புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 6:32 am
» books needed
by Manimegala Today at 4:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 2:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுநீர் மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதிய நுட்பம்
Page 1 of 1 •
தலைப்பை கண்டதும் ச்சி...என்று ஓட வேண்டாம்.கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்.
பிரிட்டிஷ் பலகலைக்கழக விஞ்ஞானிகள் மனிதனின் கழிவான சிறுநீரில் இருந்தது நுண்ணுயிரி எரிபொருள் செல் (microbial fuel cells) முறையில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் பலகலைக்கழக விஞ்ஞானிகள் மனிதனின் கழிவான சிறுநீரில் இருந்தது நுண்ணுயிரி எரிபொருள் செல் (microbial fuel cells) முறையில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மறுசுழற்சி முறையில் மனிதனின் சிறுநீரை வைத்து ஒரு போனை சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்றும், சுருக்கமாக சொன்னால் இதில் கிடைக்கும் மின்சாரத்தை சிறுநீர் மின்சாரம் என்று கூட சொல்லலாம் என கூறுகின்றனர்.
மேற்கு இங்கிலாந்த்து பல்கலைகழகத்தின் பிரிஸ்டோல் ரோபடிக் ஆய்வக (Bristol Robotics Laboratory) குழுவினர் கடந்த சில வருடங்களாக microbial fuel cell (MFC) என்று அழைக்கப்படும் நுண்ணுயிரி எரிபொருள் செல் நுட்பத்தை ஆராய்ந்தது வந்தனர். நுண்ணுயிரி எரிபொருள் செல்(MFC) என்பது கரிமபொருளை(organic material) நுண்ணுயிரிகள் கொண்டு உடைத்து அதன் மூலம் மின்சாரத்தை தயாரிப்பதாகும். இந்த பக்டீரியா நுண்ண்யிரிகளை அதிகளவில் பெருக்கமடைய செய்வதன் மூலம் அதிகபடியான மின்சாரம் தயாரிக்க முடியும், இந்த பெருக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது சிறுநீர்.
இந்த குழுவின் தலைவர் கூறுகையில் "எங்களுடைய ஆராய்ச்சியின் போது நுண்ணுயிரி எரிபொருள் செல்லின்(MFC) இயக்கத்திற்கு மனிதனின் சிறுநீர் சிறந்த எரிபொருளாக திகழ்கிறது. சிறுநீரின்
- தீவிரமான வேதிதன்மை
- யூரியாவில் இருக்கும் அதிகபடியான நைட்ரஜன் கலவைகள்
- குளோரைடு
- பொட்டசியம்
- பித்தச்செம்பசை
போன்ற பொருள்கள் நுண்ணுயிரி எரிபொருள் செல்லின்(MFC) இயக்கத்தினை மேம்பட வைக்கின்றன.
தற்போதுள்ள ஆராய்ச்சி நிலவரப்படி நுண்ணுயிரி எரிபொருள் செல் (MFC) கள் சிறுநீரைபயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரம் ஒரு சாம்சுங் போனை சிறிய அளவில் சார்ஜ் செய்யும்படி தான் உள்ளது. அதிகப்படியான மின்சாரம் கிடைக்கும்படி தொடர்ந்தது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவாதாக தெரிகிறது.
மேலும் இதில் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு சாம்சுங் போனில் SMS, இணைய உலாவுதல்(web browsing) , அழைப்புகள் (Calls) போன்ற முக்கிய வேலைகளை செய்ய முடியும் என்றும். அழைப்புகள் பண்ணும்போது அதிகளவு மின்சாரம் போனுக்கு தேவைபடுவதால் அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டி உள்ளதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த செயல்முறையை மேம்படுத்தி அதிகளவு மின்சாரம் தயாரிக்க தேவையான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாககவும் தெரிவித்தனர்.
வரும்காலங்களில் இந்த நுட்பம் குறிப்பாக கிராமப்புறங்களில் மின்சார வசதி இல்லாத இடங்களில் பெரிய அளவில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
எது எப்படியோ வருங்காலத்தில் நமக்கு வேண்டிய மின்சாரத்திற்கு அனலையோ,புனலையோ நம்பி இருக்க தேவை இல்லை, இதுபோன்ற புதிய நுட்பங்கள் நிச்சயம் கைகொடுக்கும்.
இத குழுவின் தலைவர் லீரோபௌலோஸ் (Ieropoulos) கூறுவது
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
அடடே.. அருமையான கண்டுபிடிப்பால இருக்கு..!!
இனிமேலாவது ரோட்டு ஓரங்களிலும்.. பேருந்து நிலையங்களிலும்.. டிரன்ஸ்ஃபார்மர்க்கு கீழயும்.. இப்படி நினைத்த இடங்களில் அசுத்தம் செய்வது குறையுமா..??
அருமையான தகவல் டெக்லஸ் அண்ணே..!!
இனிமேலாவது ரோட்டு ஓரங்களிலும்.. பேருந்து நிலையங்களிலும்.. டிரன்ஸ்ஃபார்மர்க்கு கீழயும்.. இப்படி நினைத்த இடங்களில் அசுத்தம் செய்வது குறையுமா..??
அருமையான தகவல் டெக்லஸ் அண்ணே..!!
சீனாவில் அத வச்சு முட்டைய வேகவைக்கிறான். இப்ப மின்சாரம் தயாரிக்க இங்கிலாந்துகாரன் ஐடியா பன்னுறான். இவங்க இப்படி செஞ்சு காசு பாக்குறதா நம்ம ஆளுங்க எதுவுமே செய்யாமல் நல்ல காசு பாக்குறாங்கோ.
சாதா கழிவறைக்கு 3 ருபாய் நல்ல கழிவறைக்கு 5.ருபாய்னு. மனிதனின் இயற்கை உபாதையை பணமாக மாற்றுகின்றனர்.
இனி இவங்க நம்மல ஏமாற்ற முடியாது. நங்க சுச்சா போவதற்கு நீங்க தான் காசு தரனும்.
இதெல்லாம் நடக்குமா
சாதா கழிவறைக்கு 3 ருபாய் நல்ல கழிவறைக்கு 5.ருபாய்னு. மனிதனின் இயற்கை உபாதையை பணமாக மாற்றுகின்றனர்.
இனி இவங்க நம்மல ஏமாற்ற முடியாது. நங்க சுச்சா போவதற்கு நீங்க தான் காசு தரனும்.
இதெல்லாம் நடக்குமா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
டெக்னிக் செய்தியை தந்த டெக்லஸ் அண்ணே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|