புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
வெது வெதுப்பான தண்ணீர்
உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.
ஜீல் தண்ணீர் வேண்டாமே
ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
நன்றி : தீபம் நியூஸ்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லதும்மா.
இதுக்குதான் ராஜா பாலாஜி ஐஸ் போட்டு முதலில் பானம் அருந்திட்டு அப்புறம் புல் கட்டு கட்டுறாங்களாம்
இதுக்குதான் ராஜா பாலாஜி ஐஸ் போட்டு முதலில் பானம் அருந்திட்டு அப்புறம் புல் கட்டு கட்டுறாங்களாம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும் எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்லதும்மா.
இதுக்குதான் ராஜா பாலாஜி ஐஸ் போட்டு முதலில் பானம் அருந்திட்டு அப்புறம் புல் கட்டு கட்டுறாங்களாம்
இங்க இல்லாதவா தலைய உருட்டக்கூடாது பாவம்
.
.
.
ஸரியான ஆளு நீங்க ; ரசித்தேன் உங்க பதிலை வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும் எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா
ஐயையோ........ இது ரொம்ப தப்பு மது, நிறைய தண்ணீர் குடிக்கணும் நாம் தினமும். அது தான் உடம்புக்கு நல்லது மிக்சி இல் ஒன்றை போட்டு அது நல்லா அரைக்க எப்படி தண்ணீர் விடுகிறோமோ அது போல நம் சாப்பிட்ட உணவு நன்கு ஜெரிக்கவும், நல்ல ரத்த ஒட்டத்துக்கும் நம் உடம்பின் தேவைல்லாத கழிவுகள் வெளியேரவும் தண்ணீர் ரொம்ப ரொம்ப அவசியம்.
குறைந்த பக்ஷம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் நாம். ப்ளெயின் தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், அதில் 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஏதாவது எசன்ஸ் விட்டுக்கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம் சீரகம் போட்டு காய்ச்சி க்குடியுங்கோ.
இன்னொரு ஈசி வழி இருக்கு இது சொன்ன சிரிப்பாகக்கூட இருக்கும் ஆனால் work out ஆகும் தேவையானால் முயன்று பாருங்கள்.
அதாவது குழந்தைகள் தண்ணீர் குடிப்பங்களே அது போல ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் குடியுங்கோ அப்படி குடிப்பதால் நீங்க டெம்ப்ட் ஆகி நிறைய குடிப்பீங்க. செய்து பாருங்களேன் .........நிறைய பேருக்கு நான்ஸோள்ளி workout ஆகி இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா
சொன்னா பிள்ளைக எங்க கேக்கப்போகுதுங்க
மது க்கு சொன்ன பதிலை பாருங்கள் பானு ...அது படி செய்து பாருங்கள்
அம்மா அது தான் என் பாட்டில் நான் காட்டுறேன் வீட்டுக்கு போயி அம்மா நானும் என்னானவோ பண்ணிட்டேன் அம்மா முடியல ஒரு 2 டேஸ் கரெக்ட் ஆ குடிப்பேன் அம்மா மறுபடியும் பழைய கதை போயிடும்krishnaamma wrote:MADHUMITHA wrote:சூப்பர் அம்மா .... ஆனால் எனக்கு தண்ணி குடிக்கும் பளக்கமே இல்லாமல் போயி விடுகிறது அம்மா.... சாப்பிட்டது தண்ணி குடிப்பதோட சரி இடையில் தண்ணி குடிக்க தோன்ற மாட்டுகிறது.... தாகமும் எடுக்கம் மாட்டுகிறது அம்மா .... வாட்டர் பாட்டில்-ளில் தண்ணி பிடித்து கண் முன்னாடி வைத்தும் குடிக்கணும் என்று தோன்ற மாட்டுகிறது..... இதனால் வீட்டில் அடிக்கடி திட்டு விழுகிறது அம்மா
ஐயையோ........ இது ரொம்ப தப்பு மது, நிறைய தண்ணீர் குடிக்கணும் நாம் தினமும். அது தான் உடம்புக்கு நல்லது மிக்சி இல் ஒன்றை போட்டு அது நல்லா அரைக்க எப்படி தண்ணீர் விடுகிறோமோ அது போல நம் சாப்பிட்ட உணவு நன்கு ஜெரிக்கவும், நல்ல ரத்த ஒட்டத்துக்கும் நம் உடம்பின் தேவைல்லாத கழிவுகள் வெளியேரவும் தண்ணீர் ரொம்ப ரொம்ப அவசியம்.
குறைந்த பக்ஷம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் நாம். ப்ளெயின் தண்ணீர் குடிக்க கஷ்டமாக இருந்தால், அதில் 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஏதாவது எசன்ஸ் விட்டுக்கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம் சீரகம் போட்டு காய்ச்சி க்குடியுங்கோ.
இன்னொரு ஈசி வழி இருக்கு இது சொன்ன சிரிப்பாகக்கூட இருக்கும் ஆனால் work out ஆகும் தேவையானால் முயன்று பாருங்கள்.
அதாவது குழந்தைகள் தண்ணீர் குடிப்பங்களே அது போல ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் குடியுங்கோ அப்படி குடிப்பதால் நீங்க டெம்ப்ட் ஆகி நிறைய குடிப்பீங்க. செய்து பாருங்களேன் .........நிறைய பேருக்கு நான்ஸோள்ளி workout ஆகி இருக்கு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிமா
சொன்னா பிள்ளைக எங்க கேக்கப்போகுதுங்க
மது க்கு சொன்ன பதிலை பாருங்கள் பானு ...அது படி செய்து பாருங்கள்
ஜில் தண்ணீர் குடிப்பாங்க அத தான் தடுக்க முடியாது ....சொன்னா 2 நாள் கேப்பாங்க அப்புறம் அது காத்தோட போயிரும்
அருமையான பதிவு மா......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2