புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 4 Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram

79 Posts - 35%
i6appar

13 Posts - 6%
Anthony raj

10 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 14:27

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....

அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......

இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 23 Jul 2013 - 18:03

பூவன் wrote:
புரட்சி wrote:தப்பிசாண்டா சிடுமூஞ்சி புரட்சி ... ஜாலி ஜாலி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சியர்ஸ் 

மதன் உங்கள் பாடல் ரெடி ஆகிவிட்டது
அது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 18:36

ராஜா wrote:தம்பி ஒவ்வொரு பாட்டும் மிக பொருத்தமா இருக்கு .

இதுவரை வந்ததில் கிறிஷ்ணாம்மா & ராஜு சரவணன் இருவருக்கும் மிக பொருத்தமான பாடல் சூப்பருங்க நன்றி 

எனக்கு பிடித்தது உங்கள் பாடல் தான் அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 18:47

அடுத்த பாடல் நம்ம மதன் .....

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்கள் உன்கிட்ட மாட்டினோம் ஏனோ தெரியலை
உன்னை கண்டால் இன்னும் விளையாட்டு பிள்ளையே
உந்தன் ரசனை யாவும் அண்ட்ராய்ட் பதிவுதான்

எத்தனை பதிவுகள் கடந்து வந்தேன்
எந்த பதிவும் இதுபோல விளையாட்டை தரவில்லை
இனிவரும் பதிவெல்லாம் இதுபோல தான்
இருக்குமா அதுவும் தெரியவில்லை

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்களும் குழந்தை என
இந்த பதிவை கண்ட பின்பு தான் உணர்ந்தேன்
உங்கள் பதிவை பார்த்த பின்
அண்ட்ராய்ட் விளையாட்டை நானும் மதித்தேன்
எந்தன் செல்லில் விளையாடி கொண்டே இருக்கிறேன்
எனக்குள் விளையாட்டை புகுத்தி நீயும்
அழகாய் தானே நடிக்கிறாய்
அறிவாய் நானும் அலைந்தேன
தெளிவாய் நீயும் மாற்றிவிட்டாய்
உனக்கேதும் தெரிகிறாதா?

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 23 Jul 2013 - 18:49

பூவன் wrote:
அடுத்த பாடல் நம்ம மதன் .....

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்கள் உன்கிட்ட மாட்டினோம் ஏனோ தெரியலை
உன்னை கண்டால் இன்னும் விளையாட்டு பிள்ளையே
உந்தன் ரசனை யாவும் அண்ட்ராய்ட் பதிவுதான்

எத்தனை பதிவுகள் கடந்து வந்தேன்
எந்த பதிவும் இதுபோல விளையாட்டை தரவில்லை
இனிவரும் பதிவெல்லாம் இதுபோல தான்
இருக்குமா அதுவும் தெரியவில்லை

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்களும் குழந்தை என
இந்த பதிவை கண்ட பின்பு தான் உணர்ந்தேன்
உங்கள் பதிவை பார்த்த பின்
அண்ட்ராய்ட் விளையாட்டை நானும் மதித்தேன்
எந்தன் செல்லில் விளையாடி கொண்டே இருக்கிறேன்
எனக்குள் விளையாட்டை புகுத்தி நீயும்
அழகாய் தானே நடிக்கிறாய்
அறிவாய் நானும் அலைந்தேன
தெளிவாய் நீயும் மாற்றிவிட்டாய்
உனக்கேதும் தெரிகிறாதா?

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

ஹா ஹா சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Tue 23 Jul 2013 - 18:56

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 19:00

அடுத்த பாடல் நம்ம ஓமன் கிளை பாலா .....

அந்தபக்கம் இருந்து  வரும்
ஓமன் மன்னனேபோட்ற்றி போட்ற்றி
அனைவரையும் கலாய்க்கும்  அனைத்தும் கட்ற்ற
அண்ணனே  போட்ற்றி போட்ற்றி
அனைவரும் கண்டாலே  
தெறித்து ஓடும்  
எஹ் மன்னவ
என் மன்னவ

ச்ச்ச்ச்ச் அடடடட...
என்ன பானு பாட்டி  இழுத்து கொண்டிருக்கின்றாய்
அனைவரும் சிறிது  கொண்டிருக்கும் இந்த
ஈகரைக்குள் பாட வேண்டிய  ராகம இது?
எழுதுகிற  எழுத்தில் அனைவரும்  
எழுந்து  ஓட  வேண்டாமா ?
ஹ்ம்ம்.. கெளப்புங்கள்

அஹ் ஓடி  வா ஓடோடி  வா
ஓமன் பதிவை  படிக்க  வா
படித்தவர்  எல்லாம்  மிரண்டு ஓடலாம்  வா
அஹ் ஓடி  வா ஓடோடி  வா
ஓமன்  பதிவை  படிக்க  வா
படித்தவர்  எல்லாம்  மிரண்டு ஓடலாம்  வா
பதிவிலே  டெர்ரர் அவர்
பார்ப்பவர் மிரளுவர்
படித்தவரும் உளறுவார்
படிக்கும் போதே நா குளறுவார்  
கோமகன் அவரே
ஓமன்  மான்  அவரே  

ஓடி போக  ஓடி போக ஓட்டுவார் அவர்  ...
அஹ் ஓடி  வா ஓடோடி  வா
ஓமன்  பதிவை  படிக்க  வா
படித்தவர்  எல்லாம்  மிரண்டு ஓடலாம்  வா

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 23 Jul 2013 - 20:45

ஓமன் கிளையையும் காலி பண்ணியாச்சா?

சூப்பர் பூவன் புன்னகைபுன்னகை

அண்ணா பாலாகார்த்திக் எங்கிருந்தாலும் அங்கேயே இருக்கவும். புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue 23 Jul 2013 - 21:23

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
அடுத்த பாடல் நம்ம மதன் .....

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்கள் உன்கிட்ட மாட்டினோம் ஏனோ தெரியலை
உன்னை கண்டால் இன்னும் விளையாட்டு பிள்ளையே
உந்தன் ரசனை யாவும் அண்ட்ராய்ட் பதிவுதான்

எத்தனை பதிவுகள் கடந்து வந்தேன்
எந்த பதிவும் இதுபோல விளையாட்டை தரவில்லை
இனிவரும் பதிவெல்லாம் இதுபோல தான்
இருக்குமா அதுவும் தெரியவில்லை

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

நாங்களும் குழந்தை என
இந்த பதிவை கண்ட பின்பு தான் உணர்ந்தேன்
உங்கள் பதிவை பார்த்த பின்
அண்ட்ராய்ட் விளையாட்டை நானும் மதித்தேன்
எந்தன் செல்லில் விளையாடி கொண்டே இருக்கிறேன்
எனக்குள் விளையாட்டை புகுத்தி நீயும்
அழகாய் தானே நடிக்கிறாய்
அறிவாய் நானும் அலைந்தேன
தெளிவாய் நீயும் மாற்றிவிட்டாய்
உனக்கேதும் தெரிகிறாதா?

மதனே நீ வில்லன் தான்
மதனே நீ வில்லங்கம் தான்
மதனே நீ வீரன் தான்
மதனே நீ விளையாட்டு தான்

ஹா ஹா சூப்பர்

அருமை பூவன் ரசித்து சிரித்தேன் .. நன்றி நன்றி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 22:22

ராஜு சரவணன் wrote:ஓமன் கிளையையும் காலி பண்ணியாச்சா?

சூப்பர் பூவன் புன்னகைபுன்னகை

அண்ணா பாலாகார்த்திக் எங்கிருந்தாலும் அங்கேயே இருக்கவும். புன்னகை

அவரு வந்தால் அவ்வளோ தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 23 Jul 2013 - 22:46

ராஜா wrote:தம்பி ஒவ்வொரு பாட்டும் மிக பொருத்தமா இருக்கு .

இதுவரை வந்ததில் கிறிஷ்ணாம்மா & ராஜு சரவணன் இருவருக்கும் மிக பொருத்தமான பாடல் சூப்பருங்க நன்றி 

ஓ............. NICE OF YOU RAJA புன்னகை நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக