புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க..
அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம்.
அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.
ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.
அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.
முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.
செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.
தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.
இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா...
1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள்.
2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, "நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்."
3. அதனை எழுதி, அடிக்கடி வாசித்தும் திரும்ப திரும்ப எழுதவும் செய்ய வேண்டும். குறைந்தது படுக்கும் முன் அதனை ஒரு முறை படிப்பது நல்லது.
தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும். அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை: - ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். - மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும். - இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். - கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.
ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.
நன்றி : தீபம் நியூஸ்

ஜாஹீதாபானு wrote:
எனக்கும் தூக்கம் ரொம்ப பிடிக்கும்மா...எப்படா பிள்ளைகளுக்கு லீவு விடுவாங்க சண்டே வரும்னு ரொம்ப ஆவலா இருப்பேன்....
நேற்றுக் கூட என் பொண்ணை நோன்பு வச்சிருக்கல்ல சனிகிழமை லீவ் போடும்மானு சொன்னேன்....
நானே லீவ் போடாம போகனும்னு இருக்கேன் லீவ் போடச் சொல்றிங்கனு கேக்குறா...
ஆமாம் பானு உங்களுக்கு 2 வேலை கொஞ்சம் கஷ்டம் தான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....
ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு
என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது
அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும்krishnaamma wrote:MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....
ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு
என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:krishnaamma wrote:பூவன் wrote:நாங்கஎல்லாம் தூங்குவதே இல்லையே ?
நாங்க நம்பிட்டேன்
நீங்க நம்ப வேண்டாம் நாங்க 24 * 7 ஈகரையில் தான் ஈகரைக்கு தெரியும் அம்மா
ஆஹா... நல்லதுக்கு காலம் இல்லேன்னு சொல்லுவா அதுக்குன்னு இப்படியா? நான் நம்பிட்டேன்னு தானே சொன்னேன் பூவன் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும்krishnaamma wrote:MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....
ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு
என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது
உள்ளே என்றால்??????????????
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும்krishnaamma wrote:MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....
ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு
என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது
எத்தனை மணிக்கு ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போவ மது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யாராவது எழுப்பி விடறப்ப தான்ஜாஹீதாபானு wrote:எத்தனை மணிக்கு ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போவ மது?
நான் வார டைம் பொறுத்து அக்கா .... எண்ணிக்கு 11.30க்கு தான் வந்தேன் 8.30 வார இருப்பேன் அக்காஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அம்மா அண்ணா ட கேளுங்க TMS மெயின்டய்ன் பண்ணனும் அம்மா அட்லீஸ்ட் 8.30 ஹவர்ஸ் உள்ள இருக்கணும்krishnaamma wrote:MADHUMITHA wrote:எனக்கு தூக்கம் என்றால் பிடிக்கும் காலேஜ் படிக்கும் போது காலேஜ் மதியம் 1.00 மணியோடு முடிந்துவிடும்...... வீட்டிற்கு வந்து சாப்பிடு 2 மணிக்கு படுத்தால் மாலை 5.30 க்கு தான் எந்திருபேன்..... பிறகு இரவு 9.30 க்கு தூங்கிடுவேன் காலை 6.30 க்கு தான் எந்திருப்பேன்....
ஆனால் இப்போது நான் இரவு தூங்க 11.30 ஆயிடுது மதியம் தூக்க்மும் மிஸ் ஆயிடுச்சு
என் மது ஆஃபிஸ் நேரம் அப்படி இருக்கா? நல்ல தூக்கம் அவசியம் மது
எத்தனை மணிக்கு ஆஃபிஸ் விட்டு வீட்டுக்கு போவ மது?
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4