புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_m10மூன்றாம் உலகப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் உலகப் போர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Jul 20, 2013 8:00 pm

First topic message reminder :

மூன்றாம் உலகப் போர்


மூன்றாம் உலகப் போர் - Page 2 220px-Titan_II_launch


எல்லா விதமான ஆரம்பத்திற்குமே ஒரு முடிவு என்பது உண்டு.. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் 19-ம் நூற்றாண்டில் நடந்ததாக இருக்கலாம் ஆனால் இயந்திரவியல் தொழில்நுட்பம் தான் இவ்வளவு நாடுகளின் பங்களிப்பு படுகொலைகள் மற்றும் ஒரு இன அழிப்பும் ..இதற்கு முன்னரும் உலகம் பல போர்களை சந்தித்துள்ளது ஆனால் தூரங்களை கடக்க அன்று போக்குவரத்தது சரியாக இல்லை .ஆனால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இயந்திரவியலின் அதீத வளர்ச்சி உலகத்தையே புரட்டி போட்டது ..

21-ம் நூற்றாண்டின் தொடக்கம் எந்திரவியலில் அதீத முன்னேற்றம் கண்டு ஆதி நவீன அழிக்கும் சாதனங்களை கண்டுபிடித்துள்ளது அதில் முக்கியமானது பாலிஸ்டிக் ரக ஏவுகனைகள் ( Ballistic Missile ) வெறும் 20- நிமிடங்களில் உலகில் எந்த ஒரு மூலையையும் தாக்கும் திறனை உலகின் பல நாடுகள் பெற்றுள்ளன அவை பல நாடுகளின் ராணுவததில் தயார் நிலையில் உள்ளது ஒரே வினாடியில் 20 KM சுற்றளவை தாக்கும் வல்லமை படைத்தவை இந்த வகை பாலிஸ்டிக் ஏவுகனைகள் ..


சரி இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த உலகப்போர் எப்படி ஏற்படும் என்பதற்கான காரணிகளை இங்கு பார்க்கலாம் முதல் மூன்று காரணிகள்



1.;. மனிதனால் ஏற்படக்கூடிய நாடுகளுக்கிடையில் ஒரு நடைபெறும் ஒரு போர் உலகப்போராக மாறுதல்

2.. மதத்தில் தூண்டுதலால் ஏற்படும் காரணங்களினால் ஏற்படும் போர் உலகப்போராக மாறுதல்

3... வேற்றுக்கிரக வாசிகளால் பூமியிலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து எதிரியை தாக்குவது





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 23, 2013 10:49 am

அரிய தகவல்களை கொண்டுள்ளதாக தொடர்கிறது பதிவு , தொடருங்கள் சஜீவ்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 23, 2013 11:54 am

அருமையான பதிவு தொடருங்கள்......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Jul 23, 2013 10:52 pm

மூன்றாம் உலகப் போர்---Epi 3



3-வது முக்கிய காரணம்


வேற்றுக்கிரக வாசிகளால் பூமியிலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து எதிரியை தாக்குவது

[img][/img]
மூன்றாம் உலகப் போர் - Page 2 Falling-skies_mech1_ep102-1-610x342

3-வது முக்கிய காரணம்


வேற்றுக்கிரக வாசிகளால் பூமியிலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து எதிரியை தாக்குவது
இன்றய உலகில் பல பேரின் மூளைக்குள் இருக்கும் ஒரு பெரிய வாதம் ஏலியன்களை பற்றியது ..பலர் இதை ஆதாரத்தோடு நிரூபித்தாலும் பலர் இதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். காரணம் எந்த ஒரு அரசும் இது வரை ஏலியன்களை பற்றி அதிகாரப்பூர்வமாக செய்திகளை வெளியிடாததே காரணம். பல அரசு அதிகாரிகள் பணி நிறைவுக்குப் பிறகு இதை பற்றி கூறினாலும் ஏதோ ஒரு காரணத்தினால் இவைகள் மறுக்கப்பட்டு வருகிறது ..
ஏலியன்களை பற்றி பல உதாரணங்களை கூறலாம் .முதலில் அமெரிக்காவின் Rosewell ( UFO Crash ) நகரில் கடந்த 1947 ஜூலை 7 அன்று நடந்த ஒரு சம்பவம் பல பேரை குழம்ப வைத்தது .அது பல செய்தி நிறுவங்களுக்கு விருந்து அளித்தது. பலரை வியப்பில் ஆழ்த்தியது. பலரை நம்ப வைத்தது. இன்னும் பலரை குழப்பி கூட விட்டது ..காரணம் ஒரு பறக்கும் தட்டு ஏதோ ஒரு கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது தான். ஒரு சிலர் இதை நேரில் பார்த்தது தான் மறைக்க முடியாத உண்மை. ஆனால் அமெரிக்க அரசோ இது ஒரு ராணுவ உளவு பலூன் என்று கூறியது. ஆனால் இன்று வரை இதை பற்றி பல தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது .
அடுத்த மிக முக்கிய காரணம் 1976 ஆம் ஆண்டு இரான் நாட்டில் நடந்த சம்பவம் அன்று அதிகாலை இரான் நாட்டு விமான படையின் ராடரில் அடையாளம் தெரியாத ஒரு பொருளை பார்த்தனர் ( Tehran UFO Chase ) . மேலும் அது யாரென்று கண்டுபிடிக்க அன்றய நவீன அமெரிக்க தயாரிப்பான இரண்டு F4 ரக போர் விமானத்தை அனுப்பி வைத்தனர். ஒரு விமானம் பாதியிலே திரும்பியது. அடுத்த விமானமோ அந்த பறக்கும் பொருளை நோக்கி சென்றது. அதனுடன் ரேடியோவில் பேச முயற்சி செய்தது. எந்த பதிலுமே வராததால் இரான் விமானம் அதை சுடுவதற்க்கு தயாரானது. ஆனால் விமானியின் ஆயுத அமைப்பு சிறுது நேரம் செயல்படாமல் போனது. விமானி எவ்வளவோ முயன்றும். அதனால் சுட இயலவில்லை. பிறகு அந்த அடையாளம் தெரியாத சாதனம் இன்னொன்றுடன் சேர்ந்து மறைந்து விட்டது. இந்த விஷயத்திற்கு உறுதி சேர்க்கும் விதமாக அதன் அருகே சுமார் 100 மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானமும் சிறிது நேரம் தனக்கும் தகவல் தொடர்பு சாதனம் இயங்காததை தெரிவித்தார்.



இப்போது விஷயத்திற்கு வருவோம் .மனிதன் தான் வாழ வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் செய்வான். அவனை அழிக்க இன்னொரு மனிதனால் மட்டுமே முடியும். உலகில் வேறெந்த ஜீவனுக்கும் இல்லாத ஒரு அறிவு மனிதனிடம் உள்ளது. அதனால் தான் மற்ற எல்லவற்றையும் விட மனிதன் சிறப்பாக காணப்படுகிறான் ..ஆனால் ஒரு மனிதனின் ஆயுள் 80 அல்லது 100 ஆண்டுகளில் முடிந்து விடுகிறது. ஒரு வேளை சகாமல் இருக்கும் நுட்பத்தையும் மனிதன் கண்டுபிடித்தால் உலகம் என்ன ஆகும் , எங்கே போய் தங்குவான் பூமி நிரம்பி விட்டது என்றால் அவன் எங்கே போவான்.

இந்த நிலைமையை அப்படியே வேற்று கிரக வாசிகளிடம் இருந்தால் அவர்கள் சாகா நிலை பெற்று குடியேற இடம் இல்லாமல் போனால் அவர்கள் தங்களுக்கு சாதகமான இடமாக பூமியை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் கண்டிப்பாக ஒரு மிகப் பெரிய போர் தான்.. மனித சமுதாயம் அனைத்தும் ஒன்றிணைந்து தனது எதிரியை தாக்கினால் என்ன நடக்கும் ..இது சாத்தியமா என்கிற கேள்வி தான் எழும் ..பல பேருக்கு தெரிந்திருக்கும் பலர் அறியாமல் இருப்பீர்கள் கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் கப்பல் படையும் சீனாவின் கப்பல் படையும் பசுபிக் கடலில் ஒன்று சேர்ந்து நின்றன. இது போர் பயிற்சியோ அல்லது பலத்தை காட்டும் நிகழ்வோ அல்ல. இது ஏலியன்கள் தாக்குவதை தடுக்கவே அப்படி ஒரு நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது .

மூன்றாம் உலகப் போர் - Page 2 J20_2

பல இடங்களில் இவை மறுக்க பட்டாலும் சில விஷயங்கள் உண்மையாகவும் இருக்குமோ என்றே எண்ணத்தோன்றுகிறது .வெளி உலகின் சீனாவும் அமெரிக்காவும் கீரியும் பாம்பாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளூர நண்பர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது ..சிறிய உதாரணம் உலகின் மிக சிறந்த போர் விமானம் அமெரிக்காவின் F 22 Raptor அதை அப்படியே காப்பி அடித்தது போல செய்துள்ளது சீனா. அது காப்பியடித்த விமானத்தை சோதனை செய்தும் பார்த்து விட்டது கூடிய விரைவில் அது படைகளிலும் சேர்த்துக் கொள்ள போகிறது. அதன் பெயர் Chengdu J-20‎ .

மூன்றாம் உலகப் போர் - Page 2 GGG

அடுத்து பல நாடுகள் ஒன்று சேர்ந்து 5-ம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கின அதற்கு பெயர் F-35 Lightning சீனா இதையும் காப்பி அடித்து அதே போல் ஒன்றை செய்து விட்டார்கள் Shenyang J-31‎ என்று பெரும் சூட்டி விட்டார்கள் ..இதற்கு அமெரிக்கா சொன்ன காரணம் சீனா தனது ராணுவ கணிப்பொறிக்குள் புகுந்து அவர்களது கோப்புகளை திருடிவிட்டது என்று சொன்னார்கள். சோகம் என்னவெனில் உலகமும் நம்பியது ..காரணம் என்ன என்று சொன்னால் நவீன தலைமுறை விமான தயாரிப்புக்கு நாஸி ஜெர்மனி தான் வித்து ஜெர்மனி தோற்றவுடன் அதன் ஆயுத தொழில் நுட்பங்களை கொள்ளை அடித்த நாடுகள் அமெரிக்காவும் ரஷ்ஷியாவும் மட்டுமே அவைகளால் மட்டுமே நவீன தலைமுறை போர் விமானங்களை உருவாக்க இயலும். மேலும் சீனா போன்ற ஒரு நாடால் எந்த தலைமுறை விமானத்தையும் தானாக செய்ய முடியாது. ஆனால் ஒரே அடியாக 5-ம் தலைமுறை விமானங்களை தானாக உருவாக்கியது அனைவருக்கும் வியப்பு.



சீன தரப்பில் சொல்லப்படும் விளக்கம் தாங்கள் சோவியத் யூனியன் பிரிந்த போது பல உக்ரைன் நாட்டு விஞ்ஞானிகளை சீனாவிற்க்கு வரவழைத்ததாகவும் மேலும் எங்களின் அறிவின் படியும் தான் நாங்கள் இதை உருவாக்கினோம் என்று கூறினார்கள்.

உண்மையில் அமெரிக்க கணினிகளுக்குள் நுழைவது என்பது மிகக் கடினமான விஷயம். அதுவும் ராணுவ கோப்புகளை தனி கணினிகளில் தான் வைப்பார்களே தவிர இணைக்கப்பட்ட கணினிகளில் இல்லை ..மேலும் இவ்வளவு பெரிய திருட்டை பார்த்து கொண்டு அமெரிக்கா சும்மா இருப்பது தான் வியப்பு.

ஏலியன்களை பற்றி அறிய அமெரிக்க ராணுவம் எவ்வளவு செலவு பண்ணுகிறது என்று தெரியுமா ...சீனாவின் ஒரு கசிந்த தகவலில் ஒரு தடவை அது 20 பில்லியன் டாலர்களை செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா இந்த விஷயத்தில் தனியாக செயல்படுவதாக தெரிகிறது. அங்கு இவைகளை பற்றி செய்திகள் அவ்வளவாக வெளி வருவதில்லை. இருப்பினும் அதுவும் சில UFO ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாக தெரிகிறது..




......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 24, 2013 7:45 pm

மூன்றாம் உலகப் போர் Epi 4



மூன்றாம் உலகப் போர் - Page 2 F18hornet

உலகப்போருக்கு மிக முக்கிய காரணமாக பல இருந்தாலும் மக்களுக்கு மிகவும் தெரிந்த மற்றும் நடப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது நாடுகளுக்கிடையில் நடைபெறும் போர் உலகப்போராக மாறுவது தான் ..

முதல் உலகப்போருக்கு காரணமே, ஒரு சிறிய கொலை தான் இதுவே இரு பெரும் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது.. இதன் மூலம் பலர் கோடி பேர் உயிரிழந்தனர், பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன, புதிய பல நாடுகள் உருவானது, நவீன மருத்துவமும் முன்னேறியாது, பல நாடுகள் விடுதலை பெற்றன., பல நாடுகள் புதியதாக உருவாகின.,

மொத்தத்தில் மூன்றாம் உலகப்போரில் உலகின் இரு பெரும் வல்லரசுகள் எதிர் எதிர் திசையிலேயே இருக்கும். அல்லது ஒரு வேளை ஒரே அணியிலும் இருக்கலாம். ஏனெனில் சீனாவின் வளர்ச்சி உலகின் பல நாடுகளுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்ததோடு மட்டும் அல்லாது அதன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு மிக பெரிய ஒரு சவால் தான் சீனா தற்போது தனது எல்லா அண்டை நாடுகளிடமுமே காழ்ப்புணர்ச்சியுடனே செயல்படுகிறது. அதன் மேற்கே இந்தியாவுடனும் கிழக்கே ஜப்பானுடனும் மற்றும் வடக்கே ரஷ்யாவுடனும் இதில் ரஷ்யாவுடனும் இந்தியாவுடனும் போரும் செய்துள்ளது.


தற்போது உள்ள சூழலில் அமெரிக்காவுக்கு எதிராகவே ரஷ்யாவும் சீனாவும் செயல்படுகின்றன. எந்த ஒரு நிலையிலும் அமெரிக்காவிற்க்கு எதிராகாவே செயல்படும் இவை இரண்டும் சேர்ந்து நின்றால் அமெரிக்காவின் பாடு திண்டாட்டம் தான். அதற்கு மிக சிறந்த உதாரணம் சிரியாவில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்த போது ரஷ்யாவும் சீனாவும் அதற்கு எதிராகாவே செயல்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் நிலையோ மிக பரிதாபம் உலகின் அதிக தரைப் படையை கொண்டுள்ள ராணுவம் எந்த பக்கமும் சாராமல் இருப்பது தான். சோவியட் பிரிந்த பிறகு இந்தியாவிடம் அதிக அளவு நட்பு காட்டுவதை விட்டு விட்டு வியாபார நோக்கிலேயே இந்தியாவுடன் பழகியது. அது இந்திய சீன விவகாரத்தை பார்த்து நமக்கும் ஆயுதங்களை விற்பனை செய்தது அதே போல் சீனாவுக்கும் நவீன ஆயுதங்களை வழங்குகிறது.

ஆகவே இந்தியா மெதுவாக மேற்கு மற்றும் அமெரிக்க நாடுகள் பக்கம் சாய தொடங்கியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தற்போதைய ஆயுத கொள்முதல்கள் எல்லாமே அமெரிக்கா பிரான்சு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனே மேற்கொள்கிறது. ஆனால் சீனாவோ இன்னும் மிக நெருக்கமாக ரஷ்யாவுடன் ஒட்டிக் கொண்டது.


எனவே இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் முடிவு உலப் போரில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை இதிலும் எந்த ஒரு நாடு நடுநிலை வகிக்கும் என்று கூற இயலாது அப்படி கூறினால் அது தான் முதல் இலக்காக இருக்கும். அது தான் போர்க்களமாக இருக்கும். உலகில் மற்ற எல்லா நாடுகளுமே ஒன்றில் அமெரிக்கா பக்கம் இருப்பார்கள் அல்லது ரஷ்ய பக்கம் இருப்பார்கள் ஆனால் இந்தியாவின் நிலமையோ படு மோசம் அமெரிக்காவுடனும் ராணுவ ரீதியிலான உறவு ரஷ்யாவுடனும் ராணுவ ரீதியிலான உறவு ஆகையால் நாம் எந்த பக்கம் நிற்க வேண்டுமோ இல்லையோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம்..



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 25, 2013 10:22 pm

மூன்றாம் உலகப் போர் Epi 5

அமெரிக்கா

ராணுவ பலத்தை பற்றி யாராலும் ஒரு நாட்டுன் இன்னொன்றை ஒப்பிட்டு பார்க்க முடியாது.. காரணம் ஒவ்வொன்றிற்கும் ஒரு துறையில் பெரிய பலம் இருக்கலாம். இன்னொன்றில் கத்து குட்டியாகவே இருக்கலாம் .எனவே ஒவ்வொரு நாட்டின் பலத்தை பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.. முதலில் உலக சர்வதிகாரி உலக நாட்டாமை அமெரிக்கா பற்றி

மூன்றாம் உலகப் போர் - Page 2 1280px-US_Navy_101210-N-6720T-142_The_Los_Angeles-class_attack_submarine_USS_Houston_(SSN_713)_leads_a_formation_of_ships_from_USS_George_Washington_(CVN_
மூன்றாம் உலகப் போர் - Page 2 PeacekeeperLaunch

அமெரிக்காவின் வரலாறுக்கு போய் ஒரு முறை கூட குழப்ப விரும்பவில்லை. நேரடியாகவே அதன் ஆயுத பலத்தை பார்க்கலாம்.. அமெரிக்காவின் மிக முக்கிய ஆயுதம் அதன் 2500-க்கும் மேற்பட்ட தயார் நிலையில் உள்ள அணுஆயுத ஏவுகணைகள் தான் உத்தரவிட்ட 20 நிமிடங்களில் உலகின் எந்த ஒரு மூலையையும் தாக்கும் திறன் இதற்கு உண்டு. மொத்தத்தில் அமெரிகாவிடம் எந்த ஒரு நாடாலும் மோத இயலாத காரியும் அதன் பூகோள அமைப்பும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். சுற்றிலும் கடல் பகுதி. அதனால் தான் தன் கடற்படையை ஒரு பெரிய பயங்கரமான நினைத்த நேரத்தில் உலகின் எந்த ஒரு இடத்தையும் தாகக தயாராக நிற்க சொல்லியுள்ளது அந்த நாட்டின் அரசுஅதன் விமானப்படை உலகின் அனைத்து நாட்டையும் துல்லியமாக கவனிக்கும் ஒரு அமைப்பை தனியே நிறுவி உள்ளது.. அதனால் நமது கண்களை கூட ஸ்கேன் செய்ய இயலும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் அவர்களால் உளவு பார்த்த்து தேவையெனில் தாக்கவும் முடியும்.. உலகின் எந்த மூலையிலும் மற்ற நாடுகளின் ராடரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு 30 டன் வெடி குண்டுகளை எதிரி நாட்டில் போடும் விமானங்கள் எப்போதும் தாயார் நிலையில் உள்ளன ..அதன் கப்பல் படை தான் உலகிலேயே மிக அதிக கப்பல்களை கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமும் சரியாக குறிப்பிடவில்லை எவ்வளவு காப்பபல்கள் இப்போது அதனிடம் உள்ளன என்று. மேலும் கடலிலேயே ஒரு பிரமாண்ட 3 ஏக்கர் பரப்பளவு உள்ளஅணு உலையால் இயங்கும் விமானம் தாங்கி கப்பல்கள் அதனிடம் 11 உள்ளன ..அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் கடலுக்கடியில் 600மீட்டர் ஆழத்ததில் 45 நாட்கள் இருக்கும்.. மேலும் ஒரு அணு ஆயுத நீர்மூழ்கியே இந்தியா சீனா போன்ற பெரிய நாடுகளையே திக்கு முக்காட செய்து விடும்.

அதன் தரைப்படை உலகின் அதி நவீன வசதிகளை கொண்டது. எங்கேனும் தனியாக ஒரு வீரன் மாட்டிக்கொண்டால் அவனால் உடனே அருகில் உள்ள ஏதாவது ஒரு அமெரிக்க படையை தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியும் அல்லது செயற்கைக்கோளுடனும் நேரடியாக தனது தளத்திற்கே தொடர்பு கொண்டு உதவி கேட்க முடியும் எந்த ஒரு நாட்டின் மீதும் மிக வலுவான பொருளாதாரத் தடையை போட அதனால் மட்டுமே முடியும். அதன் பொருளாதார வளமும் அதன் இயற்கை வளமும் அந்த நாடு எதையும் சாராமல் தனியே நிற்கும் ஆற்றல் அமெரிக்காவிடம் மட்டும்தான் உண்டு.. இன்னும் சொல்லப்போனால் உலகின் அத்தனை எண்ணெய் வளமும் தீர்ந்து போனாலும் அதனால் மாட்டும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அதன் சொந்த எண்ணெய் வளங்களை பயன்படுத்த முடியும்


உலகின் எல்லா நாடுகளும் சேர்ந்து வந்து அமெரிக்காவை தாக்கினாலும் எதிர்கொள்ளும் பலம் அமெரிக்காவிடம் உள்ளது..



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக