புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_lcapபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_voting_barபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 7:15 pm

First topic message reminder :

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 4 B9w1

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

நான் : யினியவரே வருத்தமா
யினியவரே வருத்தமா பூவன் கவிதை வேணுமா
தூங்காதே அதை படித்து நோகாதே
அடுக்குமா நிம்மதி கிடைக்குமா?

இனியவர் : என்ன சொல்லுவேன் செல்லும் வேலை செய்யல 
குவாட்டர் வாங்கினேன் அதுவும் புடிக்கலே

நான் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை
அவர் கவிதை பார்க்க ஈகரையில் ஆளில்லை

இனியவர் : ஏதோ அவர் பாட்டுக்கு எச பாட்டு பாடி
பதிவேன அப்ப அப்ப கவிதை கடி....
நான் : பூவன் கவிதை சோகந்தானே என் நிலைமை மோசம்தானே

இனியவர் : யாரது போறது
நான் : உள்ளம் பொலம்பல் தாங்கலாம் உங்க அலம்பல் தாங்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : உள்ள தேடுறேன் வெளியே ஓடுறேன்
நல்ல கவிதையை காசு கொடுத்து வாங்குறேன்

பானு : உங்க வடையத்தான் கொஞ்சம் மாத்தனும்
நம்ம பூவன் கவிதை பாராட்ட வைக்கணும்

இனியவர் : பெண்ணே நீ கொஞ்சம் வாய்மூடு முன்னே
இப்ப நான் ஓட போறேன் கால்பிடறி பின்னே..

மது : விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா.. விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா

இனியவர் : யார் அந்த பாச குயில்

மது : கொஞ்சம் பாருங்க இந்த மது தானுங்கோ

இனியவர் : அட நீ தானா அந்த நொந்த குயில்
பச்சடியால் பத்து பேரை போட்ட புயல்
ஆத்தாடி நான் மாட்டமாட்டேன் ஓடோடி போகிறேன்.. போகிறேன்..

பூவன் : நான் பாடுறேன் சொந்தகதை ஏன் அண்ணா இந்த வதை... வதை

(குறிப்பு: நகைசுவைக்கு மட்டுமே.. புன்னகை)

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Tue Jul 23, 2013 12:24 pm

சிப்பு வருது சிரிப்பு 

உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக