புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
124 Posts - 51%
heezulia
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
59 Posts - 24%
Dr.S.Soundarapandian
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
30 Posts - 12%
mohamed nizamudeen
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
9 Posts - 4%
prajai
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
251 Posts - 53%
heezulia
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
143 Posts - 30%
Dr.S.Soundarapandian
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
18 Posts - 4%
prajai
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_m10புதிய கடவுள் செய்வோம்..!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கடவுள் செய்வோம்..!!!

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Jul 23, 2013 4:41 pm

கடவுள் என்பவன்
கல்லுக்குள்ளே ஒளிந்திருக்கும்
வெறும் காட்சி பொருள் என்றே
இந்த மானுடம் எண்ணுகிறது..!!!

தவறு செய்தால் மன்னிப்பு கேட்கவும்,
குற்றம் புரிந்தால் கண்ணை குத்தவும்,
குறைகளை நிறைவேற்றவும் மட்டுமே
இங்கே கடவுள் கடவுளாக
காட்சி படுத்தப்படுகிறான்..!!

மனிதன் சாகும் வரை
கடவுளிடம் வரங்கள் கேட்கிறான்,
இந்த மனித பிறவியே கடவுள் கொடுத்த
வரமென அவன் நம்ப மறுக்கிறான்..!!

துன்பத்தில் மட்டும் கடவுளை தேடி
குறைகள் சொல்ல தெரிந்தவனுக்கு,
இன்பத்தில் கடவுளை நினைக்க
விடாமல் தடுப்பது எதுவோ..??

நன்மைகள் செய்த கடவுளுக்கு
நன்றி செலுத்த தெரியாத இவன் தான்,
தனக்கென துன்பம் வந்தால்
கடவுளை திட்டி தீர்க்கவும் செய்கிறான்..!!

பிடித்த கற்களை எல்லாம்
கடவுள் ஆக்குகிறான்,
பிடிக்கவில்லை என்றால்
அடித்து உடைத்தும் விடுகிறான்..!!

போதும் இனிஒரு புதிய கடவுள் செய்வோம்,
அவனுக்கும் கடவுள் என்றே பெயரிடுவோம்,
ஆனால் அவனையாவது
கடவுளாக இருக்க விடுவோம்..!!
இனி இங்கே கடவுள்கள் கல் ஆக வேண்டாம்..!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 23, 2013 4:58 pm

அருமை! அருமை!அருமையிருக்கு 
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 5:13 pm

அருமை மனோ.

இன்று தவறு செய்கிறவன்
மன்னிப்பும் கேட்பதில்லை
தண்டனைக்கும் பயப்படுவதில்லை
தவருக்கேற்ற பங்கை உண்டியலில்
செலுத்தி கடவுளை பங்காளியாக்கி கொண்டான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக