புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Page 8 of 16 •
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#994504- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் ....
இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ......
முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,,
நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள் தளம் நீங்கள் தேடலாமா ..
இரவினில் கூட இங்கு சிலர் அன்பு தொல்லையே.....
அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர் ராஜா அண்ணா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
சாஃப்ட்வேர் எல்லாம் ஹார்ட்வேரே புள்ள
எங்களுக்கு தொல்லை இல்லை ஈகரையே இனிக்கும் புள்ள
பதிவு போட நேரம் இல்ல பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு எதிரியினு யாரும் இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல
ராஜா ராஜா நான் கத்தார் ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....
அடுத்ததாக நமது யினியவர் அவர் ......
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா
எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......
இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995386- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கெளப்புரிங்க பூவன் ..
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995427- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னைப்பற்றிய கவிதை il வீடியோ இணைத்து விட்டேன் நண்பர்களே !
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995432அருமை அம்மா அப்படியே அண்ணா கவிதை/பாடல் வரி வந்தால் என்னும் சூப்பர் அ இருக்கும்.... நம்ம ஈகரைல யாரு நல்ல படுவா.......பூவன் wrote:அடுத்து நம்ம கிரிஷ்னாம்மா .....
ஹஹஹஹஹஹஹஹஹ கிரிஷ்னாம்மா சமையல் சாதம் ஹஹஹஹஹஹ
கிரிஷ்னாம்மா சமையல் சாதம் வகை வகை உணவு ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
கிரிஷ்னாம்மா சமையல் சாதம் வகை வகையான உணவு ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ
அந்தார இட்லி அங்கே விதவிதமான தோசை இங்கே
அந்தார இட்லி அங்கே விதவிதமான தோசை இங்கே
சந்தோஷ மீறிப் பொங்க ஹஹஹஹஹஹ இதுவே நாங்க திங்க
கிரிஷ்னாம்மா சமையல் சாதம் விதவிதமான உணவு ப்ரமாதம் அந்த
கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்
ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ ஹஹஹஹஹஹஹ
புது புது உணவு இங்கே வெகு பொருத்தமாய் பேரும் இங்கே
புது புது உணவு இங்கே வெகு பொருத்தமாய் பேரும் இங்கே
புது ஐஸ்கிரீம் ரெசிபி பாரு ஹஹஹஹஹஹ இதுவே எனக்கு ஜோரு
மன்னிக்கனும் பூவன் உரிமையாக வீடியோ போட்டுவிட்டேன்
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995433- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கதான் பாடனும்
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995436- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:யென் அடுத்த ஈகரைல இருந்து வெளில போற ஆளு நானா இருக்கணும்னு உங்களுக்கு அவ்ளோ பிரியமா?krishnaamma wrote:நீங்கதான் பாடனும்
பாடினா எதுக்கு வெளிய போகணும் மது ?
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995439இங்க சில பேர் என் மேல கொலவெறி சுத்திடு இருக்காங்க அம்மாkrishnaamma wrote:MADHUMITHA wrote:யென் அடுத்த ஈகரைல இருந்து வெளில போற ஆளு நானா இருக்கணும்னு உங்களுக்கு அவ்ளோ பிரியமா?krishnaamma wrote:நீங்கதான் பாடனும்
பாடினா எதுக்கு வெளிய போகணும் மது ?
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995442- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:இங்க சில பேர் என் மேல கொலவெறி சுத்திடு இருக்காங்க அம்மாkrishnaamma wrote:MADHUMITHA wrote:யென் அடுத்த ஈகரைல இருந்து வெளில போற ஆளு நானா இருக்கணும்னு உங்களுக்கு அவ்ளோ பிரியமா?krishnaamma wrote:நீங்கதான் பாடனும்
பாடினா எதுக்கு வெளிய போகணும் மது ?
என்ன ஆச்சு மது? எனக்கு மெயில் பண்ணுங்க
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995445அய்யோ அதுலாம் இல்ல அம்மா சும்மா சொன்னேன் அம்மா பயந்துட்டீங்களா?krishnaamma wrote:MADHUMITHA wrote:இங்க சில பேர் என் மேல கொலவெறி சுத்திடு இருக்காங்க அம்மாkrishnaamma wrote:MADHUMITHA wrote:யென் அடுத்த ஈகரைல இருந்து வெளில போற ஆளு நானா இருக்கணும்னு உங்களுக்கு அவ்ளோ பிரியமா?krishnaamma wrote:நீங்கதான் பாடனும்
பாடினா எதுக்கு வெளிய போகணும் மது ?
என்ன ஆச்சு மது? எனக்கு மெயில் பண்ணுங்க
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995449- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இங்கேயுமா ? அம்மா வீடியோ பதிவு நன்று
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#0- Sponsored content
Page 8 of 16 • 1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 16