புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
91 Posts - 63%
heezulia
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
1 Post - 1%
viyasan
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
283 Posts - 45%
heezulia
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
19 Posts - 3%
prajai
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_m102-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது கியூப ஏவுகணை பிரச்சனை


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 24, 2013 1:56 pm

2-வது கியூப ஏவுகணை பிரச்சனை


[img][/img]

கியூப ஏவுகணை பிரச்னை பற்றியும் அது ஒரு அணு ஆயுத போரை துவங்க ஒரு காரணியாக விளங்கியதும் கடைசியில் அது தடுத்து நிறுத்தப்பட்டதும் அனைவருக்கும் தெரியும் ..அமெரிக்கா அரசு விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்களை துருக்கியில் நிலை நிறுத்தியது அது சோவியத்துக்கு கோபமூட்டியது.. பிறகு ஏட்டிக்குப் போட்டியாக தனது குண்டு வீசும் விமானங்களையும் அணுகுண்டு ஏவுகணைளையும் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடான கியூபாவில் நிலை நிறுத்தியது. கடைசியாக இரு நாடுகளும் தாங்கள் அனுப்பிய ஏவுகனைகளை திரும்ப தங்கள் நாட்டிற்கே எடுத்துக் கொண்ட பிறகு அந்த பிரச்னை தீர்ந்தது.. இது 1962- ம் ஆண்டு சுமார் 13 நாட்களாக நடந்தது..அது ஒரு மிகப் பெரியப் பதற்றத்தை உண்டாக்கினாலும் இப்போது நடந்தது அவ்வளவாக பெரியப் பிரச்சனை உண்டு பண்ணும் என்று சொல்ல முடியாது..



இந்த வருடம் ஜூலை 15-ம் நாள் பானாமா நாட்டு அதிகாரிகள் ஒரு வட கொரிய கப்பலை நிறுத்தி சோதனை போட்டார்கள். அந்த கப்பல் கியூபாவிலிருந்து வட கொரிவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் ..அதை சோதனை போட்டபோது அதில் சர்க்கரை ஏற்றி செல்லும் கப்பல் என்று தெரிந்தது. இன்னும் ஆழமாக சோதனை செய்ததில் ராணுவ சாதனங்கள் உள்ளே மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது .

2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Photo_1374141106108-1-HD

பானாமா அதிகாரிகள் கூறும்போது..,

"" கப்பலில் போதை பொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை போட்டோம் ஆனால் அங்கு இருந்தது இரண்டு சோவியத் கால MiG-21‎ ரக விமானங்கள், ஒரு சில SA 2 ரக விமான எதிர்ப்பு ஏவுகனைகள்., SA 3 Pechora‎ ரக விமான எதிர்ப்பு ஏவுகனைகள் 15 ஜெட் என்ஜின்கள்., விமானங்களில் பொருத்தக்கூடிய ஏவுகனைகள் 9 மேலும் சில ரேடார்கள் ஆகியவைற்றை கண்டுபிடித்தோம் இன்னும் சோதனை நடந்து கொண்டுதான் இருப்பதாக கூறினர் ""

2-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Photo_1374457000242-1-02-வது  கியூப ஏவுகணை பிரச்சனை Xtkc

MiG 21 ரக விமானம் 3- ம் தலைமுறை போர் விமானமாக இருந்தாலும் இன்றும் பல நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் இவை இன்றும் பயன்பாட்டில் உள்ளன.SA 2 ரக விமான எதிர்ப்பு ஏவுகணை இதுவும் சோவியத் வடிவமைப்பு தான். இது தான் இது கியூப ஏவுகணை பிரச்சனையில் உலகின் அதி நவீன உளவு விமானமான அமெரிக்காவின் U-2‎ எனப்படும் விமானத்தை சுட்டு வீழ்தியது.

SA 3 உலகின் பல இடங்களில் இன்றும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள விமான எதிர்ப்பு ஏவுகணை குறிப்பாக இந்தியாவின் விமான படை தளங்களை எதிரியின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற இவைகள் பல ராணுவ மையங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ன...

இப்போது இந்த கப்பல் பனாமா நாட்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் ஐக்கிய நாட்டு சோதனை குழு இதை சோதனை செய்ய உள்ளது.

இப்படி கள்ளத்தனமாக இரு நாடுகள் செயல்பட காரணம்.,வட கொரியா கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்திய அணு குண்டு சோதனை . தான் .பிரச்னை என்னவென்றால் வட கொரியாவிற்கு பொருளாதார தடை அமலில் உளதால் அதனால் ஆயுதங்களை வாங்கவோ விற்கவோ முடியாது ..

கியூபாவும் வட கொரியாவும் ஒன்றுக்கொன்று திட்டமிட்டு ஆயுத வியாபாரம் செய்வதாக தெரிகிறது ..முதலில் வட கொரியாவால் ஆயுதங்களை வாங்க முடியாது அதனால் கியூபாவிடமிருந்து ரகசியமாக ஆயுதங்களை கடத்லாம் என்று தெரிகிறது. மேலும் வட கொரியாவிடம் அணுகுண்டு தயாரிக்கும் முறைகள் உள்ளது. அதை வாங்க கியூபா முயற்சி மேற்கொள்ளலாம் அல்லது கியூபாவை ஒரு இடமாக வைத்து ரஷ்யா செயல்பட்டதை போல வட கொரியாவும் முயற்சி செய்யலாம்.ஆனால் வட கொரியா பனாமா நாட்டு அரசிடம் அந்த கப்பலை விடுவிக்கவும் .. கியூபா தனது ஆயுதங்களில் இருக்கும் கோளாறை சரி செய்ய வட கொரியாவிற்கு அனுப்பியதாகவும் கூறியது

இதில் எது உண்மை என்பது யாருக்கு தெரியும் ..பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக