புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
85 Posts - 77%
heezulia
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_m10அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 11:55 pm

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Fruits04 சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு .




அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 1_93எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள் . தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம் .

பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம் . நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும் . சாப்பிட ஆக்கள் இல்லை . ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.


அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Ffdgdg

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் HangingGrapesஆப்பிள் , அன்னாசி , பலா, வாழை என பழங்கள் உண்டு . உங்கள் உடல் நலத்துக்கு சிறந்தது எதுவோ அவற்றை வாங்கி உண்ணுங்கள் . எதுவும் அளவோடு இருக்கட்டும் . அதற்காக வாழை பழம் கூட இருக்கிறது தானே என்று நான்கு , ஐந்து என்று சாப்பிட்டு விட்டு பின்பு எனக்கு சர்க்கரை வியாதி கூடி விட்டுது டாக்டர் என்று வைத்தியசாலையில் நிக்கும் அளவுக்கு இருக்க கூடாது .

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Papow

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Banaasஎன்ன பழம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் .கடையில் விற்கும் பானங்களை குடிப்பதை விட வீட்டில் நாமே நல்ல சுத்தமாக ஜூஸ் போல் பழங்களை அடித்து குடிக்கலாம் . தாகமும் தீரும் . உடம்புக்கும் நல்லது . மாம்பழ ஜூஸ் , விளாம் பழ ஜூஸ் , அன்னாசி ஜூஸ் என நாமே பழங்களை கடையில் வாங்கி வீட்டில் செய்து சாப்பிடலாம் .

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Apples
ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு ருசி இருக்கும் . ஒன்று புளிப்பு தன்மை கொண்டதாகவும் , இனிப்பாகவும் இருக்கும் .காய்ச்சல் இருக்கும் போது பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச்சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும். இதனால் ஆப்பிள் , ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம்

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Rfyfh
.
சிவப்புத் திராட்சை உண்பது உயர் குருதி அழுத்தம், கொழுப்புப் பாதிப்புகள், இதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது .அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் விட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா விற்றமினும் உண்டு . மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Grapes-cut-high-Blood-Pressure-risk

உணவிற்கு முன்பு ஒரு ஆப்பிள், வெள்ளரிக்காய், தக்காளி சாப்பிடுங்கள். வயிறு பாதி நிரம்பிவிடும். பின்னர் மற்றஉணவைக் குறைவாக உட்கொண்டால் கூட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஆப்பிள், வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியில் கலோரிகள் மிக மிகக் குறைவு என்பதை கருத்தில் கொள்ளவும் .இதெல்லாம் நாம் படித்து வைத்து இருந்தும் நாம் எப்பதான் இப்படி எல்லாம் செய்கிறோம் எனவும் யோசிக்க தோன்றுகிறது . எப்ப கையில் என்ன அகப்படுகிறதோ அதை சாப்பிட வேண்டியது தான் . நேரம் , காலம் பார்ப்பதில்லை . பழகின பழக்கம் அப்படியே .




அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Orange-juice-potassium-lg

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


நன்றி :::பவியின் தளம்




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Oct 25, 2009 11:57 pm

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Icon_geek அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Icon_geek அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Icon_geek

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Mon Oct 26, 2009 4:47 am

ஓகே மம்மி நீங்கள் சொல்லுறது போலே சாப்பிடுவேனே ஓகே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 4:52 am

நல்ல பயனுல்ல தகவல் நன்றி மீனு... அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 26, 2009 8:43 am

பயனுள்ளதோர் தகவல், அதுதுடன் படங்களும் அழகாக இருக்கிறது.
பதிவிற்கு நன்றி மீனு!



அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Skirupairajahblackjh18
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 26, 2009 9:13 am

அன்பான ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் நல்ல தகவல் தல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 26, 2009 10:18 am

நல்ல பயனுல்ல தகவல் நன்றி மீனு, படங்களும் அழகாக இருக்கிறது. அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196 அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196 அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 11:03 am

அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196 அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196 நல்ல பயனுள்ள தகவல் அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196 அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 677196



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 26, 2009 11:37 am

பயனுள்ள மருத்துவ பதிவு தந்த மீனுவுக்கு வாழ்த்துக்கள்...... நன்றி



அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Eegaraitkmkhan
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 12:22 pm

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.. அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள் 733974



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக