புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை
Page 1 of 1 •
- viyapathyபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2012
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். குறள் # 296
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை உடல்வருந்தாமலே
எல்லா நன்மையும் தரும். பாமரன் பொருள்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று குறள் # 297
பொய்சொல்லாமையை உண்மையாகவே கடைப்பிடித்தால் மற்ற அறங்களைச்
செய்தலும் நல்லதாகி விடும். பாமரன் பொருள்.
புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும். குறள் # 298
உடல்சுத்தம் நீரில்குளிப்பதால் உண்டாகும் மனத்தூய்மை
உண்மை பேசுவதால் அறியப் படும். பாமரன் பொருள்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விகக்கு. குறள் # 299
விளக்குகளெல்லாம் விளக்கல்ல பெருந்தன்மையுள்ளோருக்கு
பொய்யாமை எனும் விளக்கே விளக்கு. பாமரன் பொருள்.
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. குறள் # 300
நாம் உண்மையாகக் கண்டபொருள்களுள் ஏதொன்றும் இல்லை
உண்மையைவிட நல்லவை வேறு.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma wrote: திருத்தி விட்டேன் ராஜு என் தவறை)
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல பதிவு அய்யா தொடருங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை வள்ளுவர் இல்லைkrishnaamma wrote:மன்னிக்கனும் இனியவன்என் தவறை திருத்தி விட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளக்கம் அருமை அய்யா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:
நல்ல வேளை வள்ளுவர் இல்லை
ஏதோகவனத்தில் கேட்டுவிட்டேன் மன்னிக்கனும்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
புதுசா யார் வந்து கவிதைபோட்டாலுமே எனக்கு பயமாய் இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:
அம்மா இது கவிதை இல்லை... திருக்குறள்
அவர் அதற்கு எளியமுறையில் விளக்கம் கொடுத்துள்ளார்
அதைக்கூட கவனிக்காமல்............ பதிவு போட்டுவிட்டேன்.............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குறள் விளக்கம்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- venugobalபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
திருக்குறளின் மாட்சிமைக்குப் பொய்யாமை, வாய்மை ஆகிய இரண்டு சொல்லாட்சிகள் அணிசேர்க்கின்றன.
'வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்' என்று வாய்மைக்கு இலக்கணம் சொல்கின்றார். வாய்மை என்பது உள்ளதை உள்ளவாறு சொல்வதன்று. பிறருக்குத் தீமை விளைக்காத வகையில் சொல்வது; புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில் பொய்ம்மையும் வாய்மையைவிடச் சிறப்பானது என்று மொழிந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது. இதற்கு அப்பால், 'மெய்ம்மை' என்று ஒன்றும் உண்டு. அது உணர்ந்தவாறு வாழ்தலைக் குறிக்கும். ஆக, உண்மை என்பது உள்ளத்தில் இருப்பது; வாய்மை என்பது வாக்கால் வெளிப்படுவது; மெய்ம்மை என்பது மெய்யால் உணரப்படுவது. தமிழின் நுட்பத்தை வள்ளுவரை அன்றி வேறு எவராலும் இவ்வளவு நேர்த்தியாக விளக்கிட முடியாது.
குறள்வழி வாழ்வோம்; வாழ்வில் உயர்வோம்.

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|