புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
25 Posts - 38%
heezulia
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 3%
prajai
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 3%
Barushree
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%
M. Priya
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:01 am

தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை சென்று மாயமான, 14 பேரின் கதி என்ன என்று, இதுவரை தெரியவில்லை. மீண்டும் தேடிச் சென்ற சிலர், ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். "எப்படியும் உயிருடன் வருவர்' என, உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களை, கடந்த மாதம், 17ம் தேதி, கன மழை மற்றும் நிலச்சரிவு புரட்டிப் போட்டன. பேய் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, புனித யாத்திரை சென்ற லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கினர்; ஏராளமானோர் இறந்தனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டு, உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டனர்.தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு, புனித யாத்திரை சென்றவர்கள், வெள்ளத்தில் சிக்கியது அறிந்ததும், அவர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். வருவாய் துறை அதிகாரிகள், டில்லி மற்றும் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து, 503 பேரை மீட்டனர். அவர்களில், 413 பேர், விமானம் மூலமாகவும், 90 பேர், ரயில் மூலமாகவும், தமிழகம் வந்தனர்; 14 பேரை காணவில்லை.

அவர்கள் பற்றிய விவரம்: சந்திரமவுலி: சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர் சந்திரமவுலி, மனைவி ரமாவுடன், வெள்ளத்தில் சிக்கினார். இதில், ரமா பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டார்; சந்திரமவுலி குறித்த, எந்த விவரமும் கிடைக்கவில்லை.இரண்டு தம்பதி: விழுப்புரத்திலிருந்து சென்ற கருணாமூர்த்தி, அவரது மனைவி கனகவள்ளி; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து சென்ற நரசிம்மன், அவரது மனைவி வசந்தகுமாரி என, இரு தம்பதியரை காணவில்லை.அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்பது பேர், சென்னை, நாகப்பட்டினம், கரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா, ஒருவர் என, 14 பேரை, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து
சென்ற, 14 பேரைக் காணவில்லை. அவர்களை குறித்த முழு விவரங்களுடன், கண்டுபிடித்துத் தருமாறு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதுவரை எந்த தகவலும் இல்லை. இரண்டு பேர் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உடல் கிடைக்காதவரை, இறந்ததாக கருத முடியாது.இதுவரை, தமிழகத்திலிருந்து சென்று மாயமானவர்களின் எண்ணிக்கை கூடவில்லை என்பது, பெரிய ஆறுதல். உத்தரகண்ட் மாநில அரசுடன், தொடர்ந்து, இதுகுறித்து பேசி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
விழுப்புரத்திலிருந்து சென்று மாயமானோரின் உறவினர்கள் பிரசாத், சந்தானகிருஷ்ணன், மனோஜ் உள்ளிட்ட, நான்கு பேர், மூன்று நாட்களுக்கு முன், மாயமான தங்கள் உறவுகளைச் தேடி, மீண்டும் உத்தரகண்ட் சென்றனர். பல்வேறு பகுதிகளிலும் தேடிவிட்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து, நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.

இந்த குழுவில் சென்ற, பிரசாத் கூறியதாவது:என் அப்பா, அம்மாவை (கருணாமூர்த்தி, கனகவள்ளி) கண்டுபிடித்து விடலாம் என்று, மீண்டும் உத்தரகண்ட் சென்றோம். டேராடூன் மருத்துவமனையில் தேடினோம். ரிஷிகேஷ் மையத்திலும் விசாரித்தோம். கலெக்டர் உள்ளிட்ட, மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்தோம்.மீட்புப்பணி முற்றிலும் முடிந்து விட்டதாகவே கூறினர். ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறோம் என்றனர். கேதார்நாத் போக முடியாது என்பதால், வேறு வழியின்றி திரும்பி வந்து விட்டோம். மீட்புப்பணி முடிந்தாலும், எப்படியும் உறவினர்கள் உயிரோடு திரும்புவர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, பிரசாத் கூறினார்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:02 am

'மாயமான சென்னை தொழிலதிபர் சந்திரமவுலியின், தம்பி மகன் சுனில்குமார் கூறுகையில், ""இரண்டு இடங்களில் ஜோதிடம்

பார்த்தோம். ஆக., 3ம் தேதியன்று திரும்பி வருவார் எனவும், அரசே கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஜோதிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனால், பெரியப்பா உயிரோடு வருவார் என, காத்திருக்கிறோம்,'' என்றார்.

"16ம் நாள் காரியம் முடித்துவிட்டோம்':

காணாமல் போன விழுப்புரத்தைச் சேர்ந்த, விஜயா பாஸ்கரனின் மகன் ஸ்ரீதர் கூறுகையில், ""என் அம்மாவுடன் தெரிந்த சிலரும் யாத்திரை சென்றிருந்தனர். கடும் மழையில் சிக்கி, மூன்று நாட்கள் உணவின்றி தவித்துள்ளனர். அம்மா இறந்துள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜூலை, 5ம் தேதி, 16ம் நாள் காரியத்தையும் செய்துவிட்டோம்,'' என்றார்.

"கடவுளை வேண்டுறோம்':

மாயமான கடலூரைச் சேர்ந்த, லட்சுமியின் மகன் பாபு கூறுகையில், ""என் அப்பா, அம்மாவும் தான், புனித பயணம் சென்றனர். டோலியில் சென்றபோது, அம்மா, அப்பா இருவரும் பிரிந்து விட்டனர். ""என் அப்பாவை, தமிழக அரசு மீட்டுக் கொடுத்து விட்டது. என், அம்மாவை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. எப்படியும் உயிரோடு வர வேண்டுமென, கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம்,'' என்றார்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:04 am

படிக்கவே ரொம்ப சங்கடமாக இருக்குசோகம் அவர்கள் போட்டோ வும் போட்டிருக்காங்க, என்னால் அதை இங்கு போடமுடியவில்லை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 25, 2013 12:37 pm

காணாமல் போனவர்கள் உயிருடன் மீண்டுவர பிரார்த்திப்போம்.சோகம் 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 8:21 pm

வருத்தமான செய்தி சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2013 8:35 pm

உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Uyhh
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 8:39 pm

எப்படி எடுத்திங்க மதன்? புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2013 8:57 pm

krishnaamma wrote:எப்படி எடுத்திங்க மதன்? புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 

Faststone Capture மென்பொருள் மூலம் தான் , எந்த தளமாக இருந்தாலும் வெட்டி எடுத்து விடலாம் ...

http://www.faststone.org/FSCaptureDetail.htm

பயன்படுதி பாருங்க அக்கா ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக