புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_m10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 3:39 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே.

அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை.

இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு எச்சரிக்கைப் புள்ளி அல்லது தவறின் தீவிரத்தைப் பொறுத்து அந்த பதிவர் தடை செய்யப்படுவார்.

இதேபோல் கடந்த சில தினங்களில் ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியது. தவறிழைப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. ஓரிரு முறை அல்லது ஓரிரு பதிவுகளை சொந்தம் கொண்டாடி இருந்தால் எச்சரித்து மன்னித்து விடலாம் அவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால். மாறாக இல்லவே இல்லை என்று வாதிட்டு, பிறகு தெரியவே தெரியாது என்று சாதித்து கடைசியில் உணர்ந்ததுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள இயலாது.

வேறு தளங்களிலும் இவரின் தவறை சுட்டிக்காட்டிய மற்றொரு பதிவர் இங்கேயும் அதை நம் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வு எனவே இது முதல் முறை அல்ல என்று தெரிகிறது.

ஒரு படைப்பாளியின் மன நிலையில் இருந்து பார்த்தாலே அந்தப் படைப்பு வேறு ஒருவரால் சொந்தம் கொண்டாடும் பொழுது ஏற்படும் வலி நமக்கு புரிய வரும்.

எனவே அந்தப் பயனர் தடை செய்யப்படுகிறார் - இனி இதுபோல் வேறு தளங்களிலும் இவர் இதை தொடராமல் இருக்க வேண்டுகிறோம். அவரின் பல படைப்புகள் சொந்தமாக இருப்பினும் இச்செயல் அனைத்துப் படைப்புகள் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிட்டது. நாம் செய்த தடையை விட இந்த சந்தேகப் பார்வை அவர் படைப்புகள் மீது எழுவதுதான் மிகப்பெரிய தண்டனை ஆக இருக்கும்.

இனி இதுபோல் ஒரு நிகழ்வு வாராது இருக்கட்டும்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 20, 2013 2:04 pm

தக்க சமயத்தில் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று அண்ணா!
அடுத்தவரின் படைப்பை திருடி போடுவது மகா தவறு.

இனி இதே போல் நிகழமால் இருக்க எடுத்த நடவடிக்கை மிக சரியே!சூப்பருங்க 

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 20, 2013 2:31 pm

அடுத்தவரின் படைப்பை சொந்தம் கொண்டாடுவது மன்னிக்க முடியாத குற்றமே....சிறந்த முடிவு...சூப்பருங்க 

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 20, 2013 2:44 pm

புரட்சி wrote:
MADHUMITHA wrote:
புரட்சி wrote:
MADHUMITHA wrote:
புரட்சி wrote:
ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக  இருந்தாலும் தடை செய்யப்படுவார்  என்பதை நிரூபித்து உள்ளது ...

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....

கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
இப்புடி தனியா எடுதுக் காட்டி அடிவாங்க வச்சுறாதீங்க பாஸ்

பாஸ் ஆ ?
அதிர்ச்சி ஏதும் தப்பா சொல்லிட்டேனா?

நீங்க தனிமடலுக்கு பதில் அனுபததையே நான் தப்பா நினைக்கல ... இதவா நினைக்க போறேன்
... அண்ணனு சொன்னிங்க , இப்போ பாஸ் நு சொல்றீங்க அதன் கேட்டேன் கண்ணடி 

நீங்க கூட தான் en மடலுக்கு பதில் போடலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 20, 2013 3:07 pm

நான் ஈகரையின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு நடப்பேன் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன்.

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Tஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Iஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Rஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 20, 2013 3:18 pm

சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 20, 2013 3:19 pm

ராஜா wrote:சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 U

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 20, 2013 3:26 pm

ராஜா wrote:சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.

அரைத்த மாவையே அரைக்கிறார் ? சளைக்காமல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 20, 2013 3:39 pm

ராஜா wrote:சிறந்த முடிவு அண்ணே.
இப்ப கூட "கணினியை தவறா பயன்படுத்தி வேறு யாரோ இவரோட கவிதையை திருடி இவர் பதியுறதுக்கு 6 வருடதிற்கு முன்பே போட்டுட்டாங்க" என்று விளக்கம் கொடுக்கிறார்.

பான் பண்ணியாச்சே எப்படி சொன்னார்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக