புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கிசு கிசு ! - Page 2 Poll_c10ஈகரை கிசு கிசு ! - Page 2 Poll_m10ஈகரை கிசு கிசு ! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கிசு கிசு !

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 23, 2013 4:46 pm

First topic message reminder :

ஈகரை கிசு கிசு !

* இத்திரியில் அரட்டை இணைந்து உள்ளது, விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்

இத்திரி முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டும் எழுதபடுகிறது, யார் மனதையும் புண்பட வைக்க எழுதப்பட்டவை அல்ல ... இத்திரி நீக்கபடவோ , திருத்தபடவோ வாய்புகள் உண்டு ..

-------------------

*பூவை கொண்டு தொடங்கும் அந்த மூன்றெழுது உறவு கவிதை படைத்து பெண்களை கவர்வதில் கில்லாடியாம் !

* புரட்சிகரமான பெயர் கொண்டு அவர் உண்மையில் கூட்டம், போராட்டம்  என்றால் ஓடி  விடுவாராம் , சென்னை வந்து பட்டு திரும்பி போனவர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டாம்..

* அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் ..

* சிவனின் மனைவியின் பெயர்களில் ஒன்றை தனது பெயராக கொண்டு அவரின் பாயாசம் தமிழக புகழ் பெற்றதாம் , ஆனால் அவருக்கு இப்போது வேலை அதிகமாக உள்ளதால் பாயாசம் செய்ய முடிவதில்லையாம் .

* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .

* வளை குட நாடொன்றில் கட்டுமான துறையில் சிங்கம் போல் கலக்கி கொண்டு இருக்கும் அவர் உண்மையில் கட்டுக்கோப்பானவராம்..  

* டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் .

*ஆதி பகவான் பெயர் கொண்ட சி என்ற எழுத்தை முதன்மையாக கொண்ட அவரே ஈகரையின் முதல்வாராம் .

* தேவர்களின் எதிர் அணி பெயர் கொண்ட அந்த இளயவர் கண்ணில் காந்த சக்தி கொண்டவராம் . இதனாலயே அவரை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போது இருக்குமாம்

*பாலசந்தர் படங்களில் வரும் குறளின் தி என முடியும் வார்தையையும்  , தில்லு முல்லு படதில் ரஜினி சாவி கொத்தை சுற்றி கொண்டே பாடும் பாட்டின் முதல் எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்ட அவர் தமிழ் இலக்கிய புலமை வாய்ந்தவராம் , பல நாடுகளில் இவர் எழுத்துகளை  தமிழர்கள் தொடர்ந்து வாசித்து வருகின்றனராம்

-----
தொடரும் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:26 pm

நல்லா இருக்கு மதன் புன்னகை புதுமையான கிசு கிசு திரி தொடரட்டும் .......வாழ்த்துகள் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 23, 2013 9:33 pm

புரட்சி wrote:
ஈகரை கிசு கிசு !

* இத்திரியில் அரட்டை இணைந்து உள்ளது, விரும்பினால் இணைந்து கொள்ளுங்கள்

இத்திரி முழுக்க முழுக்க நகைசுவைக்காக மட்டும் எழுதபடுகிறது, யார் மனதையும் புண்பட வைக்க எழுதப்பட்டவை அல்ல ... இத்திரி நீக்கபடவோ , திருத்தபடவோ வாய்புகள் உண்டு ..

-------------------

*பூவை கொண்டு தொடங்கும் அந்த மூன்றெழுது உறவு கவிதை படைத்து பெண்களை கவர்வதில் கில்லாடியாம் !
அப்படியா?
* புரட்சிகரமான பெயர் கொண்டு அவர் உண்மையில் கூட்டம், போராட்டம்  என்றால் ஓடி  விடுவாராம் , சென்னை வந்து பட்டு திரும்பி போனவர்களில் அவருக்கும் ஒரு இடம் உண்டாம்..
அவ்வளவுதானா புயலின் வேகம்?

* அழகர் மலை பட நாயகி பெயர் கொண்ட அவர் வடை சுடுவதில் கில்லாடியாம் , அவர் சுடும் வடையை பார்த்து ஈகரை உலகமே மிரண்டு கிடக்கிறதாம் ..
ஹா ஹா
* சிவனின் மனைவியின் பெயர்களில் ஒன்றை தனது பெயராக கொண்டு அவரின் பாயாசம் தமிழக புகழ் பெற்றதாம் , ஆனால் அவருக்கு இப்போது வேலை அதிகமாக உள்ளதால் பாயாசம் செய்ய முடிவதில்லையாம் .
நல்லா இருக்கு
* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .
ம்ம்ம்ம்ம் நாங்களும் இருக்கோமே....
* வளை குட நாடொன்றில் கட்டுமான துறையில் சிங்கம் போல் கலக்கி கொண்டு இருக்கும் அவர் உண்மையில் கட்டுக்கோப்பானவராம்..  

* டாஸ்மாக் பெயர் கொண்ட அவர் கொஞ்சம் இணைய பிரியராம் .
பாவம் புள்ள....

*ஆதி பகவான் பெயர் கொண்ட சி என்ற எழுத்தை முதன்மையாக கொண்ட அவரே ஈகரையின் முதல்வாராம் .
ம்ம்ம்ம்ம்
* தேவர்களின் எதிர் அணி பெயர் கொண்ட அந்த இளயவர் கண்ணில் காந்த சக்தி கொண்டவராம் . இதனாலயே அவரை சுற்றி பெண்கள் கூட்டம் எப்போது இருக்குமாம்
ஆஹா... அருமை

*பாலசந்தர் படங்களில் வரும் குறளின் தி என முடியும் வார்தையையும்  , தில்லு முல்லு படதில் ரஜினி சாவி கொத்தை சுற்றி கொண்டே பாடும் பாட்டின் முதல் எழுத்தை மூன்றாவது  எழுத்தாக கொண்ட அவர் தமிழ் இலக்கிய புலமை வாய்ந்தவராம் , பல நாடுகளில் இவர் எழுத்துகளை  தமிழர்கள் தொடர்ந்து வாசித்து வருகின்றனராம்

-----
தொடரும் ...
யாரு சொன்னாங்க....

அருமை... அருமையிருக்கு சுவாரசியமாக இருக்கிறது புரட்சி. தொடர்க...

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:35 pm

என்ன ஆச்சு ஆதிரா ? எதுவுமே எழுதலை?

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 9:38 pm

புரட்சி wrote:
* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .
பல துறைகளில் - ஆமாமா கோவில் படித்துறையில வளர்ந்தோம்ல புன்னகை
வித்தகராம் - அடுத்தவங்க சொத்தை ஆட்டயப்போட்டு வித்தோம்ல புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 23, 2013 9:39 pm

krishnaamma wrote:என்ன ஆச்சு ஆதிரா ? எதுவுமே எழுதலை?

எழுதியிருக்கேனே கிருஷ்..

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 9:39 pm

krishnaamma wrote:என்ன ஆச்சு ஆதிரா ? எதுவுமே எழுதலை?
அவங்கள பத்தி ஒண்ணும் வரலேன்னு வருத்தமாம் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:39 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:
* இனிப்பான பெயர் கொண்ட அந்த தலைவர் பல துறைகளில் வித்தகராம், வொய் திஸ் என்று ஆரம்பித்து இப்போது மரியனாக இருப்பவராம் .
பல துறைகளில் - ஆமாமா கோவில் படித்துறையில வளர்ந்தோம்ல புன்னகை
வித்தகராம் - அடுத்தவங்க சொத்தை ஆட்டயப்போட்டு வித்தோம்ல புன்னகை

இதுக்கு என்ன அர்த்தம் இனியவன்? அநியாயம் 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 9:40 pm

krishnaamma wrote:இதுக்கு என்ன அர்த்தம் இனியவன்? அநியாயம் 
கொலவெறி தனுஷின் புதிய படம் மரியான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:42 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:என்ன ஆச்சு ஆதிரா ? எதுவுமே எழுதலை?
அவங்கள பத்தி ஒண்ணும் வரலேன்னு வருத்தமாம் புன்னகை

நாங்க எந்த கிசு கிசுவிலும் மாட்டமாட்டோம் இல்ல புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:42 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இதுக்கு என்ன அர்த்தம் இனியவன்? அநியாயம் 
கொலவெறி தனுஷின் புதிய படம் மரியான் புன்னகை

ஓ... அப்படியா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக