புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்
நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே.
அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை.
இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு எச்சரிக்கைப் புள்ளி அல்லது தவறின் தீவிரத்தைப் பொறுத்து அந்த பதிவர் தடை செய்யப்படுவார்.
இதேபோல் கடந்த சில தினங்களில் ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியது. தவறிழைப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. ஓரிரு முறை அல்லது ஓரிரு பதிவுகளை சொந்தம் கொண்டாடி இருந்தால் எச்சரித்து மன்னித்து விடலாம் அவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால். மாறாக இல்லவே இல்லை என்று வாதிட்டு, பிறகு தெரியவே தெரியாது என்று சாதித்து கடைசியில் உணர்ந்ததுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள இயலாது.
வேறு தளங்களிலும் இவரின் தவறை சுட்டிக்காட்டிய மற்றொரு பதிவர் இங்கேயும் அதை நம் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வு எனவே இது முதல் முறை அல்ல என்று தெரிகிறது.
ஒரு படைப்பாளியின் மன நிலையில் இருந்து பார்த்தாலே அந்தப் படைப்பு வேறு ஒருவரால் சொந்தம் கொண்டாடும் பொழுது ஏற்படும் வலி நமக்கு புரிய வரும்.
எனவே அந்தப் பயனர் தடை செய்யப்படுகிறார் - இனி இதுபோல் வேறு தளங்களிலும் இவர் இதை தொடராமல் இருக்க வேண்டுகிறோம். அவரின் பல படைப்புகள் சொந்தமாக இருப்பினும் இச்செயல் அனைத்துப் படைப்புகள் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிட்டது. நாம் செய்த தடையை விட இந்த சந்தேகப் பார்வை அவர் படைப்புகள் மீது எழுவதுதான் மிகப்பெரிய தண்டனை ஆக இருக்கும்.
இனி இதுபோல் ஒரு நிகழ்வு வாராது இருக்கட்டும்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்
நான் இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் மன்னித்து விடுங்கள் பூவன்
நான் இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் மன்னித்து விடுங்கள் பூவன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Muthumohamed wrote:நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்
நான் இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் மன்னித்து விடுங்கள் பூவன்
நான் பாட்டுக்கு இருக்கிறேன் என்னை ஏம்பா இங்க வந்து மன்னிக்க சொல்ற
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியா சொன்னீங்க முகம்மத் - பூவன் தான்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சரியா சொன்னீங்க முகம்மத் - பூவன் தான்
அவரு இப்போ என்ன அண்ணா சரியா சொன்னார் ,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப என்ன தவறா சொன்னாருன்னு சொல்லுங்கபூவன் wrote:அவரு இப்போ என்ன அண்ணா சரியா சொன்னார் ,
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:Muthumohamed wrote:நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன்
நான் இந்த பதிவை இப்போது தான் பார்த்தேன் மன்னித்து விடுங்கள் பூவன்
நான் பாட்டுக்கு இருக்கிறேன் என்னை ஏம்பா இங்க வந்து மன்னிக்க சொல்ற
அந்த பதிவில் விவாதம் தொடர்ந்ததற்க்கு தான் பூவன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அப்ப என்ன தவறா சொன்னாருன்னு சொல்லுங்கபூவன் wrote:அவரு இப்போ என்ன அண்ணா சரியா சொன்னார் ,
இந்த பதிவை போட்டது நீங்கள் எதுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என என்னை கேட்கணும் , என்ன தப்பு செய்தார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட விடுங்க பூவன் சீரியஸா ஆகாதீங்க - இப்பதான் உங்களை ரவுடின்னு சொன்னேன் - கொஞ்சம் டெரரா இருக்க பாருங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அட விடுங்க பூவன் சீரியஸா ஆகாதீங்க - இப்பதான் உங்களை ரவுடின்னு சொன்னேன் - கொஞ்சம் டெரரா இருக்க பாருங்க
நான் சீரியஸா ஆக மாட்டேன் அண்ணா , சும்மா !!
ஈகரையில் பதிவுகளை இடும்போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளை மீண்டும் தெளிவாக எடுத்து சொன்னமைக்கு நன்றி தல
இந்த விதிகள் ஈகரை உறவுகள் அனைஙருக்கும் பொருந்தும்.
இதை கடைபிடிக்காத உறுப்பினர்கள் தங்கள் தவறை உணராதிருப்பின் சமிபத்தில் நடந்த நிகழ்வே நிகழும். ஆகவே அனைத்து உறவுகளும் கட்டாயம் இதை பின்பற்ற கேட்டுகொண்டு நானும் ஈகரையில் இணைத்திருக்கும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவேன் என உறுதி கூறிகிறேன்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4