புதிய பதிவுகள்
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
57 Posts - 68%
heezulia
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
2 Posts - 2%
viyasan
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
234 Posts - 42%
heezulia
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
21 Posts - 4%
prajai
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_m10குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..!


   
   

Page 1 of 2 1, 2  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri 19 Jul 2013 - 13:42

குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! 1014145_497999356941409_219094488_n

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.

ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.

ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

நன்றி : ஐ லவ் தமிழ்நாடு - முகநூல் பக்கம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 19 Jul 2013 - 13:54

நல்ல கேள்வி பதில் சொல்லுங்க

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 19 Jul 2013 - 14:30

சூப்பர் பதில் - குழந்தைகளை வளர்க்க நாமும் குழந்தைகளாக இருந்தால் தான் அவர்களை வழி நடத்தமுடியும் - நல்ல பகிர்வு மாலிக்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 19 Jul 2013 - 15:28

நான் எதிபார்க்காத கோணத்தில் கேள்விகள் வரும் குழந்தைகளிடமிருந்து என்பது எவ்வளவு நிஜம்? சிலசமயங்களில் அவர்களின் கேள்விக்கு நம்மிடம் பதில் கள் இருக்காது தான் புன்னகை அருமையான பகிர்வு , நன்றி மாலிக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri 19 Jul 2013 - 16:35

நன்றி ஜாஹீதாபானு..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri 19 Jul 2013 - 16:36

நன்றி யினியவன்..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri 19 Jul 2013 - 16:38

நன்றி அம்மா..!!

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Fri 19 Jul 2013 - 16:45

சூப்பர் ....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri 19 Jul 2013 - 16:49

நன்றி மணிகண்டன்..!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 19 Jul 2013 - 17:38

சூப்பர்



குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Mகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Aகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Dகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! Hகுழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! U



குழந்தைகள் என்றும் குழந்தைகளே! - குட்டிக்கதை..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக