புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 1 of 29 •
Page 1 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமையான முயற்சி அசுரன் - வாழ்த்துகள்.
அடடா என்னையும் மதிச்சு ஒருத்தர் கேள்வி கேட்டத நெனச்சு புல்லறிசிடுச்சு - மாடு மேஞ்சிடும்ன்னு போத்தி படுத்துட்டு பதில் சொல்றேன் உங்க கேள்விக்கு.
எனக்கான கேள்வி:
எப்பொழுதும் விளையாட்டாக திரியும் நீங்கள் வருத்தப்பட்ட நிகழ்வு ஏதேனும் உண்டா? (விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்)
அனைவருக்குமான பதில்:
விளையாட்டாகவே திரிவதால் பெரிதாக வருந்தும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை.
இதில அறிந்தவர், உறவுகள் இறந்த நிகழ்வுகளை நான் சேர்க்கவில்லை.
நான் ரொம்பவே அப்நார்மலி பாசிடிவ் ஆட்டிட்யூட் கொண்டவன். அதோடு எது நிகழ்ந்தாலும் நிமிடங்களில் எனை கம்போஸ் செய்துட்டு அடுத்துள்ளவரையும் கவலை ஆட்கொள்ளாது சிரிக்க வைத்து விடுவேன்.
அப்நார்மலின்னு சொன்னதற்கும் காரணம் இருக்கு - என்னோட இந்த குணம் அடுத்துள்ளவருக்கு அப்நார்மலாக தெரிகிறது. அதையும் ஸ்போர்டிவ்வாகவே எடுத்துக் கொண்டேன்.
நான் இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்தது ஏதோ வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மனம் இல்லாததால் என்று நினைத்து விடாதீர்கள்.
அப்படி நெனச்சா அதுதான் நான் மிகவும் வருந்திய ஒன்றாகி விடும் - சும்மா தமாஷுக்கு சொன்னேன்.
இவனப் போயி கேட்டோமேன்னு தலையில் அடித்துக் கொள்ளாதீர்கள் - வலிக்கப் போவுது.
அதென்ன விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்? உங்களுக்கு விருப்பமே இல்லேன்னா கூட உங்கள கலாய்ப்பேன்.
இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல யுவர் ஆனர்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:
...............................................................
இங்க யாருவேணா என்ன திட்டுங்க - ஆனா பேசாம மட்டும் இருந்துடாதீங்க. அத மட்டும் தாங்கற சக்தி இந்த கொலவெறிக்கு இல்லவே இல்ல...
உண்மையில் ஒரு நிமிடம் உலுக்கி விட்டாதய்யா உங்கள் பதில்...
இந்தக் கல்லுளி மங்கனுக்குள்ளும் இத்தனை ஈரமா?...
நண்பரே...நீங்கள் வெள்ளை உள்ளத்தின் வீரிய வித்து...
அட...என்ன மனுஷன்யா இந்த ஆளு?...
ஆம்...உண்மையில் நீர்தனய்யா 'ஆளு'...
சூப்பர் சூப்பர் நண்பரே...
அற்புதமாகக் கேள்வி கேட்டு இனியவனின் அற்புத முகத்தை அனைவருக்கும் காட்ட வைத்தீர்கள்...அதற்காக உங்களுக்கும் நன்றிகள் அசுரன் அவர்களே...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இப்பொழுதுதான் கவனித்தேன் அசுரன், இன்னும் சில நிமிடங்களில் பதில் எழுதுகிறேன்!
இவ்வாறு கேள்விகள் கேட்டால் தனிமடலில் இந்தக்ன் கேள்விகளை அனுப்பி வைத்துவிட்டால் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் அசுரன்!

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதுவும் சரிதான் இப்போதே செய்கிறேன்.சிவா wrote:இப்பொழுதுதான் கவனித்தேன் அசுரன், இன்னும் சில நிமிடங்களில் பதில் எழுதுகிறேன்!
இவ்வாறு கேள்விகள் கேட்டால் தனிமடலில் இந்தக்ன் கேள்விகளை அனுப்பி வைத்துவிட்டால் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும் அசுரன்!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல திரி அண்ணா! முதல் ஐந்து வினாக்களும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று..! தொடரட்டும்..!
இனியவன் அண்ணாவை பற்றி தெரிந்து கொள்ள செய்தமைக்கும்..

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் மொழி, இன அடிப்படையில் பிரிந்து பல நாடுகளாக மாறியிருக்கும்.
உலகமெங்கும் இன்று இந்தியர்கள் வாழ்கிறார்கள், அதற்குக் காரணம் அவர்களின் ஆங்கிலப் புலமை என்றால் மிகையாகாது. கணினித் துறையில் சிறப்புடன் நம்மவர்கள் செயல்படுவதற்கும் சிறந்த ஆங்கில அறிவுதான் காரணமாக உள்ளது, ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் இந்தத் திறமை நமக்குக் குறைவாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
தமிழர்களின் வீரம், கட்டடக்கலை, சிற்பத் திறமை, ஆளுமை போன்றவற்றில் இப்பொழுது உள்ள வறட்சி தோன்றியிருக்காது. பழங்காலத் தமிழர்களின் திறமைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இவர்களில் ஆட்சி அமைந்துவிட்டது.
நாகரீகம் என்று பார்த்தால் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரே நம் நாட்டில் சிறந்த முறையிலேயே மக்களின் வாழ்வுமுறை இருந்தது.
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் மொழி, இன அடிப்படையில் பிரிந்து பல நாடுகளாக மாறியிருக்கும்.
உலகமெங்கும் இன்று இந்தியர்கள் வாழ்கிறார்கள், அதற்குக் காரணம் அவர்களின் ஆங்கிலப் புலமை என்றால் மிகையாகாது. கணினித் துறையில் சிறப்புடன் நம்மவர்கள் செயல்படுவதற்கும் சிறந்த ஆங்கில அறிவுதான் காரணமாக உள்ளது, ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் இந்தத் திறமை நமக்குக் குறைவாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
தமிழர்களின் வீரம், கட்டடக்கலை, சிற்பத் திறமை, ஆளுமை போன்றவற்றில் இப்பொழுது உள்ள வறட்சி தோன்றியிருக்காது. பழங்காலத் தமிழர்களின் திறமைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இவர்களில் ஆட்சி அமைந்துவிட்டது.
நாகரீகம் என்று பார்த்தால் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரே நம் நாட்டில் சிறந்த முறையிலேயே மக்களின் வாழ்வுமுறை இருந்தது.
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அழகான திரி. இது போல முன்னரே இருந்தாலும் இப்போது புதுப்பொலிவுடன் உலாவர வாழ்த்துகள்.
என்னுடைய கேள்விக்குப் பதில் கொஞ்சம் பொறுத்ஹ்டுக்கொள்ளுங்கள். இப்போது மின்வெட்டின் நேரம். நான்கு மணிக்கு மேல் என் கேள்விக்கான பதிலைத் தருகிறேன். தனிமடலைப் பார்த்தே இங்கு வந்தேன். கேள்வி கேட்கப்பட்டோர் பார்க்காமல் விடுபடாதிருக்க இதுவே சிறந்த வழி. முன்னரும் இப்படியே நடந்தது. தொடர்க உங்கள் நேர்காணல்...நாங்களும் ரசிக்க வருகிறோம்..

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு செல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?
இந்தியா ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் மொழி, இன அடிப்படையில் பிரிந்து பல நாடுகளாக மாறியிருக்கும்.
உலகமெங்கும் இன்று இந்தியர்கள் வாழ்கிறார்கள், அதற்குக் காரணம் அவர்களின் ஆங்கிலப் புலமை என்றால் மிகையாகாது. கணினித் துறையில் சிறப்புடன் நம்மவர்கள் செயல்படுவதற்கும் சிறந்த ஆங்கில அறிவுதான் காரணமாக உள்ளது, ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் இந்தத் திறமை நமக்குக் குறைவாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
தமிழர்களின் வீரம், கட்டடக்கலை, சிற்பத் திறமை, ஆளுமை போன்றவற்றில் இப்பொழுது உள்ள வறட்சி தோன்றியிருக்காது. பழங்காலத் தமிழர்களின் திறமைகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இவர்களில் ஆட்சி அமைந்துவிட்டது.
நாகரீகம் என்று பார்த்தால் ஆங்கிலேயர்களின் வரவுக்கு முன்னரே நம் நாட்டில் சிறந்த முறையிலேயே மக்களின் வாழ்வுமுறை இருந்தது.
பொதுவாகக் கூற வேண்டுமானால், ஆங்கிலேயர் வருகையால் நாட்டின் செல்வ வளங்கள் துடைத்தொழிக்கப்பட்டது. அதற்கு விலையாக ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், ஆட்சி முறை, மக்களுக்கான அடிப்படை வசதிகள் என்ற சிறந்த கட்டமைப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள்.
உண்மைதான் அவர்கள் வராமல் போய் இருந்து இருந்தால் மன்னர்கள் என்று நம்மை ஆண்டவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டு இந்நேரம் இந்தியா என்று ஒரு நாடே இல்லாமல் போய் இருக்கும்.
- Sponsored content
Page 1 of 29 • 1, 2, 3 ... 15 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 29