புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
77 Posts - 36%
i6appar
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
2 Posts - 1%
prajai
படித்ததில் பிடித்தது .. Poll_c10படித்ததில் பிடித்தது .. Poll_m10படித்ததில் பிடித்தது .. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ..


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri 26 Jul 2013 - 21:07

(பொள்ளாச்சியில் ஒரு திருமண மண்டபத்தில்...)

""ஏலே கணேசு... உங்க அம்மையை உன் பொண்டாட்டி வாங்கு வாங்குன்னு வாங்கினாளாமே... நீ ஒண்ணும் தட்டிக் கேட்காம குத்துக் கல்லாட்டம் இருந்தியாமே... ரொம்ப தப்புடா... சாமி...''

""அதா பெரியம்மா... என் அம்மை நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம... தன் அண்ணன் மவளத்தான் கட்டிக்கணும்ன்னு ஒத்தைக் காலுல நின்னு.... எனக்குக் கல்யாணம பண்ணி வச்சா...நான் ஆயுசு பூரா படப்போற அவஸ்தையை கொஞ்ச நேரமாவது அவ அனுபவிக்கட்டுமேன்னுதான் கண்டுக்காம விட்டுட்டேன்... சரி தானே? ''

துரை.ராஜசேகரன், பொள்ளாச்சி.



(சிதம்பரத்தில் ஒரு பெட்டிக் கடையின் முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர்)

""டேய்... நான் செத்துட்டா... என் லவ்வருக்கு சொல்லிடாதீங்கடா''

""ஏன்டா அவ தாங்கமாட்டாளா?''

""இல்லடா... என் நெத்தியிலே ஒட்டியிருக்கிற ஒரு ரூபாயைக்கூட எடுத்துட்டுப் போயிடுவாடா... ரீ சார்ஜ் பண்ண''

இரா.ரமேஷ் பாபு, வாகூர்பேட்டை.



(சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்புறம் நடந்து சென்ற இருவர்)

பெண்: டேய்... என்னைப் பாலோ பண்ணாதடா... எம் பின்னாலே எங்க அக்கா வர்றா

ஆண்: கவலைப்படாதே... செல்லம்... உன் அக்கா பின்னாடி.... என் அண்ணன் வர்றான்

எஸ்.தங்கராஜ், புன்செய் புளியம்பட்டி.

உதிர்ந்த முத்து

அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பல்ல...

உங்களது அயராத உழைப்பே...

சரியான சந்தர்ப்பத்தை உழைப்பு

சந்திக்கும் தருணமே அதிர்ஷ்டம்!

ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி.

மைக்ரோ கதை

மனைவி கணவனிடம், ""நாம் வாழ்க்கை நடத்தும் முறை பற்றி எனக்கே அவமானமாக இருக்கு. என் அம்மா வீட்டுல இருந்து வாடகை தர்றாங்க. என் தம்பி வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிப் போடுறார்... மாமா மற்ற செலவுகளைப் பார்த்துக்கிறார். இதைப் பற்றி என்னைக்காவது நீங்க நெனைச்சுப் பார்த்திருக்கீங்களா?''

""நீ சொல்றது ரொம்ப கரெக்ட். நானும் அதப்பத்திதான் யோசிச்சிச்சுக்கிட்டிருக்கேன். உனக்கு இன்னும் ரெண்டு அண்ணன்களும், ஒரு மாமாவும் இருக்காங்களே... அவங்க நம்மைக் கண்டுகிறதில்லையே... அது ஏன்?'' என்றான் அமைதியாக.

நெ.இராமன், சென்னை-74.

எஸ்எம்எஸ்

நான் உனக்கு எஸ்எம்எஸ் அனுப்புவது

நீ என்னை நினைக்க வேண்டும் என்பதற்காக அல்ல...

நான் உன்னை

நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்காக...

த.ராஜா, காடாம்புலியூர்.

தினமணி கதிர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக