புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
11 Posts - 50%
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
53 Posts - 60%
heezulia
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_m10பூவனின் புலம்பல்.... - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் புலம்பல்....


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 24, 2013 12:42 am

First topic message reminder :

பூவனின் புலம்பல்....

நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.

உனை கண்டபொழுது எனக்கு:

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

எனை காணாது நீ போனவுடன்:

ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...

எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?





avatar
Guest
Guest

PostGuest Wed Jul 24, 2013 4:12 pm

பூவனால் புலம்பல் என்று தலைப்பை மாற்றவும் சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 24, 2013 4:30 pm

ராஜா wrote:
anparasan wrote:இது என்ன ஈகரை தளமா ..? பூவன் தளமா ....?...ஒரே பூவன் புராணமாக இருக்கிறதே ..?
அவரவர்க்கு ஆயிரம் பிரச்கினை , இந்த அன்பரசனுக்கு பூவன் தான் பிரச்சினை போல சிரிப்பு சிப்பு வருது 

நீங்கள்  சொன்ன சிங்கம்  கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 24, 2013 4:51 pm

பூவன் wrote:நீங்கள்  சொன்ன சிங்கம்  கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னா சிரி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 24, 2013 4:53 pm

ராஜா wrote:
பூவன் wrote:நீங்கள்  சொன்ன சிங்கம்  கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னா சிரி 

நான் வேணும்னா சிங்கம் 2 கதை சொல்லவா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 24, 2013 4:57 pm

புரட்சி wrote:பூவனால் புலம்பல் என்று தலைப்பை மாற்றவும் சிரி சிரி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

புரட்சியாரே இங்கே என்ன புலம்பல்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 24, 2013 5:00 pm

ராஜா wrote:
பூவன் wrote:நீங்கள்  சொன்ன சிங்கம்  கதை , இவரோ ?இவருக்கு ஒரு சிங்கம் கதை சொல்லுங்க ?
யப்பா ... நான் ஒரு சிங்கம் கதை சொல்ல போயி நீ இங்கு எல்லோரையும் போட்டு தாறுமாறா கிழிக்குற .. இதுல இன்னொன்னா சிரி 
சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 25, 2013 5:07 am

புலம்பல் வரிகள் நல்லாத் தான் இருக்கு




பூவனின் புலம்பல்.... - Page 4 Mபூவனின் புலம்பல்.... - Page 4 Uபூவனின் புலம்பல்.... - Page 4 Tபூவனின் புலம்பல்.... - Page 4 Hபூவனின் புலம்பல்.... - Page 4 Uபூவனின் புலம்பல்.... - Page 4 Mபூவனின் புலம்பல்.... - Page 4 Oபூவனின் புலம்பல்.... - Page 4 Hபூவனின் புலம்பல்.... - Page 4 Aபூவனின் புலம்பல்.... - Page 4 Mபூவனின் புலம்பல்.... - Page 4 Eபூவனின் புலம்பல்.... - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
anparasan
anparasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 20/07/2013

Postanparasan Thu Jul 25, 2013 6:53 am

அன்பின் அசுரன் ..
எனது தனிப்பட்ட மடலை ஏன்...தடைசெய்துள்ளார் பூவன்
நான் உங்க்களுக்கு சில உண்மைசொல்லனும் எப்படி...?
சொல்லவ்து ..? தவறாக நினைப்பதை தவிருங்க்க்கல் ...
தனியே பேசணும் என்றால் தனிப்பட்ட மடல் தானே பண்பாடு ...?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 25, 2013 8:45 am

anparasan wrote:அன்பின் அசுரன் ..
எனது தனிப்பட்ட மடலை ஏன்...தடைசெய்துள்ளார் பூவன்
நான் உங்க்களுக்கு சில உண்மைசொல்லனும் எப்படி...?
சொல்லவ்து ..? தவறாக நினைப்பதை தவிருங்க்க்கல் ...
தனியே பேசணும் என்றால் தனிப்பட்ட மடல் தானே பண்பாடு ...?
நண்பரே உங்களை யாரும் தவறாக எண்ணவில்லை. உங்களுக்கு தனிமடல் வசதி இப்போது கிடையாது. 100 பதிவுகள் கடந்தபிறகு தான் அனைத்து புது உறுப்பினர்களுக்கும் தனிமடல் வசதி திறக்கப்படும். இது தான் இங்கு பின்பற்றப்படும் வழிமுறை. பூவன் உங்கள் தனிமடலை பூட்டவில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள்.

உங்கள் மனக்கவலை எதுவாகினும் Contact Administrator என்று ராஜா அல்லது மற்ற நிர்வாக உறுப்பினர்கள் கையெழுத்தில் இருக்கும் வசதியை பயன்படுத்தி உங்கள் மனக்குறைகளை தெரிவிக்கலாமே?

புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம் நண்பரே.

அன்புடன்
அசுரன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jul 25, 2013 8:58 am

பூவன் மிகவும் பண்பானவர் என்பதில் அவர் தங்களுக்கு கொடுத்த பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் நண்பரே.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக