புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
29 Posts - 62%
heezulia
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
194 Posts - 73%
heezulia
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
8 Posts - 3%
prajai
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மது என்னும் பொது எதிரி  Poll_c10மது என்னும் பொது எதிரி  Poll_m10மது என்னும் பொது எதிரி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது என்னும் பொது எதிரி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 23, 2013 12:53 pm

படுகுழிக்கான பாதை
அதன் மற்றொரு பெயர்தான் போதை!

இங்கு பள்ளிகள் திறக்கப் பல தடைகள்!
ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகள்!

நம் அறிவை மயக்கிடும் அமிலம்!
அதை அரசே விற்கும் அவலம்!

நம் நற்குணத்தில் தீ மூட்டும் - அந்த
நஞ்சின் மேல் ஏன் நாட்டம்?
மாண்டவர் பலர் கதை கேட்டும் - இன்னும்
மதுக்கடையெங்கும் பெருங்கூட்டம்!

நம் சிந்தனைத் திறனை சிதைக்கும் - பின்
விகார எண்ணங்கள் விதைக்கும்!
நமை நரகத்தின் பாதையில் நடத்தும்! - பின்
சாக்கடையோரம் கிடத்தும்!

கல்லீரல் கழிவுகள் சுமக்கும்!
நரம்புகள் தன் பலம் இழக்கும்!
வலுவின்றி கால்கள் நடுங்கும்!
வறண்ட சாலையிலும் வழுக்கும்!

மதுவை மறத்தல் எளிது!
மதுவின்றி வாழ்தல் இனிது!
மனைவியின் கண்ணீர் முன்னே
மயக்கும் மதுவா பெரிது?

 - நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 23, 2013 12:54 pm

சூப்பருங்க பார்த்திபன்

(அப்படியே உங்க ஊரு மதுவுக்கும் ஒரு கவிதை போடுங்களேன் - பொது எதிரின்னு) புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:55 pm

கவிதை அருமை அண்ணா

குடிப்பவர் அனைவரும் இதை யோசித்து பார்த்தால் நன்று

[mention]மதுவை மறத்தல் எளிது!
மதுவின்றி வாழ்தல் இனிது!
மனைவியின் கண்ணீர் முன்னே
மயக்கும் மதுவா பெரிது?[/mention] wrote:

மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா



மது என்னும் பொது எதிரி  Mமது என்னும் பொது எதிரி  Aமது என்னும் பொது எதிரி  Dமது என்னும் பொது எதிரி  Hமது என்னும் பொது எதிரி  U



மது என்னும் பொது எதிரி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 12:55 pm

யினியவன் wrote:சூப்பருங்க பார்த்திபன்

(அப்படியே உங்க ஊரு மதுவுக்கும் ஒரு கவிதை போடுங்களேன் - பொது எதிரின்னு) புன்னகை
அழுகை அழுகை அழுகை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை 



மது என்னும் பொது எதிரி  Mமது என்னும் பொது எதிரி  Aமது என்னும் பொது எதிரி  Dமது என்னும் பொது எதிரி  Hமது என்னும் பொது எதிரி  U



மது என்னும் பொது எதிரி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 1:01 pm

அடாடா.. நான் நம்ப மதுமிதவை ப்பற்றிய கவிதை என்றல்லவா நினைத்துவிட்டேன்............... பாவம் மது என்று வந்து பார்த்தேன் புன்னகை நல்ல வேளை இது வேற புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 23, 2013 1:03 pm

krishnaamma wrote:அடாடா.. நான் நம்ப மதுமிதவை ப்பற்றிய கவிதை என்றல்லவா நினைத்துவிட்டேன்............... பாவம் மது என்று வந்து பார்த்தேன் புன்னகை நல்ல வேளை இது வேற புன்னகை
அம்மா நானே அப்படி தான் நினைத்தேன் நமக்கும் ஏதும் பூவன் அண்ணாக்கு மாதிரி கலாய்ச்சு எழுதி இருக்காங்களோ அப்படினு நல்ல வேல



மது என்னும் பொது எதிரி  Mமது என்னும் பொது எதிரி  Aமது என்னும் பொது எதிரி  Dமது என்னும் பொது எதிரி  Hமது என்னும் பொது எதிரி  U



மது என்னும் பொது எதிரி  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2013 1:05 pm

அருமை பார்த்திபன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 23, 2013 1:06 pm

கவி அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 23, 2013 1:26 pm

போற போக்குல "மது" பொது எதிரியா தான் ஆகும்னு நினைக்கிறேன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jul 23, 2013 1:28 pm

சார், மது பலருக்கு மிகவும் நெருங்கிய நண்பனாச்சே, எனக்கும்தான்.  ஒரு நாளைக்கு அது இல்லேன்னா ??????????

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக