புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_m10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_m10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_m10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_m10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_m10சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 22, 2013 4:15 pm

First topic message reminder :

ஒரு மனிதன் காட்டு வழியா பயணம் செய்துட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அவரை பிடிச்சிட்டுதாம்.
சிங்கம் நான் பயங்கர பசியா இருக்கேன் அதனால் உன்னை அடிச்சு சாப்பிடபோறேன்னு சொல்லிச்சாம்.

மனிதன் , "என்னை அடிச்சு சாப்பிடு பரவாயில்லை , நான் ஒரு தமிழறிஞர் அதனால் நான் ஒரு கவிதை சொல்லுறேன் அதை கேட்டுட்டு அப்புறமா நீ என்னை கொன்னுக்க" என்று சொல்ல சிங்கம் சரின்னுச்சாம்.

நம்ம ஆள் , கவிதை சொல்ல ஆரம்பிச்சார்.... சொன்னாராம் சொன்னாராம் சொல்லிட்டே இருந்தாராம். அப்ப திடீரென்று சிங்கம் மயங்கி விழுந்து செத்து போச்சாம்.

இதை பார்த்த அந்த மனிதன் ஒரே ஓட்டமா ஓடி தப்பிச்சாட்டாராம்.ஒரு சிங்கம் செத்து கிடப்பதையும் ஒரு மனிதன் ஓடுவதையும் தூரத்தில் இருந்து பார்த்த மற்றொரு சிங்கம் வேகமா இந்த சிங்கத்திடம் ஓடி வந்து , அட பாவி போயும் போயும் ஒரு மனிதனிடம் சண்டை போட்டு செத்துட்டியென்னு சொன்னதாம்.


இதை கேட்டதும் கீழே கிடந்த சிங்கம் லேசா கண்ணை திறந்து "நண்பா அந்த மனிதன் போயிட்டானா பாரு என்றதாம்"

நண்பன் சிங்கம் ஆமாம் போயிட்டான் என்ன ஆச்சுன்னு கேட்டுச்சாம்.
.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.



உடனே துள்ளி எழுந்த சிங்கம் சொன்னுச்சான் "அடங்கொய்யால,அந்த ஆள் கவிதை சொன்னான் நல்ல வேலை நான் செத்தமாதிரி நடிச்சு தப்பிச்சேன் தினமும் இந்த ஆள் கிட்ட மாட்டுறவங்களோட நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்குனு" சொன்னுச்சாம்.


   




(பி கு  : இதை படிச்சதும் உங்களுக்கு அவரோட பெயர் ஞாபகம் வந்தா அதுக்கு நான் தான் பொறுப்பு , ஏன்னா  நானும் அவரை தான் சொன்னேன்)


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 11:44 pm

நல்ல கதை புன்னகை

இதில் சிங்கதிடம் இருந்து சமயோசிதமாக தப்பித்த நபரின் திறமையை சொல்வதா... 
சிங்கத்தை கோமாவிற்க்கு கொண்டுபோன நபரின் கவிதையை  சொல்வதா.... 

ரொம்ப குஷ்டமாப்பா புன்னகை

சிங்கம் பாகம் - 3 தொடருமோ .....புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 23, 2013 10:46 am

ராஜு சரவணன் wrote:நல்ல கதை புன்னகை

இதில் சிங்கதிடம் இருந்து சமயோசிதமாக தப்பித்த நபரின் திறமையை சொல்வதா... 
சிங்கத்தை கோமாவிற்க்கு கொண்டுபோன நபரின் கவிதையை  சொல்வதா.... 

ரொம்ப குஷ்டமாப்பா புன்னகை

சிங்கம் பாகம் - 3 தொடருமோ .....புன்னகை
தொடர்ந்துடுவோம் ..... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 23, 2013 11:16 am

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கதை புன்னகை

இதில் சிங்கதிடம் இருந்து சமயோசிதமாக தப்பித்த நபரின் திறமையை சொல்வதா... 
சிங்கத்தை கோமாவிற்க்கு கொண்டுபோன நபரின் கவிதையை  சொல்வதா.... 

ரொம்ப குஷ்டமாப்பா புன்னகை

சிங்கம் பாகம் - 3 தொடருமோ .....புன்னகை
தொடர்ந்துடுவோம் ..... புன்னகை

நாங்க தொடருகிறோம் உங்களுக்கும் சேர்த்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 23, 2013 11:24 am

பூவன் wrote:நாங்க தொடருகிறோம் உங்களுக்கும் சேர்த்து
என்னை எதுக்கு சேர்க்குறீங்க ?! அநியாயம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 23, 2013 11:25 am

ராஜா wrote:
பூவன் wrote:நாங்க தொடருகிறோம் உங்களுக்கும் சேர்த்து
என்னை எதுக்கு சேர்க்குறீங்க ?! அநியாயம் 

அந்த சிங்க ராஜாவே நீங்கள் தான் அண்ணா

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 23, 2013 11:39 am

அந்த சிங்க ராஜாவே நீங்கள் தான் அண்ணா.....சூப்பருங்க பூவன்

சிப்பு வருது சிப்பு வருது

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 23, 2013 11:44 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 23, 2013 12:05 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 23, 2013 1:18 pm

பூவன் wrote:
ராஜா wrote:
பூவன் wrote:நாங்க தொடருகிறோம் உங்களுக்கும் சேர்த்து
என்னை எதுக்கு சேர்க்குறீங்க ?! அநியாயம் 
அந்த சிங்க ராஜாவே நீங்கள் தான் அண்ணா
ஆஹா .... அய்யோ, நான் இல்லை 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 23, 2013 1:21 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
எப்படியோ கதை சொல்லி ஞாபக படுத்தி விட்டீர்கள்.!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக