புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_m10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_m10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_m10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_m10ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் )

Page 3 of 3 Previous  1, 2, 3

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 18, 2013 10:29 am

First topic message reminder :

ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியா கத் தெரிவிக்கின்றனர்.

அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசை யோடு கட்டி அனைப்பதுதான். காதல ர்களோ, தம்பதியர்களோ அணைப்ப து ஒருவகை. தாய் குழந்தையை அணை ப்பது மற்றொரு வகை. இவர்கள் ஆசை யோடு அணைத்துக் கொள்வதன் மூலம் உறவு பலப்படுவதோடு பல நன் மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும்போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார் மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று தெரிய வந்தது.

மூளை சுறுசுறுப்பாகும்

சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன் ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப் படையு மாம். இதற்குக் காரணம் ஆக்ஸிடா ஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும் போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

மனதளவில் மாறுதல்

கட்டி அணைத்தல் என்பது பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது. எனவே யாரை நீங்கள் அனைக்கிறீர் கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமா ன நண்பர்களை அணைக்கும் போதே மனதளவிலான மாறுதல் தெரியுமாம்.

கையை பிடிச்சாலே போதுமே

மனதிற்கு பிடித்தமானவரின்கையை பிடித்தாலும் இதே மனப்பாங் கை அடையலாம். அது நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு மிகவும் நெருக்க மான மனிதராக இருக்க வேண்டும்.

மனிதர்களை மென்மையாக்கும்

ஒருவரை கட்டி தழுவுவது உங்க ளை மேலும் மென்மையானவராக மாற் றும். வீட்டில் சண்டையோ, சமாதான மோ அடிக்கடி கட்டிப்பிடிங்க இது இருவருக் கிடையே அன்பை மேலும் மேம்படுத்தும்.

பரஸ்பர நேசம் முக்கியம்

ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூ ட்டும் போது குழந்தைக் கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மன மொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியு ள்ளது. இது நேர்மறையான விளைவுக ளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இரு வருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.

இதயநோய் வராதே

கட்டி அணைப்பதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதால் இதய ம் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்.

மன அழுத்தம் போயிரும்

மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக் கு அணைப்பு என்பது அருமருந்து. அன்போது கட்டி அணைப்பதன்மூலம் சுரக்கும் ஹார்மோ ன் மன அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக மாற்றும்.

பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டா

அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்க ப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக் கும். அத்து டன் இந்த எதிர்மறையான மனப் போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பும் மேம்படாது என்று நரம்புநோய் மருத்துவர் சாண்ட் க்யூளர் தெரிவி த்துள்ளார்.

நன்றி
விதை2விருட்சம்

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 11:33 am

பூவன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:
MADHUMITHA wrote:இதுல இருந்து நீங்க 3 பேருமே BAD BOYS நு தெரியுது அய்யோ, நான் இல்லை 

நாங்க நண்பர்கள் (த்ரீ இடியட்ஸ் ) அப்ப்டினு சொல்லுங்க
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

சரி தான் மூணு பேரும் முட்டிக்கிறோம்
ஆள விடுங்க சாமி நான் வரல உங்க வம்புக்கே அய்யோ, நான் இல்லை 

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Mஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Aஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Dஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Hஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 U

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 18, 2013 5:02 pm

ம் அப்ப சரி இன்னைக்கு இருந்து ஆரம்பிக்கிறேன் ... ராமசாமி பணத்த எடுத்து வை டா ..சூப்பருங்க 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 5:07 pm

புரட்சி wrote:ம் அப்ப சரி இன்னைக்கு இருந்து ஆரம்பிக்கிறேன் ... ராமசாமி பணத்த எடுத்து வை டா ..சூப்பருங்க 

இன்று முதல் இனிதே ஆரம்பம் மதன் ஆட்டம் அப்படினு பேனர் வைக்கவா ?

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 18, 2013 5:09 pm

பூவன் wrote:
புரட்சி wrote:ம் அப்ப சரி இன்னைக்கு இருந்து ஆரம்பிக்கிறேன் ... ராமசாமி பணத்த எடுத்து வை டா ..சூப்பருங்க 

இன்று முதல் இனிதே ஆரம்பம் மதன் ஆட்டம் அப்படினு பேனர் வைக்கவா ?

வைக்கலாமே ஆனா உங்க அளவுக்கு எனக்கும் மன்மத ஆட்டம் ஆட தெரியாதே பூவன் சிரி சிரி 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 18, 2013 5:18 pm

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:ம் அப்ப சரி இன்னைக்கு இருந்து ஆரம்பிக்கிறேன் ... ராமசாமி பணத்த எடுத்து வை டா ..சூப்பருங்க 

இன்று முதல் இனிதே ஆரம்பம் மதன் ஆட்டம் அப்படினு பேனர் வைக்கவா ?

வைக்கலாமே ஆனா உங்க அளவுக்கு எனக்கும் மன்மத ஆட்டம் ஆட தெரியாதே பூவன் சிரி சிரி 

மன்மதன் உங்கள் கூட சேர்ந்தால் அப்புறம் ஆட்டம் தானே வரும்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 18, 2013 5:20 pm

பூவன் wrote:
புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:ம் அப்ப சரி இன்னைக்கு இருந்து ஆரம்பிக்கிறேன் ... ராமசாமி பணத்த எடுத்து வை டா ..சூப்பருங்க 

இன்று முதல் இனிதே ஆரம்பம் மதன் ஆட்டம் அப்படினு பேனர் வைக்கவா ?

வைக்கலாமே ஆனா உங்க அளவுக்கு எனக்கும் மன்மத ஆட்டம் ஆட தெரியாதே பூவன் சிரி சிரி 

மன்மதன் உங்கள் கூட சேர்ந்தால் அப்புறம் ஆட்டம் தானே வரும்

ரைட்டு விடுங்க ...ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) - Page 3 Power-Star-Srinivasan

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 19, 2013 5:45 am

இது என்ன வசுல் ராஜா MBBS கதையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 11:02 am

மாணிக்கம் நடேசன் wrote:இது என்ன வசுல் ராஜா MBBS கதையா?
அதே அதே ஐயா புன்னகை புன்னகை புன்னகை 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 19, 2013 11:28 am

அப்படியா, சொல்லவே இல்ல.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக