புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
8 Posts - 3%
prajai
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
என் பெயர் சிவப்பு.....!! Poll_c10என் பெயர் சிவப்பு.....!! Poll_m10என் பெயர் சிவப்பு.....!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் சிவப்பு.....!!


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Jul 23, 2013 4:42 pm

ஏய் சிவப்பே உன்னுள் இருப்பது
ஒரு நிறமென்றாலும்,
சொல்லும் அர்த்தங்கள் ஓராயிரம்..!!

எத்தனை நிறங்கள் கண்ணில் தெரிந்தாலும்
சட்டென முதலில் ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் காதலும்,கோவமும்
ஒருசேர கலந்து தரும்
இச்சிவப்பின் பெயர் சிவப்பு நிறம்..!!

தலைவன் கண்கள் சிவக்க ரத்தம் சூடேறி
அனல் வார்த்தைகளை கக்கினால்
அமைதியென இருப்பவனுக்கும்
ரத்தம் கொதித்து உணர்ச்சி பிறக்கும்..!!
இச்சிவப்பின் பெயர் புரட்சி...!!

உயிரின் நாடித்துடிப்பை முடுக்கிவிட்டு
கால் முதல் தலை வரை
கிடுகிடுக்க செய்து
சாவு பயத்தை மூளைக்கு சொல்லும்
இச்சிவப்பின் பெயர் அபாயம்..!!

எலும்புகளின் நடுவே கொஞ்சம் சதை
கண்களில் தெரியும் கொலை பசி,
வறுமையில் ஓடாய் தேய்ந்து
வேலி ஓணானாய் விரட்டப்படும்
இச்சிவப்பின் பெயர் வறுமை..!!

உயிரை குடித்து உடலை தின்னும்
மனித பேய்களின் விலாசம்,
எவனின் இச்சைகளுக்கோ
இவளின் ரத்தம் ஊற்றி விளக்கை ஏற்றுவதால்
இச்சிவப்பின் பெயர் சிவப்பு விளக்கு..!!


sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Tue Jul 23, 2013 5:11 pm

சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 5:11 pm

சிவப்பு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 5:24 pm

நன்று சிவப்பு

(சிவப்பு அதிலும் உண்டு ஜாதி)




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 9:28 pm

சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 23, 2013 9:43 pm

//எவனின் இச்சைகளுக்கோ
இவளின் ரத்தம் ஊற்றி விளக்கை ஏற்றுவதால்
இச்சிவப்பின் பெயர் சிவப்பு விளக்கு..!!//


சமுதாயச் சிந்தனை மிக்க கவிதை. நன்றாக உள்ளது... தொடர்க...



என் பெயர் சிவப்பு.....!! Aஎன் பெயர் சிவப்பு.....!! Aஎன் பெயர் சிவப்பு.....!! Tஎன் பெயர் சிவப்பு.....!! Hஎன் பெயர் சிவப்பு.....!! Iஎன் பெயர் சிவப்பு.....!! Rஎன் பெயர் சிவப்பு.....!! Aஎன் பெயர் சிவப்பு.....!! Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 23, 2013 11:55 pm

சிறந்த கவிதை நன்றி கவிஞ்சரே




என் பெயர் சிவப்பு.....!! Mஎன் பெயர் சிவப்பு.....!! Uஎன் பெயர் சிவப்பு.....!! Tஎன் பெயர் சிவப்பு.....!! Hஎன் பெயர் சிவப்பு.....!! Uஎன் பெயர் சிவப்பு.....!! Mஎன் பெயர் சிவப்பு.....!! Oஎன் பெயர் சிவப்பு.....!! Hஎன் பெயர் சிவப்பு.....!! Aஎன் பெயர் சிவப்பு.....!! Mஎன் பெயர் சிவப்பு.....!! Eஎன் பெயர் சிவப்பு.....!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 24, 2013 8:19 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 8:28 am

அருமை நண்பரே புன்னகை 


எனது விருப்பம் புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக