புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 Poll_c10 
31 Posts - 79%
heezulia

3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 23 Jul 2013 - 14:27

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....

அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......

இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 29 Jul 2013 - 23:40

ஏற்கனவே ஒருமுறை படித்துப் பார்த்தேன்...ஆதிரா,கிருஷ்ணாம்மா,பாட்டி,பாயச பார்ட்டி,
ராஜா,இனியவன் அண்ணா பற்றியதெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்பு...
இப்போ போட்டுள்ள ஜேனுக்கு வைத்த ஆப்பு இன்னும் டாப்பு...
அது சரி...என் டாப்ப கழட்ட எதுக்கு இவ்ளோ ஆர்வம் தம்பி?...

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 224747944

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 Empty ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 29 Jul 2013 - 23:54

ரா.ரா3275 wrote:ஏற்கனவே ஒருமுறை படித்துப் பார்த்தேன்...ஆதிரா,கிருஷ்ணாம்மா,பாட்டி,பாயச பார்ட்டி,
ராஜா,இனியவன் அண்ணா பற்றியதெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்பு...
இப்போ போட்டுள்ள ஜேனுக்கு வைத்த ஆப்பு இன்னும் டாப்பு...
அது சரி...என் டாப்ப கழட்ட எதுக்கு இவ்ளோ ஆர்வம் தம்பி?...
பூவன் நிர்வாக குழுவை செப்பனிடும் பணியில் இறங்கி இருக்கார் ராரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon 29 Jul 2013 - 23:58

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஏற்கனவே ஒருமுறை படித்துப் பார்த்தேன்...ஆதிரா,கிருஷ்ணாம்மா,பாட்டி,பாயச பார்ட்டி,
ராஜா,இனியவன் அண்ணா பற்றியதெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்பு...
இப்போ போட்டுள்ள ஜேனுக்கு வைத்த ஆப்பு இன்னும் டாப்பு...
அது சரி...என் டாப்ப கழட்ட எதுக்கு இவ்ளோ ஆர்வம் தம்பி?...
பூவன் நிர்வாக குழுவை செப்பனிடும் பணியில் இறங்கி இருக்கார் ராரா
 நாந்தான் நிர்வாகக் குழுவுல இல்லையே...எனக்கு எதுக்கு பெல் அடிக்கிறாரு தம்பி பூவன்?...
அண்ணே...தம்பிய காப்பாத்துங்க...

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 224747944

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 Empty ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 14 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 30 Jul 2013 - 0:07

ரா.ரா3275 wrote: நாந்தான் நிர்வாகக் குழுவுல இல்லையே...எனக்கு எதுக்கு பெல் அடிக்கிறாரு தம்பி பூவன்?...
அண்ணே...தம்பிய காப்பாத்துங்க...
அவரு புறாவுக்கே பெல் அடிச்ச தளபதியோட தம்பி அதான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 30 Jul 2013 - 0:22

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஏற்கனவே ஒருமுறை படித்துப் பார்த்தேன்...ஆதிரா,கிருஷ்ணாம்மா,பாட்டி,பாயச பார்ட்டி,
ராஜா,இனியவன் அண்ணா பற்றியதெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்பு...
இப்போ போட்டுள்ள ஜேனுக்கு வைத்த ஆப்பு இன்னும் டாப்பு...
அது சரி...என் டாப்ப கழட்ட எதுக்கு இவ்ளோ ஆர்வம் தம்பி?...
பூவன் நிர்வாக குழுவை செப்பனிடும் பணியில் இறங்கி இருக்கார் ராரா

நீங்க ஒரு ஆள் போதாதா ? அண்ணா நான் வேறயா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 30 Jul 2013 - 0:24

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:ஏற்கனவே ஒருமுறை படித்துப் பார்த்தேன்...ஆதிரா,கிருஷ்ணாம்மா,பாட்டி,பாயச பார்ட்டி,
ராஜா,இனியவன் அண்ணா பற்றியதெல்லாம் கெக்கேபிக்கே சிரிப்பு...
இப்போ போட்டுள்ள ஜேனுக்கு வைத்த ஆப்பு இன்னும் டாப்பு...
அது சரி...என் டாப்ப கழட்ட எதுக்கு இவ்ளோ ஆர்வம் தம்பி?...
பூவன் நிர்வாக குழுவை செப்பனிடும் பணியில் இறங்கி இருக்கார் ராரா
 நாந்தான் நிர்வாகக் குழுவுல இல்லையே...எனக்கு எதுக்கு பெல் அடிக்கிறாரு தம்பி பூவன்?...
அண்ணே...தம்பிய காப்பாத்துங்க...

அவரையே முதலில் காப்பாற்றணும் நீங்க வேணும்னா முயற்சி பண்ணுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 30 Jul 2013 - 1:08

அடடே பெரிய ஆப்பு தயாரிப்பில் இருக்கு போலிருக்கே புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 30 Jul 2013 - 1:16

யினியவன் wrote:அடடே பெரிய ஆப்பு தயாரிப்பில் இருக்கு போலிருக்கே புன்னகை

ஆப்பு எல்லாம் தயாரிக்க தேவை இல்லை , தோணும் போது எழுதறது தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 30 Jul 2013 - 1:21

என்னை காப்பாத்திக்க என்னாலையே முடியாது இதுல யாரு என்னை காப்பாத்த போறது? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 30 Jul 2013 - 1:23

யினியவன் wrote:என்னை காப்பாத்திக்க என்னாலையே முடியாது இதுல யாரு என்னை காப்பாத்த போறது? புன்னகை

சரி சரி விடுங்க நான் வேணும் என்றால் காப்பாற்றுகின்றேன் , புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

Sponsored content

PostSponsored content

Page 14 of 16 Previous  1 ... 8 ... 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக