புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:36

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
138 Posts - 78%
heezulia
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
3 Posts - 2%
Pampu
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
1 Post - 1%
Guna.D
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
303 Posts - 78%
heezulia
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
8 Posts - 2%
prajai
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
3 Posts - 1%
Barushree
”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_m10”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!”

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat 20 Jul 2013 - 15:11

”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த‘ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.

பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’

இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.

நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா‘ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்‘ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசா ரங்களை மேற்கொண்டு வருகிறார்.

‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!

பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.

கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!

”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.

சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் - ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்‘ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!

ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது - மு.வி.நந்தினி

நன்றி
மு.வி.நந்தினி (http://mvnandhini.wordpress.com)

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
Guest
Guest

PostGuest Sat 20 Jul 2013 - 15:13

இத நான் கண்டிப்பா வழி மொழிகிறேன் ....
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 20 Jul 2013 - 16:26

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 21 Jul 2013 - 1:22

பெண்களால் தான் பல மாற்றங்கள் சமூகத்தில் நிகழ்ந்தது உண்மை தான்

”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” M”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” U”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” T”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” H”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” U”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” M”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” O”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” H”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” A”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” M”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” E”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!” D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 21 Jul 2013 - 7:50

வாஸ்தவம் தாங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக