புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினியின் செயல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தன் நண்பர் ஒருவருடன் ரஜினி தன் கேளம்பாக்கம் பண்ணையில் ஜாலியாக பேசிகொண்டிருந்தார். அப்போது இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஒரு பஜ்ஜி கடை உள்ளது மிகவும் அருமையாக இருக்கும் என நண்பர் சொல்ல, ஆர்வம் கொண்ட ரஜினி வாங்க நம்ம போய் சாப்டலாம் நு சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த நண்பர் ,சார் நீங்க எப்பிடி சார் வரமுடியும்? மக்கள் உங்களை கண்டுவிட்டால் கூட்டம் கட்டுபடுத்த முடியாது சார் என்று சொல்லிருக்கிறார். கவலைபடாதீங்க நான் மாறுவேடமிட்டு அவ்வபோது மக்களோடு சராசரி மனிதனை போல நடமாடுவது வழக்கம் என்று அவரை சமாதான படுத்திவிட்டு இருவரும் வெள்ளை நிற பியட்டில் சென்றுள்ளனர். மணியோ இரவு 8.30. கடைக்கு இரண்டு தெரு அப்பால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ரஜினியும் அவர் நண்பரும் கடைக்கு நடைகட்டியுள்ளனர்.ஒரு 85 வயது முதியவரை போல் மாறுவேடமிட்திருந்த ரஜினியை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை யாராலும் . கடைக்கு போகும் வழியில் ஒரு மூதாட்டியை பார்த்த ரஜினி, என்ன அம்மா இங்க இருக்கீங்க என்று கேட்க ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்த பாட்டியிடம் மீண்டும் ரஜினி என்ன மா ஏன் இந்த இரவில் வீட்டுக்கு போகாம தனியாக இங்கு இருக்கிறீர் என்று கேட்க. கொஞ்சம் தண்ணி கிடைக்குமாபா என்று இறுகிய குரலில் பாட்டி கேட்க , அடுத்த 3 நிமிடத்தில் தண்ணீர் பாட்டியிடம்.
இப்போ சொல்லுங்கம்மா என்று ரஜினி கேட்க , இறுகிய முகத்துடன் இருந்த பாட்டி கூறியது, என் கணவர் ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் இழந்தார். இரண்டு பிள்ளைகளையும் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தேன். இன்று அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்கள். 3 நாளாக இதே இடத்தில் தான் இருக்கிறேன் என் பிள்ளைகள் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில், ஆனால் வரவில்லை. அடுத்தவர்களை பார்த்து கை ஏந்தும் நிலை நாளை முதல, ஆனால் அப்பிடி ஒரு நிலை வந்தால் என் உயிர் என்னை விட்டு பிரிந்து விடும். நீங்க போங்க அய்யா தண்ணீர் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறி பாட்டி அயர்ந்து தூங்கி விட்டார் தெருவோரம். ரஜினியும் நண்பரும் கிளம்பிவிட்டனர் இறுகிய மனதுடன்.
மறுநாள் காலை விடிந்தது, எழுந்தவுடன் பாட்டி கண்முன் ஒரு கார்.
யார் அய்யா நீங்க.
நாங்க முதியோர் நல் வாழ்வு இயக்கத்திலிருந்து வரோம் மா, வந்து கார் ல உட்காருங்கம்மா.
இல்லப்பா நீங்க நினைக்கிறது நான் இல்ல.
இல்லமா நீங்கதான் நாங்க தேடி வந்தது. நேற்று இரவு பெரியவர் கூட நீங்க தானமா தண்ணி கேட்டது
ஆமா யா, ஆனா அவர் யார்னு எனக்கு தெரியலியே . சிரித்து கொண்ட முதியோர் நல் வாழ்வு இயக்கத்தினர் கூறியது அவரை உங்களுக்கு தெரியும் மா வாங்க சொல்றோம்.
காரில் சென்று முதியோர் இல்லம் அடைந்த பின் பாட்டி கூறினார் ஓட்டுனரிடம்; அய்யா அந்த பெரியவர் நல்ல இருக்கணும். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிருங்கயா. அவர் யார்னு நீங்க சொல்லவே இல்லையே?
ஓட்டுனர் புன்னககையுடன் சொன்னார் , அம்மா அவர் தான் நம்ம ரஜினி.
திகைப்படைந்த பாட்டி கண் கலங்கி ஓட்டுனரிடம் கூறியது, தம்பி நேற்று சொன்னது "நல்லவங்களை ஆண்டவன் கண்டிப்பா கைவிடமாட்டான் அம்மா, காலையில் விடிவு பிறக்கும் பாருங்க"
நல்ல இருப்பிடம், பிள்ளைகூட தராத நல்ல நிம்மதி இன்று அந்த பாட்டிக்கு அந்த நல் வாழ்வு இயக்க கொடுத்துள்ளது. அத்தனை செலவும் இன்றுவரை ரஜினியுடையது .
முகநூல்

- GuestGuest
MADHUMITHA wrote:புரட்சி wrote:சரிங்க காளியப்பன்MADHUMITHA wrote:ஆமா அக்கவுண்ட் ஓபன் பண்ணி தந்தது மதன் என்கிற தாத்தாபுரட்சி wrote:யினியவன் wrote:நல்ல செயல் - இது எப்படி வெளில வந்தது
அந்த பாட்டி ஈகரைல அக்கவுண்ட் வச்சு இருக்கங்கலாம்
சரி மாரியாத்தா
ரைமிங்க் சரி இல்ல மது மாரியப்பன் தான வரணும் ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மையில் இந்த செயலை ரஜினி செய்திருந்தால் (அவர் செய்யக்கூடியவர் தான்) மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் அவரை ஆசீர்வதிப்பார். முகநூல் என்றாலே நம்புவது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதான். வெல்டன் ரஜினி சார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
செய்த உதவியை பிறர் அறியா வண்ணம் செய்பவனே உலகில் தலை சிறந்தவன்...
வாழ்க... வளர்க.......
வாழ்க... வளர்க.......
உண்மை சம்பவமா என தெரியவில்லை. இருந்தாலும் உதவி செய்யும் மனம் மட்டும் இருந்தால் பத்தாது அதை செயலில் காட்ட வேண்டும் என உரைக்கும் கதை.
உண்மை சம்பவமா.....
முகநூல் இது போன்ற கதைகள் நிறைய வருகின்றன
ரஜினி,கமல்,அஜித்,விஜய் இவர்களின் விசிறிகள் சில மிகை படுத்தப்பட்ட செய்திகளை கூறுவது வாடிக்கைதான் .......
உண்மை என்றால் தலை வணங்குகிறேன் .....
முகநூல் இது போன்ற கதைகள் நிறைய வருகின்றன
ரஜினி,கமல்,அஜித்,விஜய் இவர்களின் விசிறிகள் சில மிகை படுத்தப்பட்ட செய்திகளை கூறுவது வாடிக்கைதான் .......
உண்மை என்றால் தலை வணங்குகிறேன் .....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இது என்னமோ ஒரு கத மாதிரி இருக்கு.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2