புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_lcapசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_voting_barசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்


   
   

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 22, 2013 4:15 pm

ஒரு மனிதன் காட்டு வழியா பயணம் செய்துட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அவரை பிடிச்சிட்டுதாம்.
சிங்கம் நான் பயங்கர பசியா இருக்கேன் அதனால் உன்னை அடிச்சு சாப்பிடபோறேன்னு சொல்லிச்சாம்.

மனிதன் , "என்னை அடிச்சு சாப்பிடு பரவாயில்லை , நான் ஒரு தமிழறிஞர் அதனால் நான் ஒரு கவிதை சொல்லுறேன் அதை கேட்டுட்டு அப்புறமா நீ என்னை கொன்னுக்க" என்று சொல்ல சிங்கம் சரின்னுச்சாம்.

நம்ம ஆள் , கவிதை சொல்ல ஆரம்பிச்சார்.... சொன்னாராம் சொன்னாராம் சொல்லிட்டே இருந்தாராம். அப்ப திடீரென்று சிங்கம் மயங்கி விழுந்து செத்து போச்சாம்.

இதை பார்த்த அந்த மனிதன் ஒரே ஓட்டமா ஓடி தப்பிச்சாட்டாராம்.ஒரு சிங்கம் செத்து கிடப்பதையும் ஒரு மனிதன் ஓடுவதையும் தூரத்தில் இருந்து பார்த்த மற்றொரு சிங்கம் வேகமா இந்த சிங்கத்திடம் ஓடி வந்து , அட பாவி போயும் போயும் ஒரு மனிதனிடம் சண்டை போட்டு செத்துட்டியென்னு சொன்னதாம்.


இதை கேட்டதும் கீழே கிடந்த சிங்கம் லேசா கண்ணை திறந்து "நண்பா அந்த மனிதன் போயிட்டானா பாரு என்றதாம்"

நண்பன் சிங்கம் ஆமாம் போயிட்டான் என்ன ஆச்சுன்னு கேட்டுச்சாம்.
.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.



உடனே துள்ளி எழுந்த சிங்கம் சொன்னுச்சான் "அடங்கொய்யால,அந்த ஆள் கவிதை சொன்னான் நல்ல வேலை நான் செத்தமாதிரி நடிச்சு தப்பிச்சேன் தினமும் இந்த ஆள் கிட்ட மாட்டுறவங்களோட நிலைமையை நினைச்சா தான் பாவமா இருக்குனு" சொன்னுச்சாம்.


   




(பி கு  : இதை படிச்சதும் உங்களுக்கு அவரோட பெயர் ஞாபகம் வந்தா அதுக்கு நான் தான் பொறுப்பு , ஏன்னா  நானும் அவரை தான் சொன்னேன்)

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 4:22 pm

எனக்கு வந்துடுச்சு ஜாலி



சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் Mசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் Aசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் Dசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் Hசிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் U



சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 4:37 pm

பூவன் சீக்கிரம் வாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 6:38 pm

சிங்கத்தை வெச்சு அவர அசிங்கப் படுத்திட்டீங்களே புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 22, 2013 10:10 pm

யாரை சொல்லாருன்னு தெரியலையே??? அநியாயம் 

போயும் போயும் கவிதைக்கு பயந்து இந்த சிங்க ராஜா இப்படி பண்ணிடுச்சே



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 10:13 pm

இங்கேயுமா நானு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 22, 2013 10:14 pm

பூவன் wrote:இங்கேயுமா நானு
:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 

இது நீங்க தானா ஜாலி ஜாலி ஜாலி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 10:16 pm

அசுரன் wrote:
பூவன் wrote:இங்கேயுமா நானு
:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 

இது நீங்க தானா ஜாலி ஜாலி ஜாலி 

பானு பாட்டியே சொல்லிட்டாங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 22, 2013 10:22 pm

துப்பறியும் சாம்பு நாட்நாட் நாட் ஒன். சரியா கண்டுப்புடிச்சிட்டீங்க... புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 10:58 pm

அசுரன் wrote:துப்பறியும் சாம்பு நாட்நாட் நாட் ஒன். சரியா கண்டுப்புடிச்சிட்டீங்க... புன்னகை

என் கொலைவெறி தாக்குதல் பற்றி தான் எனக்கே தெரியுமே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக