புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆவி  - Page 2 Poll_c10ஆவி  - Page 2 Poll_m10ஆவி  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 4:07 pm

First topic message reminder :

இரவில் தனிமையில் இருந்தால் திக்.....திக்.... இருட்டிற்குள் கொஞ்ச நேரம் செல்லவும் திக்....திக்....காரணம் உள்ளூர ஊறிவிட்ட பயம் தான். பேய் என்றொரு விசித்திரம். இருக்கிறதா, இல்லையா? என்று விடை தெரியாததால் ஒட்டிக்கொண்ட பயம் தான் அது.

உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும், அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.




ஆவி  - Page 2 Mஆவி  - Page 2 Aஆவி  - Page 2 Dஆவி  - Page 2 Hஆவி  - Page 2 U



ஆவி  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 4:34 pm

oh my god யாரு எப்படி பன்னது........ என் name எங்க ?



ஆவி  - Page 2 Mஆவி  - Page 2 Aஆவி  - Page 2 Dஆவி  - Page 2 Hஆவி  - Page 2 U



ஆவி  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 20, 2013 4:37 pm

MADHUMITHA wrote:oh my god யாரு எப்படி பன்னது........ என் name எங்க ?
உங்க பேரு என்னன்னு உங்களுக்கே தெரியலையா மிஸ்.ஆவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 20, 2013 4:38 pm

ஆவி பதிவு போட்டவுடன் ஆவி மதுவை புடிச்சிடுச்சு புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 20, 2013 4:39 pm

ராஜா wrote:ஆவி  - Page 2 Kids-smiley-ghost-costume-881022

ஐயோ பூச்சாண்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 20, 2013 4:40 pm

பூவன் wrote:
ராஜா wrote:ஆவி  - Page 2 Kids-smiley-ghost-costume-881022
ஐயோ பூச்சாண்டி
தம்பி , ஒரு சிறப்பு பதிவாளரை பார்த்து இப்படியெல்லாம் சொல்ல கூடாது , புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 4:44 pm

ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள். எல்லாம் பிரமை என்கிறார்கள். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரமை உருவத்தை தோற்றுவிக்கக் கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பது அவர்களின் கருத்து. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆவி ஆராய்ச்சி சூடு பிடித்தது. நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சு கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 'ஸ்பைடர்' கருவி என அறிவியல் நவீங்கங்கள் கொண்டு ஆய்வாளர்கள் ஆவிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஆவிகள் சிக்கவில்லை அவை எழுப்பும் பீதியும் குறையவில்லை.



ஆவி  - Page 2 Mஆவி  - Page 2 Aஆவி  - Page 2 Dஆவி  - Page 2 Hஆவி  - Page 2 U



ஆவி  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 20, 2013 4:44 pm

தம்பி , ஒரு சிறப்பு பதிவாளரை பார்த்து இப்படியெல்லாம் சொல்ல கூடாது ,

இவங்கள வேணும்னா காவல் பதிவாளர் அப்படினு மாற்றிவிடலாம் , தப்பு பண்ணரவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 20, 2013 4:46 pm

தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.

ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள்.

நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சு கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 'ஸ்பைடர்' கருவி

ஆவிகள் சிக்கவில்லை

ஆவி எப்படி சிக்கும் அதானே ?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 5:00 pm

வீட்லிகேரிங்டன் ஆவி ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். "உடலில் உள்ள செல்கள் போலவே மனதுக்கும் செல்கள் உண்டு. அவை சைகான்கள் எனப்படும். நாம் ஆழமாக ஒரு விஷயத்தை என்னும்போது சைகான்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவமாகத் தோன்றும். அது தான் "ஆவி" என்று இவர் விளக்கம் அளித்தார். இது ஒரு புதுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லாரது எண்ணங்களும் அப்படி உருவத்தை ஏற்படுத்தும் என்பதை மெய்ப்பிக்க முடியாததால் அது ஒரு தியரியாக மட்டுமே இருந்து வருகிறது.



ஆவி  - Page 2 Mஆவி  - Page 2 Aஆவி  - Page 2 Dஆவி  - Page 2 Hஆவி  - Page 2 U



ஆவி  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 5:28 pm

ஆவி ஆய்வாளர்கள் மையர்ஸ் இன்னொரு முறையில் விளக்கம் தருகிறார். டெலிபதி (தொலைவில் உணர்தல்) எண்ணங்கள் தான் ஆவிக்கு காரணம் என்கிறார் இவர். ஒருவர் ஆபத்தான நேரத்தில் யாரையாவது பார்க்கவோ, உதவி கோரவோ நினைத்தால் அவரது எண்ணங்கள் 'டெலிபதி' முறையில் சம்பந்தப்பட்டவரை சென்றடையும். அப்போது அவர் முன்பு பாதிக்கப்பட்டவரின் உருவமும் தோன்றும். அது தான் ஆவி என்கிறார் மையர்ஸ். இதற்கு அவர் சில உதாரணங்களை கூறி விளக்கினார். இந்தக் கருத்துக்களை விஞ்ஞானிகள் ஊரளவு ஈர்ருக் கொள்கிறார்கள்.



ஆவி  - Page 2 Mஆவி  - Page 2 Aஆவி  - Page 2 Dஆவி  - Page 2 Hஆவி  - Page 2 U



ஆவி  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக