புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 3:39 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

நம் தளத்தில் பயனர்கள் தங்களின் சொந்தப் படைப்புகளை பகிரவும் அதே சமயம் பிற தளங்களில் படித்து ரசித்த படைப்புகளை நம்மிடையே பகிர அதற்கான பகுதியும் இருப்பதை தாங்கள் அறிந்ததே.

அடுத்தவரின் படைப்பை நம்மிடையே பகிரும்பொழுது கண்டிப்பாக படைப்பாளிக்கு நன்றி தெரிவித்து பதிவிட வேண்டும் என்பது விதிமுறை.

இந்த விதிமுறைக்கு உட்படாத பதிவுகள் இருப்பின் அவற்றை அறியும் பொழுது அவை நீக்கப்பெறும். அதே சமயம் அதை சொந்தப் பதிவாக பதிவிட்டவருக்கு எச்சரிக்கைப் புள்ளி அல்லது தவறின் தீவிரத்தைப் பொறுத்து அந்த பதிவர் தடை செய்யப்படுவார்.

இதேபோல் கடந்த சில தினங்களில் ஒரு நிகழ்வு இங்கே அரங்கேறியது. தவறிழைப்பதும், மன்னிப்பதும் மனித இயல்பு. ஓரிரு முறை அல்லது ஓரிரு பதிவுகளை சொந்தம் கொண்டாடி இருந்தால் எச்சரித்து மன்னித்து விடலாம் அவர் தன் தவறை உணர்ந்து வருந்தினால். மாறாக இல்லவே இல்லை என்று வாதிட்டு, பிறகு தெரியவே தெரியாது என்று சாதித்து கடைசியில் உணர்ந்ததுபோல் பொத்தாம் பொதுவாக சொல்வதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள இயலாது.

வேறு தளங்களிலும் இவரின் தவறை சுட்டிக்காட்டிய மற்றொரு பதிவர் இங்கேயும் அதை நம் கவனத்துக்கு கொண்டுவந்தார். இந்நிகழ்வு எனவே இது முதல் முறை அல்ல என்று தெரிகிறது.

ஒரு படைப்பாளியின் மன நிலையில் இருந்து பார்த்தாலே அந்தப் படைப்பு வேறு ஒருவரால் சொந்தம் கொண்டாடும் பொழுது ஏற்படும் வலி நமக்கு புரிய வரும்.

எனவே அந்தப் பயனர் தடை செய்யப்படுகிறார் - இனி இதுபோல் வேறு தளங்களிலும் இவர் இதை தொடராமல் இருக்க வேண்டுகிறோம். அவரின் பல படைப்புகள் சொந்தமாக இருப்பினும் இச்செயல் அனைத்துப் படைப்புகள் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணிவிட்டது. நாம் செய்த தடையை விட இந்த சந்தேகப் பார்வை அவர் படைப்புகள் மீது எழுவதுதான் மிகப்பெரிய தண்டனை ஆக இருக்கும்.

இனி இதுபோல் ஒரு நிகழ்வு வாராது இருக்கட்டும்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 5:01 pm

புரட்சி wrote:
MADHUMITHA wrote:
புரட்சி wrote:
ஈகரை என்பது சாதாரணம் இல்லை விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் தடை செய்யப்படுவார் என்பதை நிரூபித்து உள்ளது ...

இந்த முடிவு அனைவருக்கும் ஒரு நல்ல முடிவாகவும், வழி கட்டுதலாகவும் இருக்கும்.....

கண்டிப்பாக , நல்ல வரிகள் ...
இப்புடி தனியா எடுதுக் காட்டி அடிவாங்க வச்சுறாதீங்க பாஸ்

பாஸ் ஆ ?
அதிர்ச்சி ஏதும் தப்பா சொல்லிட்டேனா?

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 U

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 19, 2013 5:04 pm

நீங்க தனிமடலுக்கு பதில் அனுபததையே நான் தப்பா நினைக்கல ... இதவா நினைக்க போறேன்
... அண்ணனு சொன்னிங்க , இப்போ பாஸ் நு சொல்றீங்க அதன் கேட்டேன் கண்ணடி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 5:10 pm

ஆமா அண்ணா-லாம் இப்புடி தங்கசிய போட்டு விட மாட்டாங்க .....
ராஜு அண்ணாவும் அப்போ அப்போ வாரி விடுவாங்க அப்போலம் அவங்கள நான் பாஸ் நு தான் சொல்வேன் பாஸ்.... நமக்கு சாதகமா பேசுன அண்ணன்..... போட்டு விடுற மாதிரி பேசுன பாஸ் ..... சீக்கிரம் பாஸ் அ போட்டு தள்ளிடனும்லா அதுக்கு தான் அங்க அண்ணன் சொன்ன பாசம் கண்ணா மறச்சுடுமே என்ன பண்றது

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 U

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 19, 2013 5:26 pm

எப்பா சாமி கேட்டது தப்பு ஆளை விடுங்க ....( இந்த பொண்ணுக்குள்ள என்னமோ இருந்து இருக்கேன் பாரேன் அநியாயம் )

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 5:27 pm

புரட்சி wrote:எப்பா சாமி கேட்டது தப்பு ஆளை விடுங்க ....( இந்த பொண்ணுக்குள்ள என்னமோ இருந்து இருக்கேன் பாரேன் அநியாயம் )
இப்போ என்ன சொல்ல வாரீங்க?

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Mஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Aஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Dஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Hஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 U

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Guest
Guest

PostGuest Fri Jul 19, 2013 5:31 pm

MADHUMITHA wrote:
புரட்சி wrote:எப்பா சாமி கேட்டது தப்பு ஆளை விடுங்க ....( இந்த பொண்ணுக்குள்ள என்னமோ இருந்து இருக்கேன் பாரேன் அநியாயம் )
இப்போ என்ன சொல்ல வாரீங்க?

இந்த திரி la அரட்டை அடிச்சா பூவன் என் கதைய முடிச்சுருவாரு, அதனால அரட்டை அடிக்கலாம் திரிக்கு வாங்க ...

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Images?q=tbn:ANd9GcSfxdn265RFismagq0UZG3Dyi1_tki8B3Eumh5gbAJALeFUkWPYCQ

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Fri Jul 19, 2013 5:38 pm

நல்லதோர்  நடவடிக்கையால்  ஈகரையின் தனித்தன்மை பாதுகாக்கபட்டுள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 5:46 pm

nandagopal.d wrote:நல்லதோர்  நடவடிக்கையால்  ஈகரையின் தனித்தன்மை பாதுகாக்கபட்டுள்ளது
நன்றி நந்தகோபால். தாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் நிர்வாக நண்பர்கள் மேலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவியது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 5:49 pm

புரட்சி wrote:
MADHUMITHA wrote:
புரட்சி wrote:எப்பா சாமி கேட்டது தப்பு ஆளை விடுங்க ....( இந்த பொண்ணுக்குள்ள என்னமோ இருந்து இருக்கேன் பாரேன் அநியாயம் )
இப்போ என்ன சொல்ல வாரீங்க?

இந்த திரி la அரட்டை அடிச்சா பூவன் என் கதைய முடிச்சுருவாரு, அதனால அரட்டை அடிக்கலாம் திரிக்கு வாங்க ...

ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும் - Page 2 Images?q=tbn:ANd9GcSfxdn265RFismagq0UZG3Dyi1_tki8B3Eumh5gbAJALeFUkWPYCQ

பற்ற வெச்சுட்டியே பரட்ட

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jul 19, 2013 8:00 pm

நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு நிச்சயம் தர வேண்டுகிறேன்........

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக