புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
9 Posts - 4%
prajai
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
18 Posts - 4%
prajai
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிஞர் வாலி காலமானார்  Poll_c10கவிஞர் வாலி காலமானார்  Poll_m10கவிஞர் வாலி காலமானார்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் வாலி காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jul 18, 2013 5:24 pm

ஒரு தளத்தில் கவிஞர் வாலி காலாமானார் என்ற செய்தியைப் படித்தேன், இது உண்மையா?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 18, 2013 5:27 pm

ஆமாம் சன் நியூஸில் ..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 18, 2013 5:31 pm

அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு - உண்மைதான் அய்யா - புதிய தலைமுறை செய்தியிலும் தற்பொழுது ஒளிபரப்பாகிறது




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jul 18, 2013 5:37 pm

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 18, 2013 6:13 pm

மிகவும் அழுகை அழுகையாக வருகிறது. தாங்க முடியவில்லை.





கவிஞர் வாலி காலமானார்  Aகவிஞர் வாலி காலமானார்  Aகவிஞர் வாலி காலமானார்  Tகவிஞர் வாலி காலமானார்  Hகவிஞர் வாலி காலமானார்  Iகவிஞர் வாலி காலமானார்  Rகவிஞர் வாலி காலமானார்  Aகவிஞர் வாலி காலமானார்  Empty
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 6:34 pm

மிக சிறப்பான பாடல் தந்தவர்.....

சமீபகாலத்தில் கூட எதிர்நீச்சல் படத்திற்கு எதிர் நீச்சலடி என்ற powerfull ஆனா பாடல் தந்தவர்.... சோகம் சோகம் சோகம்

வருத்தங்கள்.........




கவிஞர் வாலி காலமானார்  Mகவிஞர் வாலி காலமானார்  Aகவிஞர் வாலி காலமானார்  Dகவிஞர் வாலி காலமானார்  Hகவிஞர் வாலி காலமானார்  U



கவிஞர் வாலி காலமானார்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 6:38 pm

வருத்தபடும் நிகழ்வு , அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Thu Jul 18, 2013 6:56 pm

கவிஞர் வாலி காலமானார்......

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.

நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த வாலிக்கு திரை உலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வாலி - வரலாறு

வாலிபக் கவிஞர்.... காவியக் கவிஞர் என்றும் அழைக்கப்படும் கவிஞர் வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார்.

வாலிக்கு பெற்றோர் வைத்த பெயர் ரங்கராஜன்.

சிறு வயதில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய அவர், ஓவியர் மாலி என்பவரின் மேல் கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார்.

ஆரம்ப காலங்களில் திருச்சி வானொலியில் பணியாற்றியபோது, அவர் எழுதிய கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

இந்தப் பாடல் கொடுத்த புகழ் தான் திரைப்படங்களில் பாட்டெழுத வேண்டும் என்ற ஆசையை வாலியின் மனத்தில் விதைத்தது என்றே சொல்லலாம்.

இதை அடுத்து சென்னைக்கு வந்த வாலி, கடந்த 1958 ஆண்டு நிலவும் தாரையும் நீயம்மா , இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா என்ற தன் முதல் பாடலை எழுதினார்.

இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த கற்பகம் திரைப்படம் தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இதற்குப் பிறகு பல பாடல்களை வாலி எழுதி வந்தாலும், எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் விதமாக பல பாடல்களை எழுதும் கவிஞராக உருவெடுத்தார் கவிஞர் வாலி .

எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசனுக்கும் ஏராளமான வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் வாலி.

அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களுக்கும் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இது மட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியிருந்தாலும் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற பாடல் தேசிய விருதைப் பெற்றது.

இதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் பல நடிகர்களுக்கு வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கடந்த 50 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

பல பாடல்களுக்கு விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் ஜனரஞ்சகப் பாடல்களை படைத்த கவிஞர் வாலி எனப் புகழாரம் சூட்டுகிறது திரையுலகம்.

சினிமா என்பது ஒருபக்கம் என்றாலும், அவதார புருஷன், பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

கவிதை, பாடல் என்பது மட்டுமின்றி பொய்க்கால் குதிரை, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கவிஞர் வாலி.

தமிழ்நாட்டின் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை 5 முறை பெற்றுள்ள கவிஞர் வாலிக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

இன்று அவர் மறைந்திருந்தாலும், காற்று மண்டலத்தில் உலா வரும் அவரது பாடல்கள் என்றென்றும் அவர் புகழை நீடித்து நிற்கச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி- புதிய தலைமுறை

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Jul 18, 2013 7:15 pm

உண்மைதான் மாலை 5.10 க்கு காலமானதாகத் தகவல்கள் தெரிவித்துக்கொண்டுள்ளன...

பாடலுக்கு ஓர் ஒப்பாரி



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 18, 2013 8:13 pm

"இன்று மாலை
ஐந்து மணியளவில்
ஐயன் வாலி
வையம் துறந்து
வாலிபம் எய்தினார்.

'இறப்பு' எனும் வார்த்தை
இவருக்கு பொருந்தாது.
இவரை குறித்து எழுத
இன்றோர் பொழுதும் போதாது!

வாலிபமே!
வாலியே!
இவ்விரண்டு வார்த்தைகளையும்
பிரித்து பொருள் காண
இருப்பார் ஆரிங்கே!

எதுகை மோனையில்
இனி புகுந்து விளையாட
எழுதுகோல் எவரிடம் உண்டு?
உன் கைசரக்கு போல்
வருமா ்இனி வரும் சரக்கு?

பாவலனே!
கள் உண்ணாமலேயே
போதை கொண்டனர்
இளைஞர் பலர் இங்கு!
அவர்கட்கெல்லாம் ஆதரவூட்டும்
காதல் கவிதைகளை எழுதுவார்
இனி ஆரிங்கு?

உன் புது நடையால்,
ராமாயணம்
'அவதார புருஷன்' ஆனது.
மகாபாரதம்
'பாண்டவர் பூமி' ஆனது
கந்த புராணம்
'தமிழ் கடவுள்' ஆனது.

இதனால் எங்களுக்கும்
இனிதாய் புராணங்களை
படிக்க எளிதானது!

அப்பப்பா!
ஆயிரமாயிரம் பாடல்கள் புனைந்தவனே!
ஒன்னை புகழு என்
ஒற்றை நா போதாதப்பா!

ஒட்டுமொத்த தமிழர் நாவும்
ஒன்று சேறும்!
உன் புகழை பாடும்;
காலம் கடப்பினும்
உன் வாலிபம் குன்றாதப்பா!

என்றென்றும் எங்கள்
இதயங்களிலும்
இனி வரவிருக்கும்
இளைஞர் உள்ளங்களிலும்
உன் பாடல்களும் கவிதைகளும்
புதிதாய் பொறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

வாலி
என்றும் வாழி நீ!"


முகப்புத்தகத்தில் இருந்து..
எழுதியவர் சக்கரவர்த்தி பாரதி.
நன்றி சக்கரவர்த்தி பாரதி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக