புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
5 Posts - 14%
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_m10இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஐஸ்கிரீம் தினம் !


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:49 pm

First topic message reminder :

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Images?q=tbn:ANd9GcT85IPhs0S2DBvWwoPoDwV0-2KSYj4yI4DNUQcdX-HxisfBCC6BJw

உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் !

அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது.

இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Images?q=tbn:ANd9GcRUXT5CWB2wId158qbXQWsk2bY1_FaSlcBAMLFqSrhWCTiyTQpQ

ஐஸ்கிரீமின் வரலாறு பழமையானது. இது ஐரோப்பிய நாடுகளில் தோன்றியது என்றும், சீனாவில் தோன்றியது என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன. கி.மு., 400ம் ஆண்டுகளில், பெர்சிய பேரரசருக்கு மக்கள் விருந்து படைத்தனர். இதில் ஒரு கிண்ணத்தில் பனிக்கட்டி மீது திராட்சை ரசத்தை ஊற்றி, பேரரசருக்கு பரிமாறினர். இந்த பண்டம் கோடை காலத்தை முன்னிட்டு தயார் செய்யப்பட்டது. இது அரசரை கவரவே, இதை மேலும் சிறப்பாக தயாரிக்க முயற்சி செய்தனர். பனிமலையின் உச்சியில் இருந்து பனிக்கட்டியை கொண்டு வந்து, பாதாள அறைகளில் சேமித்தனர். பனிகட்டியில் பன்னீர், சேமியா, குங்குமப் பூ, பழங்கள் ஆகியவற்றை கலந்து விதவிதமான வகைகளை தயார் செய்தனர்.
கி.மு., 200ம் ஆண்டுகளில் பால், அரிசி கலந்த குளுமையான உணவை சீனர்கள் தயாரித்தனர். இந்த வகையில் சீன தயாரிப்பான "ஸ்னோ ஐஸ்கிரீம்' பிரசித்தி பெற்றது. ஐஸ்கிரீம் தயாரிக்கும் கருவியையும் சீனர்கள் தான் கண்டுபிடித்தனர்.

தொடரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 1:39 pm

வேறு யாருக்கு ஐஸ்கிரீம் வேணும் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 1:40 pm

ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமே சோகம்



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 1:49 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமே  சோகம்
 
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 1:50 pm

ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை

எந்த அம்மா அப்படினு அப்படி சொல்லவில்லையே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 1:51 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமே  சோகம்
 
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள் புன்னகை
சரி சரி என் பேரை சொல்லி வாங்கிகோங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 1:51 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:மது அப்படியே உங்க தெருவில் கடைசியில் இருக்கும் கடையில் அம்மா சொன்னாங்கனு அரை கிலோ ஐஸ்கிரீம் வாங்கிக்கோங்கா புன்னகை
நம்பி தர மட்டுரங்க அண்ணா உங்க பேர கூட சொன்னேன் ஏற்கனவே நீங்க 11 ரூபாய் 45 பைசா தரனுமாமே  சோகம்
 
45 காசு கிடைக்கவே மாட்டேங்குது. நீங்கதான் வச்சுரிப்பீங்களே கொடுங்கள் புன்னகை
நீங்க தானே அதையும் நேத்து வந்து வாங்கிட்டு போனீங்க



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 1:55 pm

ஏம்மா மது இந்த ஐஸ்கிர்ரிம விட்டு வெளிய வாம்மாமண்டையில் அடி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 1:56 pm

ஜாஹீதாபானு wrote:ஏம்மா மது இந்த ஐஸ்கிர்ரிம விட்டு வெளிய வாம்மாமண்டையில் அடி 

ஆமாம் வாம்மா அம்மா வடை வாங்கி தருவாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 22, 2013 2:02 pm

வா வா வடையை வாங்கி  தரவா
தொடுக்க சட்டினி வைத்து  தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை  போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா  ....


வா வா வடையை வாங்கி  தரவா
தொடுக்க சட்டினி வைத்து  தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை  போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா  ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 2:04 pm

ஜாஹீதாபானு wrote:ஏம்மா மது இந்த ஐஸ்கிர்ரிம விட்டு வெளிய வாம்மாமண்டையில் அடி 
அப்போ நீங்க வாங்கி தருவீங்களா?



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Mஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Aஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Dஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 Hஇன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 U



இன்று ஐஸ்கிரீம் தினம் !  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக