புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
53 Posts - 41%
heezulia
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
31 Posts - 24%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
304 Posts - 50%
heezulia
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
21 Posts - 3%
prajai
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_m10திருப்பரங்குன்றம் - மதுமிதா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றம் - மதுமிதா

Page 1 of 3 1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 9:48 pm

வணக்கம் உறவுகளே,

மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்......

வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே......

திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே....

இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்....

இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது.....

இது பழைய புராணங்களில் இருந்து இது சிவ தலமாக இருந்தது என்பது தெரியவருகிறது  ...

சம்பந்தர், அப்பர் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் இருந்து இத்தலம் முருககுன்றம் என்று அழைக்கப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

முன்மண்டபம் :

மலைக்கு முன் உள்ள மண்டபம், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது..... நாயக்கர் வம்ச வழியினரான ராணி மங்கம்மாவால் காலத்தில் கட்டப்பட்டது.

அங்கு உள்ள தூணில் ராணி மங்கம்மாவின் சிலை உள்ளது அவரின் அருகில் அவ்ருடைய பேரனின் சிலையும் உள்ளது..
[அவருடைய பேரன் விஜயரங்க சொக்கநாதர் ஆவார்... அவரே ஆட்சி செய்ய வேண்டியது ஆனால் அவர் மிகவும் சிறு வயதாக இருந்ததால் ராணி மங்கம்மாள் ஆட்சி செய்து வந்தார்.]
அந்த தூணிற்கு எதிர் புறம் உள்ள தூணில் முருகன் தெய்வசேனா திருமணக் கோல  சிலை உள்ளது. அதற்கு காரணம் ராணிமங்கம்மாள் இத்திருக்கோலத்தை வாழ்நாள் முழுவதும் கண்டுகொண்டு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பதே ஆகும்.

இங்கு 1583 ஆம் ஆண்டு வீரப்ப நாயக்கர் ஒற்றை கல்லால்  ஆனா சிலையை செய்துள்ளார்..... [அதிலும் நாயக்கரின் தனிச்சிறப்பான ஆபரணங்களுக்கு முக்கியத்துவம்  தந்து இருப்பது தெரியும்]

யானை மண்டபம்:

இதற்கு அடுத்து மிக விசாலமான இடம் உள்ளது அது யானை கட்டி போடும் இடம். அங்கு முன்பு இருந்த அவ்வை என்ற யானையின் புகைப்படம் வைத்து பூஜித்து வருகின்றனர்.

யானை தேர்ந்தெடுக்கும் முறை:

கோவிலுக்கு தேர்ந்தெடுக்கும் யானையின் தும்பிக்கை மிக நீளமாக வளைந்து தரையை தொடும் அளவில் இருக்கும் யானையை கோவிலுக்கு என்று தேர்ந்து எடுப்பார்கள் என்று முனைவர்.சாந்தலிங்கம் கூறினார்.

திருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா U

திருப்பரங்குன்றம் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 20, 2013 10:10 pm

அழியாத காலப்பொக்கிஷ தகவல் சூப்பருங்க 
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 10:14 pm

வைராவி குட்டி:

1293ஆம் ஆண்டு நவாப் காலத்தில் இந்த இடத்தை புடிக்க படை எடுத்து வந்தனர். அவர்கள் ஷூ காலுடன் உள்ளே போனதால் இடம் புனிதம் இழந்து விட்டது என்று அனைவரும் கருதினார்.  அதனால் அவர்களை  தடுத்து நிறுத்த அனைவரும் முயற்ச்சி செய்தனர். அதற்காக அவர்கள் ஒருவரை தேர்வு செய்தனர் சுயபலிக்காக அவர்தான் வைராவி குட்டி என்பவர்.

அவர் 150 அடி உயரம் உடைய கோபுரத்தின் மீது ஏறி கீழே விழுது தன்னை தானே பலியிட்டுக் கொண்டார். அவருடைய சித்தாந்த உடலை மக்கள் அப்படியே கோவிலின் வாசலில் போட்டு வைத்து உள்ளனர்...

படை எடுத்து வந்தவர்கள் அதை பார்த்து என்னவென்று மக்களிடம் விசாரித்தனர். மக்கள் நடந்ததை கூறி அவருடைய ஆவி இங்கு காவல் உள்ளது என்று கூறியுள்ளார்கள் அதை கேட்டு பயந்து படை எடுத்து வந்தவர்கள் பின் வாங்கிவிட்டனர்.

இத்தகைய தியாகத்தை செய்த வைராவி குட்டி-க்கு மரியாதை செலுத்தும் வகையில், கருவூலத்தை பாதுகாக்கும்  பொறுப்பு அவர்களுடைய வாரிசு வகையினர்களுக்கு என்று குடுக்கப்பட்டுள்ளது... இன்றளவிலும் இது நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா U

திருப்பரங்குன்றம் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 20, 2013 10:20 pm

கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 10:44 pm

அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா U

திருப்பரங்குன்றம் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 20, 2013 10:44 pm

நல்ல தகவல்கள் மது புன்னகை

ஒரு ஊருக்கு ஒரு அவதாரமா. சூப்பர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 20, 2013 10:47 pm

MADHUMITHA wrote:
அசுரன் wrote:கேட்கவே ஆச்சரியமாக உள்ளதே. தன்னுயிரை கொடுத்து கோவிலின் புனிதத்தை காத்தவர் உண்மையிலேயே மதிக்கப்பட வேன்டியவர்தான்
இது எல்லாம் வழக்கம் அண்ணா மு காலத்தில் ஊருக்கு நன்மை தர குளம் வெட்டினாலும், அணைக்கட்டு காட்டினாலும் ஆரில் ஒருவர் பலி யிட வேண்டும் அண்ணா அது ஊர் கட்டுப்பாடு

நானும் கேள்விபட்டிருக்கிறேன் மது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 20, 2013 10:51 pm

நல்ல வேளை மது தப்பிச்சுட்டாங்க புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 11:20 pm

மலையும் குகையும்:

இது சமணர் காலத்தில் இருந்து வரும் இடம், சமணர்களால் கட்டப்பட்ட கோவில் .

அங்கு தேங்கி இருக்கும் சுனை நீர்-> இங்கு இருப்பது இயற்கையாக உருவான சுனை நீர்.... முனிவர்கள் சுனை நீர் உள்ள இடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து தங்கி இருப்பார்கள்..

சமணர் படுக்கையில் பல்லாங்குழி போன்ற கல்வெட்டும் ராணி கல்வெட்டுகளும் காண கிடக்கின்றன

இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் எழுத்துபொறிகள் காணப்படும்

முனிவர்கள் தவம் செய்த இடம்:
இங்கு சமண முனிவர்கள் மருந்தரைக்க பயன்படுத்திய குழிகள் காணப்படும்
கி.பி 2 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இங்கு சமணர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

இந்த குகையில் பெருந்தவம் ஆடிய தவம் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த வாசகம் அண்மையில் வந்து தவம் செய்ய வருபவர்களால் எழுதப்பட்டது.

இன்னொரு சிறப்பு திருப்பரங்குன்றம் இருக்கும் கோவிலுக்கு மேற்கில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.

இந்த கோவில் கற்களில் சமண அடையாளங்களை நாம் காணலாம்

இங்கு காணப்படும் யாரும் அறிந்திராத பாறை சிற்பங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமணர் சமயம் மறுமலர்ச்சி பெற்ற போது இத்தகைய சிற்பங்களை வடித்தனர்.எனவே இது 8ஆம் நூற்றாண்டு அளவிலே வடிக்கப்பட்ட பாண்டிய காலத்து சிற்பங்களே.....

இதன் பிறகு அதாவது இதன் 800 வருடங்கள் கழித்து தான் பழனி கட்டப்பட்டது...
எனவே இந்த சிற்பங்கள் திருப்பரங்குன்றம் மற்றும் சமணர் வரலாற்றில் இது முக்கியமான சிற்பங்கள்...

இங்குள்ள சுனை நீரில் விவசாயிகளுக்கு அபார நம்பிக்கை உண்டு... விலாச்சல்க்கு விதைகளை விதக்கும் முன்பு இந்த சுனை நீரில் ஊற வைத்து தான் விதைப்பார்கள்.

திருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா Dதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா U

திருப்பரங்குன்றம் - மதுமிதா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 20, 2013 11:47 pm

ஊர்படப்புகழ் பேரரசு மாதிரி

இங்கு ஊர் புகழ் மதுமிதா தொடருங்கள் உங்களின் பதிவுகளை

திருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Uதிருப்பரங்குன்றம் - மதுமிதா Tதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா Uதிருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Oதிருப்பரங்குன்றம் - மதுமிதா Hதிருப்பரங்குன்றம் - மதுமிதா Aதிருப்பரங்குன்றம் - மதுமிதா Mதிருப்பரங்குன்றம் - மதுமிதா Eதிருப்பரங்குன்றம் - மதுமிதா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக