrote:
புரட்சி wrote:பேசாம நீங்க அமெரிக்க குடியுரிமை வாங்கி விடுங்கள் .. சஞ்சீவி ...கமல்ஹாசன் பரவா இல்லை போல ..என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!  - Page 2 48080508_large

பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் படம் போட்ட ரகசியம் என்னவோ ? வார்த்தை வரவில்லாயோ ? இல்ல தெரியலயா ? சிரி சிரி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 26, 2013 4:56 pm

அது அமெரிக்கன் பொண்ணா இருக்குமோ மதன்?
கொஞ்சம் லைட்டா சஜீவுக்கு ஜொள்ளாம் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 26, 2013 5:09 pm

யினியவன் wrote:அது அமெரிக்கன் பொண்ணா இருக்குமோ மதன்?
கொஞ்சம் லைட்டா சஜீவுக்கு ஜொள்ளாம் புன்னகை

அப்படிதான் போல ... சஞ்சீவி லொள்ளு ஜொள்ளு ரெண்டும் கலந்த கலவை போல ...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Jul 26, 2013 5:13 pm

புரட்சி wrote:

பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் படம் போட்ட ரகசியம் என்னவோ ? வார்த்தை வரவில்லாயோ ? இல்ல தெரியலயா ? சிரி சிரி 

வேற என்ன குளிர் காய்வது தான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 26, 2013 5:14 pm

SajeevJino wrote:
புரட்சி wrote:

பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் படம் போட்ட ரகசியம் என்னவோ ? வார்த்தை வரவில்லாயோ ? இல்ல தெரியலயா ? சிரி சிரி 

எதற்க்கு குளிர் காயுரிங்க ?

வேற என்ன குளிர் காய்வது தான்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக